புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தவறு செய்யலாமா? Poll_c10தவறு செய்யலாமா? Poll_m10தவறு செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்யலாமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Oct 2012 - 18:49

நான்காம் வகுப்பு படிக்கிறான் சபரி. நன்றாகப் படிப்பான். ஆனால் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். புத்தகத்தை கொண்டு வரக்கூட ஒரு நல்ல பை கிடையாது. அவனது அம்மா, சந்தைக்கு காய்கறி வாங்க கொண்டு செல்லும் பையில்தான் புத்தகத்தையே சுமந்து வருவான்.

அன்று விடுமுறை. அம்மாவுடன் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு சென்றிருந்தான் சபரி. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு, அங்கும் இங்கும் `பராக்' பார்த்துக்கொண்டே வந்தான்.

திடீரென்று அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தவன் `அம்மா, அம்மா... அங்கே பாருங்க, எங்க மிஸ் வர்றாங்க' என்றான்.

`ஆமா சபரி, உங்க மிஸ் இங்கேதான் வாராங்க' என்றாள் அம்மா.

காய்கறிகளை வாங்கி பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இரு கைகளிலும் சுமந்து வந்து கொண்டிருந்தார், சபரியின் ஆசிரியை.

சபரியைப் பார்த்த அவர், `டேய் சபரி, காலையிலேயே உங்க மம்மி பின்னால மார்க்கெட்டுக்கு வந்துட்டியா?' என்றார்.

`ஆமாம் மிஸ்' என்றான் உற்சாகமாக.

`ஐய்ய... என்ன மிஸ் நீங்க, பிளாஸ்டிக் கவர்ல காய்கறி வாங்கிட்டுப் போறீங்க. போன வாரம் நாம இதே ரோட்டிலே பிளாஸ்டிக்கை ஒழிப்போம்னு கோஷம் போட்டுகிட்டு போனோம். நீங்கதான் எல்லா மாணவர்களையும் வழிநடத்தினீங்க. இப்போ நீங்களே கேரி பேக் ïஸ் பண்றீங்களே மிஸ்' என்றான்.

`டேய் சும்மா இருக்க மாட்டே. மிஸ்கிட்ட அப்படியெல்லாம் கேட்கக்கூடாது' என்று அவனது அம்மா அதட்டினாள்.

`பரவா இல்லை அம்மா. சபரி உண்மையைத்தான் சொல்கிறான். சபரிக்கு இருக்கிற அக்கறைகூட எனக்கு இல்லை' என்றவர், `மிஸ் என்னை மாத்திக்கிறேன் சரியா?' என்றபடி சபரியின் தலையை கோரிவிட்டார் ஆசிரியை.

`சபரி, ஒரு நிமிஷம் நில்லு. மிஸ் உனக்கு சாக்லெட் வாங்கித் தர்றேன்' என்று சொல்லிவிட்டு, பக்கத்துக் கடையில் ஒரு காய்கறி கூடையும், ஒரு ஸ்கூல் பேக்கும் வாங்கினார் ஆசிரியை. கூடவே இரண்டு சாக்லெட்.

சாக்லெட் மற்றும் ஸ்கூல் பேக்கை சபரியின் கையில் கொடுத்த ஆசிரியை, `இது மிஸ்ஸோட கிப்ட், நாளையில் இருந்து இந்த பேக்கில்தான் நீ புக்ஸ் கொண்டு வரணும் சரியா?' என்றார்.

`தேங்க்ï மிஸ்' என்றான் சபரி.

`சபரி இஸ் ய குட்பாய்' என்ற ஆசிரியை காய்கறிகளை கூடையில் பாட்டுக்கொண்டு, பிளாஸ்டிக் கவர்களை குப்பைத் தொட்டியில் போட்டார். சபரிக்கு டாட்டா பை சொல்லி புறப்பட்டார்.

சபரியும் கையசைத்து டாட்டா காட்டினான்!

ஆர்.மந்திரராஜ்



தவறு செய்யலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 15 Oct 2012 - 18:56

இப்படி தான் அரசியல் வாதிகளும் இருக்கிறாங்க




தவறு செய்யலாமா? Power-Star-Srinivasan
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 15 Oct 2012 - 19:19

ஒரு விசயத்தில் தன்னை முன் நிறுத்துபவர் முன்னோடியாக இருக்க வேண்டும் என உணர்த்திய விதம் அருமை அண்ணா

Eesan
Eesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 15/10/2012

PostEesan Mon 15 Oct 2012 - 19:40

சிவா wrote:
`சபரி இஸ் ய குட்பாய்' என்ற ஆசிரியை காய்கறிகளை கூடையில் பாட்டுக்கொண்டு, பிளாஸ்டிக் கவர்களை குப்பைத் தொட்டியில் போட்டார். சபரிக்கு டாட்டா பை சொல்லி புறப்பட்டார்.

சபரியும் கையசைத்து டாட்டா காட்டினான்!

ஆர்.மந்திரராஜ்

தவறு செய்யலாம். ஆனால் அது தவறு என்று தெரிந்த பின் அதைத் திருத்திக் கொள்ளவேண்டும்! அருமையான கதைப் பகிர்வுக்கு நன்றி சிவா சார்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக