Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெங்காயம்
Page 1 of 1
வெங்காயம்
உறிக்க உறிக்க ஒன்றுமே இல்லை என்று வெங்காயத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. ஆனால் அதில் அர்த்தமில்லை. வெங்காயத்தில் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன, அவற்றின் அருமை பெருமை என்ன என்பதை இப்போது உறித்து பார்த்து தெரிந்து கொள்ளலாம், வாங்க...
* வெங்காயம் ஆலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் ஆலியம் சிபா என்பதாகும்.
* வெங்காயம் கலோரி குறைந்த உணவுப் பொருளாகும். 100 கிராம் வெங்காயத்தில் 40 கலோரி ஆற்றல் கிடைக்கிறது.
* குறைந்த அளவே கொழுப்புச் சத்து உள்ளது. அதே நேரத்தில் எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது.
* இதிலுள்ள ஆலிசின் மூலக்கூறுகள் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும் வெங்காயத்திற்கு உண்டு. இவை சில நொதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கெட்டகொழுப்புகள் உடலில் உற்பத்தியாவதை தடுக்கிறது.
* வெங்காயத்தில் பாக்டீரியா மற்றும் வைரஸ், பூஞ்சை போன்ற தீமை விளைவிக்கும் கிருமிகளை எதிர்க்கும் தன்மை இருக்கிறது. அதனால் பல்வேறு மருந்துப் பொருட்களில் வெங்காயம் இடம் பெறுகிறது.
* வெங்காயத்திலுள்ள ஆலிசின், ரத்தத்தட்டுகள் கெட்டிப்படுதலை தடுக்கிறது. மேலும் ரத்த அழுத்தம் அதிகம் ஆகாமலும் கட்டுப்படுத்துகிறது.
* கொழுப்பு படிவதால் ஏற்படும் தமனி சார்ந்த பாதிப்புகளை தடுக்கும். முடக்குவாதம், பி.வி.டி. ஆகிய வியாதிகளையும் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
* இதிலுள்ள குரோமியம் சத்து, தாதுஉப்புகள் பற்றாக்குறையை போக்கி தோல்செல்கள் அதன் தன்மையை இழக்காமல் காக்கும்.
* வைட்டமின் சத்தான விட்டமின் சி, தாதுஉப்பான மாங்கனீசு ஆகியவை வெங்காயத்தில் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்பொருளாகும்.
* பான்டோதெனிக் ஆசிட், பைரிடாக்சின், தயமின் ஆகியவையும் இருக்கிறது. பைரிடாக்சின் மத்திய நரம்பு மண்டல செல்கள் நன்றாக வேலை செய்ய உதவும். நரம்பு மண்டல சிக்கல்களில் இருந்தும் காக்கும்.
செய்து சாப்பிடுங்கள்:
* எந்த ஒரு குழம்பும் வெங்காயம் இன்றி வைப்பதில்லை என்பதில் இருந்தும், பழங்காலம் முதலே மருத்துவத்தில் வெங்காயம் பயன்படுத்தப்பட்டு வருவதிலும் இருந்தே அதன் பெருமைகளை உணர முடியும். எனவே தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தி ஏராளமான பலன்களை பெறலாம்.
* வெங்காய குழம்பு, வெங்காய பச்சடி அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
* வெங்காய பக்கோடா, வெங்காய போண்டா, வெங்காய பஜ்ஜி என விதவிதமான பதார்த்தங்கள் செய்தும் ருசிக்கலாம்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|