ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

3 posters

Go down

தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை Empty தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

Post by சிவா Mon Oct 15, 2012 4:17 pm

தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை Ms02


தமிழ்நாடு முழுவதும் நேற்று 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார்கள். 86 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஆசிரியர் தகுதி தேர்வு

இந்தியா முழுவதும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 150 மார்க்குக்கு கேள்வி கேட்கப்பட்டு அதில் 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி என்றும் கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் இந்த தேர்வு முதல் முறையாக கடந்த ஜுலை மாதம் நடத்தியபோது தேர்வு எழுத 11/2 மணி நேரம் மட்டுமே கொடுக்கப்பட்டது. கேள்வியும் கடினமாக கேட்கப்பட்டிருந்தது.

இதனால் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். எனவே நேற்று மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

1,094 மையங்கள்


ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தாமல் நேற்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத தமிழ்நாடு முழுவதும் 1,094 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதும் தேர்வு முதல் தாள் என்றும் பட்டதாரி ஆசிரியர்கள் எழுதும் தேர்வு 2-வது தாள் என்றும் அழைக்கப்படுகிறது.

முதல் தாள் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிக்கு முடிந்தது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடந்தது.

தேர்வு எழுத பெரும்பாலான பெண்கள் கைக்குழந்தைகளுடனும், கணவருடனும் வந்தனர். திருமணமாகாத பெண்கள் தந்தை அல்லது தாயுடன் வந்திருந்தனர்.

பல பெண்கள் பச்சிளங்குழந்தைகளை கணவரிடம் அல்லது தாயிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதினார்கள்.

6½ லட்சம் பேர் எழுதினர்


காலையில் நடந்த முதல் தாள் தேர்வுக்கு 3 லட்சத்து 10 ஆயிரத்து 941 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 36 ஆயிரத்து 529 பேர் தேர்வு எழுதவரவில்லை.

சென்னையில் மட்டும் 13 ஆயிரத்து 757 பேர் விண்ணப்பித்ததில் 3 ஆயிரத்து 378 பேர் தேர்வு எழுதவரவில்லை.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாள் தேர்வுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 95 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 49 ஆயிரத்து 300 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மொத்தத்தில் 86 ஆயிரம் பேர் வரவில்லை.
6 லட்சத்து 58 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினார்கள்.

எப்படி இருந்தது?

`இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு எப்படி இருந்தது?'' என்று கேட்டதற்கு, ``தேர்வு எளிதாக இருந்தது. தேர்வு எழுத நேரம் அதிகமாக இருந்தது ஆனால் ஒரு சில கேள்விகள் கடினமாக இருந்தன. ஒரு கேள்வியில் லீப் வருடம் அல்லாதது எது என்று கேட்கப்பட்டிருந்தது. ஆனால் 4 பதிலும் லீப் வருடங்கள்தான் கொடுக்கப்பட்டிருந்தது'' என்று பெரும்பாலான ஆசிரியர்கள் கூறினார்கள்.

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு குறித்து கூறுகையில், ``தமிழ் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. ஆங்கிலத்தில் உள்ள கேள்விகள் எளிமையாக இருந்தன. மொத்தத்தில் கடினமாகவும் இல்லை, எளிதாகவும் இருக்கவில்லை'' என்றனர்.


தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை Empty Re: தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 6:03 pm

உண்மைதான் அப்படித்தான் இருந்தது அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை Empty Re: தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

Post by யினியவன் Mon Oct 15, 2012 6:09 pm

அந்த 86 ஆயிரம் பேருக்கு ப்ரோமோஷன் கிடைக்குமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை Empty Re: தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலீஸ் வேலைக்கு தேர்வு 1.74 லட்சம் பேர் எழுதினர்
» தமிழ்நாடு ஆசிரியர் தகுதி மறு தேர்வு - விடைகள் வெளியீடு
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு சென்னையில் 754 பேர் எழுதினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum