புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக ரவுடிகள் 'ஸ்டாக் லிஸ்ட்' வெளியீடு.. 16,502 பேர் உள்ளனராம்!
Page 1 of 1 •
- vinothbtechபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 26/04/2012
மதுரை: தமிழகத்தில் 16,502 ரவுடிகள் உள்ளதாகவும், சென்னையில்தான் அதிக ரவுடிகள் இருப்பதாகவும், 2வது இடம் நெல்லைக்குக் கிடைத்திருப்பதாகவும், மதுரை 3வது இடத்தில் இருப்பதாகவும் தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் கூறியுள்ளார். இதுதொடர்பான பட்டியல் ஒன்றை அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சுப.முத்துக்குமார், கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான 2 பேர் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட வாரியாக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பிக்கு, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் டி.ஜி.பி ராமானுஜம் அறிக்கை தாக்கல் செய்தார்.
டிஜிபி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் 31 மாவட்டங்கள், 6 நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை நம்பர் 1
அதிகபட்சம் சென்னையில் 3,175 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் நெல்லை 2-வது இடத்தில் உள்ளது. நெல்லை நகரில் 334 ரவுடிகளும், புறநகரில் 1214 ரவுடிகளும் உள்ளனர்.
மதுரை 3-வது இடத்தில் உள்ளது. மதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 748 ரவுடிகளும், கோயமுத்தூர் நகரில் 512 ரவுடிகளும், புறநகரில் 226 பேரும் உள்ளனர்.
பிற நகர ரவுடிகள் விவரம்:
சேலம் நகர்-353, சேலம் புறநகர்-299, திருச்சி நகர்-427, திருச்சி புறநகர்-155, திருவாரூர்-84, பெரம்பலூர்-84, காஞ்சீபுரம்-416, திருவள்ளூர்-318, விழுப்புரம்-452, கடலூர்-680, வேலூர்-376, திருவண்ணாமலை-200, ஈரோடு-276, திருப்பூர்-127, நாமக்கல்-308, தர்மபுரி-165, புதுக்கோட்டை-157, கரூர்-143, அரியலூர்-290, தஞ்சாவூர்-584, நாகப்பட்டிணம்-287, விருதுநகர்-655, திண்டுக்கல்-299, தேனி-111, ராமநாதபுரம்-462, சிவகங்கை-214, தூத்துக்குடி-605, நீலகிரி-65.
நீலகிரி மாவட்டத்தில் தான், ரவுடிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
10 ஆண்டுகளில் 17,032 கொலைகள்
குற்றங்களை பொறுத்தவரை 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடந்துள்ளன.
3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சி, சிறு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2 லட்சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவாகும் வழக்குகளில் தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது 2001-ம் ஆண்டு 62.80 சதவீதமாக இருந்தது. 2011-ம் ஆண்டு 62.10 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதி தீர்ப்பை தேதி குறிக்காமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்ப தமிழகத்தில் 16500 ஒட்டு லிஸ்ட் ல இருந்து குறையுமா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருண் wrote:அப்ப தமிழகத்தில் 16500 ஒட்டு லிஸ்ட் ல இருந்து குறையுமா?
இந்த எண்ணிக்கையை பயன்படுத்தி வரும் தேர்தலில் பலமடங்காக ஓட்டு வங்கியை நிரப்ப பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ள பலவாறு தரப்பினரும் முயலுவார்கள் போல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவர்கள் ரவுடிகள் என முத்திரை குத்தப் பட்டவர்கள்.
குத்தப் படாத ரவுடிகள் நம்மிலும், அரசு அலுவலகங்களிலும், அரசியல் வாதிகளிலும் நிறைய நிறைய இருக்காங்களே.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:இவர்கள் ரவுடிகள் என முத்திரை குத்தப் பட்டவர்கள்.
குத்தப் படாத ரவுடிகள் நம்மிலும், அரசு அலுவலகங்களிலும், அரசியல் வாதிகளிலும் நிறைய நிறைய இருக்காங்களே.
அட்ரா சக்க...அட்ரா சக்க...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன் wrote:இவர்கள் ரவுடிகள் என முத்திரை குத்தப் பட்டவர்கள்.
குத்தப் படாத ரவுடிகள் நம்மிலும், அரசு அலுவலகங்களிலும், அரசியல் வாதிகளிலும் நிறைய நிறைய இருக்காங்களே.
உண்மையை உணரவைக்கும் அளவிற்கு பதிவிட்ட இனியவன் அவர்களுக்கு நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1