புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Poll_c10டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Poll_m10டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Poll_c10டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Poll_m10டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Poll_c10 
243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Oct 2012 - 17:39

தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எல்லா காய்ச்சலும் டெங்கு இல்லை. இருப்பினும் அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.

அரசு ஆஸ்பத்திரிகளை பார்வையிட்டார்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

நேற்று முன்தினம் வேலூர் சென்று ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்தபோது, அங்கு உள்ள மருத்துவ அதிகாரிகளிடம் காய்ச்சல் என்று வரும் அனைவரின் ரத்தத்தையும் எடுத்து பரிசோதனை செய்யும்படியும் டெங்கு என்று தெரிந்தால் உரிய சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.

ஜெயலலிதா

டெங்கு காய்ச்சல் குறித்து முதல்-அமைச்சர்ஜெயலலிதா தினமும் அடிக்கடி அதிகாரிகளிடம் கேட்டுவருவதால், அதிகாரிகளுக்குள் உத்வேகம் ஏற்பட்டு கொசுவை ஒழிக்கவும், டெங்குவை தடுக்கவும் உரியமுறையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாக எந்த காய்ச்சல் என்றாலும் டெங்கு என்று தவறாக மக்கள் குழப்பம் அடையத்தேவையில்லை. அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளும் பொதுமக்களுக்கு ரத்தபரிசோதனை செய்யவும், எந்த காய்ச்சல் என்றாலும் அதற்கான உரிய சிகிச்சை அளிக்கவும் தயார் நிலையில் உள்ளன.

நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது

இப்படி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக நேற்று டெங்கு காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் வந்தால் அதற்கான தகவல்களை அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவித்து வருகிறது.

கட்டுப்பாட்டுக்குள் உள்ளது

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:-

ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் என்று யார் வந்தாலும் உடனடியாக ரத்த பரிசோதனை செய்துவருகிறோம். அதற்கான உத்தரவும் அனைத்துதுறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் மலேரியாவா? டைபாய்டா? டெங்குவா? என்று ரத்தபரிசோதனை மூலம் கண்டுபிடித்து வருகிறார்கள். சாதாரண காய்ச்சல் என்றுதான் பெரும்பாலான ரத்த முடிவுகள் வந்துள்ளன.

அனைத்துவித காய்ச்சலுக்கும் உரிய மருந்துகள் உள்ளன. டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் 24 மணிநேரமும் செயல்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் என்று பயப்படவேண்டாம். எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல.

இவ்வாறு டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.

தினத்தந்தி

டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Oct 2012 - 17:42

திருச்சி, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலி

திருச்சி, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த பிரபாகரனின் 2 வயது குழந்தை ராமஜெயம். இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த போது `டெங்கு' காய்ச்சல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ராமஜெயம் பரிதாபமாக இறந்தான்.

விவசாயி பலி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 40) விவசாயி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு ராஜகோபாலின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், `டெங்கு' காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு அவரது நிலைமை மோசமானது. மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டத்தில் 4 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பசுபதி என்ற பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த இவர், கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அவரை கொண்டு வந்து சேர்த்தனர். ஆனாலும் பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

இவரையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்து உள்ளது.

சேலம் ஆஸ்பத்திரியில் 8 பேர் அனுமதி

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு, `டெங்கு' காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 4 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 15 Oct 2012 - 19:29

இந்த பயத்தை விட அரசியல்வாதிகளைப் பார்த்து தான் நாட்டில் பலர் பயந்துகொண்டுள்ளனர்.

பதிவிற்கு நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக