ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!

4 posters

Go down

"ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!! Empty "ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!

Post by அருண் Mon Oct 15, 2012 2:40 pm

"ஈமு' மோசடியினர், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, ஈரோடு பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார், வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், கடந்த ஏழு ஆண்டுகளில், 54 "ஈமு' நிறுவனங்கள், பல்வேறு பெயரில் நிறுவனம் துவங்கி, சில மாதங்களில், மோசடியில் ஈடுபட்டு, உரிமையாளர்கள் தலைமறைவாயினர்.இதுவரை, சுசி ஈமு நிறுவனத்தில், குரு உட்பட எட்டு பேர், குயின் ஈமுவில், ஒருவர் என, மோசடி நிறுவனங்களின் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவானவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். இந்நிறுவனங்கள் மீது, 4,287 புகார் மனுக்கள் பெறப்பட்டு, 77 கோடி ரூபாய் மதிப்பில் மோசடி நடந்தது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மோசடி புகாரில் சிக்கியுள்ள நிறுவனத்தினர், வழக்கறிஞர்கள் உதவியுடன் முன்ஜாமின் பெற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இப்போது, பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசாரை, "கவனித்து' வழக்கின் நிலை, அடுத்த கட்ட நடவடிக்கையை அறிந்து, அதற்கேற்ப செயல்படுகின்றனர்.

ஆரம்பத்தில், பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும் மோசடி நபர்கள், ஒருவித பீதியுடனே காணப்பட்டனர். தற்போது, ரொம்பவும் பழகிய இடத்திற்கு வந்து செல்பவரை போல், அவர்கள் நடந்து கொள்வதை பார்க்கும், முதலீட்டாளர்கள் குமுறுகின்றனர். ஈரோடு பொருளாதாரக் குற்றப் பிரிவில், டி.எஸ்.பி.,கள் ஜெகநாதன், மந்திரமூர்த்தி தலைமையில், ஏழு இன்ஸ்பெக்டர், ஐந்து எஸ்.ஐ., 25 போலீசார் பணியாற்றுகின்றனர். பல கோடி ரூபாயை விழுங்கிய மோசடியினருக்கு துணை போகும் போலீசார், பெரியளவில் கல்லாகட்டுவதாக சொல்லப்படுகிறது.ஏட்டு முதல், டி.எஸ்.பி., வரை பெரிய அளவில், "கவனிப்பு' நடப்பதால், இனி, வழக்கின் நிலை தலைகீழாகும் என, முதலீட்டாளர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து அவர்கள், டி.ஜி.பி.,க்கு, புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!! Empty Re: "ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!

Post by யினியவன் Mon Oct 15, 2012 2:47 pm

அப்ப அதிக லாபத்தின் பேரில் திருடனுங்க வேட்டை
இப்ப அதிலிருந்து தப்பிக்க வைக்க போலீசின் வேட்டை

மக்களுக்கு என்றுமே மொட்டை, அல்வா, லட்டு, பட்டை நாமம் இதுவே சாஸ்வதம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!! Empty Re: "ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 3:44 pm

கொடுமை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!! Empty Re: "ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:24 pm

இது நிஜம் என்றால் கல்லாகட்டுபவர்களுக்கு கல்லறை கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

"ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!! Empty Re: "ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ‘பிட்காயின், கிரிப்டோ கரன்சி’களில் முதலீடு செய்ய வேண்டாம்: பொருளாதார குற்றப்பிரிவு எச்சரிக்கை
» அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
» ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி! i
» ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி
» செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum