ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Poll_c10கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Poll_m10கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

+3
சிவா
யினியவன்
ஆரூரன்
7 posters

Go down

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Empty கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

Post by ஆரூரன் Mon Oct 15, 2012 2:27 pm

இவர்: மீட்டிங் நடக்கறப்ப ஏன் எல்லோரும் தும்மிக்கிட்டே இருக்காங்க..?
அவர்: காரசாரமான விவாதம் நடந்துகிட்டிருக்காம்..!
------------
சர்வர்: சார், இட்லி இருக்கு, சட்னி இல்லை... சப்பாத்தி இருக்கு, குருமா இல்லை... பூரி இருக்கு, கிழங்கு இல்லே...
சாப்பிட வந்தவர்: சரி.. சரி... உன் ஹோட்டலைப் பூட்டிட்டுப் போய்யா...
சர்வர்: பூட்டு இருக்கு, சாவி இல்லே...
--------------
மகன்: நான் கணக்குல புலி...
அப்பா: அப்புறம் ஏண்டா, கணக்குல முட்டை மார்க் வாங்கியிருக்கே..?
மகன்: புலி இப்ப பதுங்கியிருக்கு...
-------------
ஒருவர்: அந்தக் கதாசிரியர் ஏன் ஒவ்வொரு முட்டையா உடைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கார்..?
மற்றவர்: கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!
--------------
பெரியசாமி: அந்தாளுக்கு ரொம்பத்தான் ஆசை..!
சின்னசாமி: எப்படிச் சொல்றீங்க..?
பெரியசாமி: இரண்டு அரிவாள்மனை வாங்கினா ஒரு வீட்டு மனை தருவீங்களான்னு கேக்குறாரு...
--------------
தோட்டக்காரர்: எவண்டா அது தென்னை மரத்துல தேங்கா திருடறது... இறங்குடா உங்கப்பாகிட்ட சொல்றேன் பாரு...
சிறுவன்: இதே பக்கத்து மரத்து மேல இருக்கார் எங்கப்பா, பாருங்க..!

நன்றி சிறுவர் மணி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Empty Re: கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

Post by யினியவன் Mon Oct 15, 2012 2:56 pm

அருமை ஆரூரன்.

கருவில கரு வெச்சு கருத்த சொன்னது சூப்பர் போங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Empty Re: கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

Post by சிவா Mon Oct 15, 2012 4:02 pm

நகைச்சுவைகள் நன்று!


கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Empty Re: கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சிப்பு வருது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Empty Re: கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

Post by balakarthik Mon Oct 15, 2012 5:41 pm

சிறுவர் மணி நல்ல நகைச்சுவை ஹி ஹி ஹி ஹி சிரி சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Empty Re: கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

Post by மாணிக்கம் நடேசன் Mon Oct 15, 2012 5:43 pm

அதன் மட்டையில இருக்குமே மஞ்சள் நிறத்துல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Empty Re: கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

Post by றினா Mon Oct 15, 2012 9:57 pm

நல்லா சிரிச்சேன்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..! Empty Re: கதைக்கு நல்ல "கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum