ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

:வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

+8
balakarthik
பிளேடு பக்கிரி
பூவன்
அசுரன்
யினியவன்
ஹர்ஷித்
ஆரூரன்
சென்னையன்
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

request :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by சென்னையன் Mon Oct 15, 2012 2:09 pm

First topic message reminder :

:வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை என்ன கோளாறு.பிளீஸ் ஹெல்ப்
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down


request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by T.N.Balasubramanian Tue Oct 16, 2012 6:17 pm

svs wrote:ஏ சி யில் காஸ் இருக்கா என்று கண்டு பிடிப்பது எப்படி .மற்றபடி நான் ஈகரை வந்து 2 நாள் ஆனாலும் பரவாயில்ல நல்லா கலாயிங்க.நன்றி
AC இல் கரண்டுதான் இருக்கும் என்று கலாய்க்க மாட்டேன்.
நீங்கள் ஏர்கண்டிஷன் மெகனிக்கை அணுகவும், அவர்கள் மெஷினை ஒட்டிப்பார்த்து, கண்டேன்செர் காயிலை தொட்டுப்பார்த்து குளிர எடுக்கும் நேரம் கணக்கிட்டு , காஸ் ( தன் cash ஐயும் ) நிரப்பவேண்டுமா என்று தீர்மானிப்பார்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by Guest Tue Oct 16, 2012 6:22 pm

svs wrote:ஏ சி யில் காஸ் இருக்கா என்று கண்டு பிடிப்பது எப்படி .மற்றபடி நான் ஈகரை வந்து 2 நாள் ஆனாலும் பரவாயில்ல நல்லா கலாயிங்க.நன்றி

திரும்பவும் முதல இருந்தா ?
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by சென்னையன் Tue Oct 16, 2012 6:25 pm

T.N.Balasubramanian wrote:
svs wrote:ஏ சி யில் காஸ் இருக்கா என்று கண்டு பிடிப்பது எப்படி .மற்றபடி நான் ஈகரை வந்து 2 நாள் ஆனாலும் பரவாயில்ல நல்லா கலாயிங்க.நன்றி
AC இல் கரண்டுதான் இருக்கும் என்று கலாய்க்க மாட்டேன்.
நீங்கள் ஏர்கண்டிஷன் மெகனிக்கை அணுகவும், அவர்கள் மெஷினை ஒட்டிப்பார்த்து, கண்டேன்செர் காயிலை தொட்டுப்பார்த்து குளிர எடுக்கும் நேரம் கணக்கிட்டு , காஸ் ( தன் cash ஐயும் ) நிரப்பவேண்டுமா என்று தீர்மானிப்பார்கள்.

ரமணியன்
குளிரே வரமாட்டேங்குது அது தான் ப்ராப்ளம்.முடிஞ்ச அளவுக்கு நானே சரி பண்ணிடா 1200 ரூபாய் மிச்சம் தானே.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by யினியவன் Tue Oct 16, 2012 6:26 pm

நீங்க இன்னும் விண்டோவா ஸ்ப்ளிட்டான்னு கூட சொல்லல...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by பூவன் Tue Oct 16, 2012 6:30 pm

யினியவன் wrote:நீங்க இன்னும் விண்டோவா ஸ்ப்ளிட்டான்னு கூட சொல்லல...

பிரபல திரு திரு ஏ சி மெக்கானிக் அவர்களே வருக வருக .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by சென்னையன் Tue Oct 16, 2012 6:38 pm

ஸபிளிட்
பூவன் wrote:
யினியவன் wrote:நீங்க இன்னும் விண்டோவா ஸ்ப்ளிட்டான்னு கூட சொல்லல...

பிரபல திரு திரு ஏ சி மெக்கானிக் அவர்களே வருக வருக .....

ஸபிளிட் ஏ சி ,கோத்ரெஜ்,1 டன்
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by யினியவன் Tue Oct 16, 2012 6:45 pm

அவுட்டோர் யூனிட்டை ரிஸ்கில்லாம நெருங்க முடியும்ன்னா - அதில் இரண்டு பைபிங் லைன்ஸ் இருக்கும் - அதில் ஒன்று போமால் சுற்றி இருக்கும். அதில் சில்லுன்னு இருக்கான்னு தொட்டு பாருங்க. சில்லுன்னு இல்லேன்னா கேஸ் இல்லை என்று அர்த்தம். மெக்கானிக் வந்தாலே சரி ஆகும்.

அதற்கு முன் முன்பு சொன்னவை அனைத்தையும் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by சென்னையன் Tue Oct 16, 2012 6:49 pm

யினியவன் wrote:அவுட்டோர் யூனிட்டை ரிஸ்கில்லாம நெருங்க முடியும்ன்னா - அதில் இரண்டு பைபிங் லைன்ஸ் இருக்கும் - அதில் ஒன்று போமால் சுற்றி இருக்கும். அதில் சில்லுன்னு இருக்கான்னு தொட்டு பாருங்க. சில்லுன்னு இல்லேன்னா கேஸ் இல்லை என்று அர்த்தம். மெக்கானிக் வந்தாலே சரி ஆகும்.

அதற்கு முன் முன்பு சொன்னவை அனைத்தையும் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா?

இன்று பார்க்கிறேன் .நன்றி
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by Guest Tue Oct 16, 2012 7:30 pm

svs wrote:
யினியவன் wrote:அவுட்டோர் யூனிட்டை ரிஸ்கில்லாம நெருங்க முடியும்ன்னா - அதில் இரண்டு பைபிங் லைன்ஸ் இருக்கும் - அதில் ஒன்று போமால் சுற்றி இருக்கும். அதில் சில்லுன்னு இருக்கான்னு தொட்டு பாருங்க. சில்லுன்னு இல்லேன்னா கேஸ் இல்லை என்று அர்த்தம். மெக்கானிக் வந்தாலே சரி ஆகும்.

அதற்கு முன் முன்பு சொன்னவை அனைத்தையும் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா?

இன்று பார்க்கிறேன் .நன்றி

அப்ப இன்னும் பண்ணவே இல்லையா .. ஏன் இந்த கொலைவெறி
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by சென்னையன் Tue Oct 16, 2012 8:28 pm

பூவன் wrote:
யினியவன் wrote:நீங்க இன்னும் விண்டோவா ஸ்ப்ளிட்டான்னு கூட சொல்லல...

பிரபல திரு திரு ஏ சி மெக்கானிக் அவர்களே வருக வருக .....

ஸபிலீட் ஏ சி
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

request Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum