Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
:வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
+8
balakarthik
பிளேடு பக்கிரி
பூவன்
அசுரன்
யினியவன்
ஹர்ஷித்
ஆரூரன்
சென்னையன்
12 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
:வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை என்ன கோளாறு.பிளீஸ் ஹெல்ப்
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் A/c மெக்கானிக் ஐ தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே !
மற்றபடி ஈகரையில் இந்த சேவை செய்யப்படுகிறதா எனத் தெரியவில்லை!
நம்ம இனியவன் சார் எங்க போனார்? அவருக்கு இந்த வேலையெல்லாம் தெரியும்.
மற்றபடி ஈகரையில் இந்த சேவை செய்யப்படுகிறதா எனத் தெரியவில்லை!
நம்ம இனியவன் சார் எங்க போனார்? அவருக்கு இந்த வேலையெல்லாம் தெரியும்.
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
சும்மா இருக்குற இனியவன் அண்ணாவ வம்புக்கு இழுக்குறா மாதிரியே இருக்கே இந்த பதிவு?திரு.SVS அவர்களே ac வேலை செய்யவில்லை என்றால் அருகிலிருக்கும் பழுதுகளை சரிபார்க்கும் யாரையாவது அழைத்து வந்து சரி செய்யவும்.இங்கு ஈகரையில் யாரும் அவ்வாறு தெரியவில்லை.ஆரூரன் wrote:உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் A/c மெக்கானிக் ஐ தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே !
மற்றபடி ஈகரையில் இந்த சேவை செய்யப்படுகிறதா எனத் தெரியவில்லை!
நம்ம இனியவன் சார் எங்க போனார்? அவருக்கு இந்த வேலையெல்லாம் தெரியும்.
அப்படி இருந்தால் உதவுவார்கள்.
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
இப்படி வாயக் கிளறினா என்ன செய்யறது?
பேசாம ப்ரிட்ஜுக்குள்ள உக்காந்துக்கோங்க ஜில்லுன்னு இருக்கும்.
பேசாம ப்ரிட்ஜுக்குள்ள உக்காந்துக்கோங்க ஜில்லுன்னு இருக்கும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
நண்பரே:
வோல்டேஜ் சரியாக இருக்கா? லோ வோல்டேஜில் கம்ப்ரசர் ஓடாது.
உள்ளிருக்கும் பில்டரை கிளீன் பண்ணுங்கள்.
ஸ்ப்ளிட்டா விண்டோவா?
ஸ்ப்ளிட் என்றால் அவுட்டோர் யூனிட் ஓடுதான்னு பாருங்க.
சர்குலேஷன் பான் ஓடுதா?
இதெல்லாம் பார்த்துட்டு மெகானிக்க கூப்பிடுங்க.
ஸ்டெபிலைசர் இருந்தால் அது வேலை செய்யுதான்னு பாருங்க முதலில்.
வோல்டேஜ் சரியாக இருக்கா? லோ வோல்டேஜில் கம்ப்ரசர் ஓடாது.
உள்ளிருக்கும் பில்டரை கிளீன் பண்ணுங்கள்.
ஸ்ப்ளிட்டா விண்டோவா?
ஸ்ப்ளிட் என்றால் அவுட்டோர் யூனிட் ஓடுதான்னு பாருங்க.
சர்குலேஷன் பான் ஓடுதா?
இதெல்லாம் பார்த்துட்டு மெகானிக்க கூப்பிடுங்க.
ஸ்டெபிலைசர் இருந்தால் அது வேலை செய்யுதான்னு பாருங்க முதலில்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
யினியவன் wrote:இப்படி வாயக் கிளறினா என்ன செய்யறது?
பேசாம ப்ரிட்ஜுக்குள்ள உக்காந்துக்கோங்க ஜில்லுன்னு இருக்கும்.
அப்பா a /c இல காய்கறி பழம் மத்த சரக்குகளைஎல்லாம் வெச்சுக்கலாமா பாஸ் !
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
அப்ப உண்மை தானா.அண்ணா மோதல அவரு எந்த ஊருன்னு கேளுங்க ஏன்னா தமிழ்நாட்டுல தண்ணியும் மின்சாரமும் சென்னைய தவிர எங்கயுமே கிடைக்கறதில்ல...,
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
a/c தானே உங்க பாங்க அக்கவுன்ட் கூட வெச்சிக்கலாம் ஆரூரன்.ஆரூரன் wrote:அப்ப a /c இல காய்கறி பழம் மத்த சரக்குகளைஎல்லாம் வெச்சுக்கலாமா பாஸ் !
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
யினியவன் wrote:a/c தானே உங்க பாங்க அக்கவுன்ட் கூட வெச்சிக்கலாம் ஆரூரன்.ஆரூரன் wrote:அப்ப a /c இல காய்கறி பழம் மத்த சரக்குகளைஎல்லாம் வெச்சுக்கலாமா பாஸ் !
என்ன அருமையான 'சிலேடை' ?
கலக்கீடிங்க பாஸ்..
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: :வணக்கம்: எனது ஏ சி ஆன் செய்தால் கூலிங்க் ஆகவில்லை
அவரு ப்ரிட்ஜுல இருந்து வெளிய வரட்டும் கேட்போம் ஜேன்...ஜேன் செல்வகுமார் wrote:அப்ப உண்மை தானா.அண்ணா மோதல அவரு எந்த ஊருன்னு கேளுங்க ஏன்னா தமிழ்நாட்டுல தண்ணியும் மின்சாரமும் சென்னைய தவிர எங்கயுமே கிடைக்கறதில்ல...,
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நண்பர்களே வணக்கம் என்னுடைய கணினியில் mp3 tamil wire .com இணையதளம் ஓபன் ஆகவில்லை என்ன பிரச்சினை
» நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
» எல்லாருக்கும் எனது மாலை வணக்கம்
» அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
» நண்பர்களுக்கு எனது வணக்கம் - மாயன்
» எல்லாருக்கும் எனது மாலை வணக்கம்
» அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|