ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

+5
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
யினியவன்
அகல்
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by அகல் Mon Oct 15, 2012 10:15 am

First topic message reminder :

இன்று எனது பிறந்தநாளின் சிறப்பாக, வார்த்தைகளின்றி நமது ஈகரை நண்பர்களுக்கு கவிதை விருந்து தரவேண்டி நான் செய்யும் எனது புகைப்படங்களுக்கான முதல் பதிவு இது. ஒரு அழகான மழைகால மாலை வேளையில் நானும் எனது காமெராவும் இயற்கையோடு காதல் கொண்டு எங்கள் கிராமத்து தோட்டத்தில் பதிவு செய்த படங்கள் இவை.உங்களின் கருத்துக்கள் வேண்டி இங்கே.

எந்தப் படம் எதற்காக பிடிகிறது என்று கூறினால் மகிழ்வேன் அன்பர்களே..!
எனது மற்ற புகைப்படங்களை தொடர்ந்து வருங்காலங்களில் நமது ஈகரையில் பதிவுசெய்கிறேன்.

இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்

படம் 1
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 70917435

படம் 2
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 99757058

படம் 3
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 73713485

படம் 4
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 19963023

படம் 5
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 29246451

படம் 6
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 49074499

படம் 7
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 37745462

படம் 8
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 44623990

படம் 9
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 17385641

படம் 10
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 71558608


Last edited by அகல் on Mon Oct 15, 2012 5:36 pm; edited 2 times in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by ஹர்ஷித் Mon Oct 15, 2012 5:32 pm

யினியவன் wrote:
அகல் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் ரசிக்குபடியான புகைப்படங்கள்.
சில படங்கள் உங்களின் உழைப்பையும் திறனையும் காண்பிக்கின்றன.
உங்களின் கவிகளைபோலவே புகைப்படங்கள்.
அழகான உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் உங்களுக்கு புன்னகை ..
அவரு முகநூல் பக்கம் பார்க்கல போல நீங்க - சும்மா லைக் போட்டே லைக்க (லயிக்க) வச்சிடுவாறு - பொண்ணுங்கள.
ஸ்மைலீஸ் வரல வரல வரல....,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by balakarthik Mon Oct 15, 2012 5:33 pm

70 mm ஸ்க்ரீனில் ஈஸ்ட்மேன் கலரில் ராஜ ராஜ சோழன் பார்த்தாபோல கண்ணுக்கு இதமா இருக்கு அனைத்து படங்களும்


ஈகரை தமிழ் களஞ்சியம் வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by யினியவன் Mon Oct 15, 2012 5:34 pm

ஜேன் முன்னோட்டம் க்ளிக்கி அதில் ஸ்மைலி போட்டு பதிவிடலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by ஹர்ஷித் Mon Oct 15, 2012 5:36 pm

யினியவன் wrote:ஜேன் முன்னோட்டம் க்ளிக்கி அதில் ஸ்மைலி போட்டு பதிவிடலாம்.
கன்னத்தில் அறை
நன்றி. கோபம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by யினியவன் Mon Oct 15, 2012 5:39 pm

இந்த ஸ்மைலி போடுரதுக்குன்னு தெரிஞ்சா சொல்லிருக்க மாட்டேன்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by ஹர்ஷித் Mon Oct 15, 2012 5:43 pm

யினியவன் wrote:இந்த ஸ்மைலி போடுரதுக்குன்னு தெரிஞ்சா சொல்லிருக்க மாட்டேன்...
பின்ன நானே இன்னைக்கு தான் ஒரு ஸ்பீட்ல வந்தேன் அதுக்குள்ள புள்ளைய போட்டு கலாச்சா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by யினியவன் Mon Oct 15, 2012 5:48 pm

நம்ம புள்ளதானன்னு கலாச்சுட்டோம் - புள்ளைக்கு ரெக்க மொளச்சிடுத்தோன்னோ அதான் துள்ளித் திரியரதடி ஜானகி ஜானகீ....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் - Page 4 Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum