ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

+5
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
யினியவன்
அகல்
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by அகல் Mon Oct 15, 2012 10:15 am

இன்று எனது பிறந்தநாளின் சிறப்பாக, வார்த்தைகளின்றி நமது ஈகரை நண்பர்களுக்கு கவிதை விருந்து தரவேண்டி நான் செய்யும் எனது புகைப்படங்களுக்கான முதல் பதிவு இது. ஒரு அழகான மழைகால மாலை வேளையில் நானும் எனது காமெராவும் இயற்கையோடு காதல் கொண்டு எங்கள் கிராமத்து தோட்டத்தில் பதிவு செய்த படங்கள் இவை.உங்களின் கருத்துக்கள் வேண்டி இங்கே.

எந்தப் படம் எதற்காக பிடிகிறது என்று கூறினால் மகிழ்வேன் அன்பர்களே..!
எனது மற்ற புகைப்படங்களை தொடர்ந்து வருங்காலங்களில் நமது ஈகரையில் பதிவுசெய்கிறேன்.

இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்

படம் 1
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 70917435

படம் 2
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 99757058

படம் 3
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 73713485

படம் 4
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 19963023

படம் 5
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 29246451

படம் 6
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 49074499

படம் 7
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 37745462

படம் 8
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 44623990

படம் 9
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 17385641

படம் 10
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் 71558608


Last edited by அகல் on Mon Oct 15, 2012 5:36 pm; edited 2 times in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by யினியவன் Mon Oct 15, 2012 11:25 am

புகைப் பட விருந்து அபாரம் அகல்.

வாழை இல்லை விருந்து வெப்பீங்கன்னு பார்த்தா அதில் துளி நீரை சிந்தி படம் எடுக்கறீங்களா? அந்த துளி கூட விருந்து போச்சேன்னு நாங்க விட்ட கண்ணீர் துளியோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by பூவன் Mon Oct 15, 2012 11:27 am

படங்கள் அருமை அகல் ...
இதுதான் கிராமத்து விருந்தோ ....
என்ன ஏதும் சமைக்காமல் வைத்து விட்டீர்கள் , ஆனாலும் கண்கள் பசி ஆறியது.....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by யினியவன் Mon Oct 15, 2012 11:38 am

எல்லாமே நல்லாருக்கு - அந்த மஞ்சள் இலை பேக்ரவுன்ட் அவுட் ஆப் போகஸில் உள்ள படம் சிறப்பாக தோன்றுகிறது. பறக்கும் இலையை ஸ்டில்லாக்கியது நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 11:57 am

மிகவும் நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by அகல் Mon Oct 15, 2012 12:29 pm

யினியவன் wrote:புகைப் பட விருந்து அபாரம் அகல்.

வாழை இல்லை விருந்து வெப்பீங்கன்னு பார்த்தா அதில் துளி நீரை சிந்தி படம் எடுக்கறீங்களா? அந்த துளி கூட விருந்து போச்சேன்னு நாங்க விட்ட கண்ணீர் துளியோ?
ஹ ஹ என் பொறந்த நாளன்னைக்கு உங்கள கண்ணீர் விட வைப்பேனா... இப்ப சொல்லுங்க எங்க விருந்துக்கு போகலாம்... இருந்தாலும் உந்த அசைவ விருந்த ஒரு வாட்டி ருசிபருங்க புன்னகை .. பாருங்க நாட்டுக்கோழி வாழையிலை எல்லாமே இருக்கு புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by அகல் Mon Oct 15, 2012 12:32 pm

பூவன் wrote:படங்கள் அருமை அகல் ...
இதுதான் கிராமத்து விருந்தோ ....
என்ன ஏதும் சமைக்காமல் வைத்து விட்டீர்கள் , ஆனாலும் கண்கள் பசி ஆறியது.....
என்ன பண்ண பாஸ் எல்லாம் ஹைதராபாத் வந்திங்கனா பெருசா ஒரு treat வைப்பேன்..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by அருண் Mon Oct 15, 2012 12:41 pm

பசுமை நிறைந்த படங்கள்.அருமை அகல்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by பூவன் Mon Oct 15, 2012 12:53 pm

அகல் wrote:
பூவன் wrote:படங்கள் அருமை அகல் ...
இதுதான் கிராமத்து விருந்தோ ....
என்ன ஏதும் சமைக்காமல் வைத்து விட்டீர்கள் , ஆனாலும் கண்கள் பசி ஆறியது.....
என்ன பண்ண பாஸ் எல்லாம் ஹைதராபாத் வந்திங்கனா பெருசா ஒரு treat வைப்பேன்..

ஹைதராபாத் எப்படி அகல் போட்டோவா இல்ல வீடியோ வா ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by Guest Mon Oct 15, 2012 1:09 pm

மிக அருமை ! எந்த புகைப்பட கருவி பயன்படுத்தி எடுத்தது அகல் ..
avatar
Guest
Guest


Back to top Go down

வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள் Empty Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum