ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Empty ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி

Post by ரா.ரா3275 Mon Oct 15, 2012 9:59 am

First topic message reminder :


சிம்பு நடித்து போடா போடி படம் தயாராகிவிட்டது. அடுத்த நிலையில் வாலு இருக்கிறது.இவற்றில் போடாபோடி விரைவில் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எப்போது வெளியாகும் என்பதையும் சொல்லவில்லை.அதற்குக் காரணமும் இருக்கிறதாம். ஒஸ்தி படத்தைத் தயாரித்த டி.ரமேஷ் செய்யும் சிக்கல் காரணமாகவே சிம்பு படம் வெளியாவது தள்ளிப்போகிறது என்கிறார்கள். ஒஸ்தி படத்தைத் மோகன் அப்பாராவுடன் சேர்ந்து ரமேஷ் தயாரித்தாலும் கடைசியில் மொத்தமாக அதை வாங்கி வியாபாரம் செய்தது டி.ராஜேந்தர் தான். அந்த வகையில் ரமேஷுக்கு எட்டுக்கோடி ரூபாய் டி.ஆர் தரவேண்டுமாம்.

ஆனால் அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவர் பாட்டுக்கு அரட்டை அரங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான ரமேஷ், சிம்பு படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்களைச் சொல்லி, எனக்கு அந்தப் பணத்தைக் கொடுக்காவிட்டால் வேறு எந்தப்படத்தையும் ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதன் பின் ரமேஷைத் தொடர்பு கொண்ட டி.ஆர், இப்போது என்னால் பணம் எதுவும் தர முடியாது. வேண்டுமானால் சிம்புவை வைத்து இன்னொரு படத்தைத் தயாரியுங்கள் என்று சொன்னாராம்.இதனால் விக்கித்துப் போயிருக்கிறாராம் ரமேஷ்.


நன்றி : அந்திமழை


ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 224747944

ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Rஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Aஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Emptyஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Rஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Empty Re: ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி

Post by Muthumohamed Mon Oct 15, 2012 4:01 pm

சாரி இனியவன் அவர்களே கொஞ்சம் கவன குறைவாகிவிட்டது



ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Uஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Tஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Hஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Uஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Oஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Hஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Aஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 Eஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum