புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_m10ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 15, 2012 9:59 am


சிம்பு நடித்து போடா போடி படம் தயாராகிவிட்டது. அடுத்த நிலையில் வாலு இருக்கிறது.இவற்றில் போடாபோடி விரைவில் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எப்போது வெளியாகும் என்பதையும் சொல்லவில்லை.அதற்குக் காரணமும் இருக்கிறதாம். ஒஸ்தி படத்தைத் தயாரித்த டி.ரமேஷ் செய்யும் சிக்கல் காரணமாகவே சிம்பு படம் வெளியாவது தள்ளிப்போகிறது என்கிறார்கள். ஒஸ்தி படத்தைத் மோகன் அப்பாராவுடன் சேர்ந்து ரமேஷ் தயாரித்தாலும் கடைசியில் மொத்தமாக அதை வாங்கி வியாபாரம் செய்தது டி.ராஜேந்தர் தான். அந்த வகையில் ரமேஷுக்கு எட்டுக்கோடி ரூபாய் டி.ஆர் தரவேண்டுமாம்.

ஆனால் அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவர் பாட்டுக்கு அரட்டை அரங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான ரமேஷ், சிம்பு படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்களைச் சொல்லி, எனக்கு அந்தப் பணத்தைக் கொடுக்காவிட்டால் வேறு எந்தப்படத்தையும் ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதன் பின் ரமேஷைத் தொடர்பு கொண்ட டி.ஆர், இப்போது என்னால் பணம் எதுவும் தர முடியாது. வேண்டுமானால் சிம்புவை வைத்து இன்னொரு படத்தைத் தயாரியுங்கள் என்று சொன்னாராம்.இதனால் விக்கித்துப் போயிருக்கிறாராம் ரமேஷ்.


நன்றி : அந்திமழை



ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி 224747944

ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Rஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Aஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Emptyஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Rஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 15, 2012 11:10 am

கம்ப்ளைன்ட் பண்ணுங்கள் தடா சட்டத்தில் அரஸ்ட் பண்ணட்டும்..! சிரி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 15, 2012 2:19 pm

unmayaaga irunthaal vazhakku poda vendiyathu thaane




ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Uஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Tஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Hஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Uஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Oஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Hஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Aஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Eஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 2:35 pm

மக்கள் தப்பிச்சாங்க - முயற்சி பண்ணி மொத்தமா சிம்பு படத்த தடை பண்ணிட்டா மக்கள் சந்தோஷப் படுவாங்கன்னு நினைக்கிறேன்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 15, 2012 2:47 pm

அதெப்படிங்க முடியும் சிம்பு திறமை உள்ள நடிகர் தானே ?[i][b]




ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Uஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Tஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Hஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Uஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Oஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Hஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Aஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Eஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 2:51 pm

நீங்க சிம்பு ரசிகரா அப்ப ஒகே முகம்மத்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 15, 2012 3:05 pm

நான் அஜித் ரசிகன் பூவன்
ஆனாலும் சிம்புவ பிடிக்கும்




ஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Uஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Tஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Hஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Uஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Oஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Hஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Aஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Mஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி Eஒஸ்தி தயாரிப்பாளரின் குஸ்தி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 3:11 pm

இரண்டு முறை என்னை பூவன்னு சொன்னதில
முகம்மதுவுக்கு பூவணை ரொம்ப பிடிக்குதுன்னும் தெரியுது.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 3:15 pm

யினியவன் wrote:இரண்டு முறை என்னை பூவன்னு சொன்னதில
முகம்மதுவுக்கு பூவணை ரொம்ப பிடிக்குதுன்னும் தெரியுது.

அய்யா சாமி என்னை பாடு படுத்துவதில் தான் எத்தனை அலாதி பிரியம் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 3:16 pm

பூவன் wrote:
யினியவன் wrote:இரண்டு முறை என்னை பூவன்னு சொன்னதில
முகம்மதுவுக்கு பூவணை ரொம்ப பிடிக்குதுன்னும் தெரியுது.

அய்யா சாமி என்னை பாடு படுத்துவதில் தான் எத்தனை அலாதி பிரியம் .....

இதுல நான் எங்க நடுவுல வந்தேன் இனியவன் அண்ணா .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக