Latest topics
» சர்வ ஏகாதசிby ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரையாடல்- விசுவும், நானும்...
+9
பூவன்
ரா.ரா3275
Mathina
கோபாலன்
அருண்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
balakarthik
காயத்ரி வைத்தியநாதன்
13 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
உரையாடல்- விசுவும், நானும்...
First topic message reminder :
விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.
நீங்க
சங்கடத்த
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..
சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..
காயத்ரி : ??
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ
நீங்களே எடுத்துக்கோங்க..
காயத்ரி : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..
*********
ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..
@@@@
காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???அல்ல..
@@@@
விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.
நீங்க
சங்கடத்த
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..
சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..
காயத்ரி : ??
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ
நீங்களே எடுத்துக்கோங்க..
காயத்ரி : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..
*********
Re: உரையாடல்- விசுவும், நானும்...
இப்படியே பேசினால் நாங்கல்லாம் மர்கயா தான்காயத்ரி வைத்தியநாதன் wrote:சோழமண்டலத்தமிழில் உரையாடி....ஊடால இந்த பாச பேசிகினே இதர் ஆகயா...ரா.ரா3275 wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
செம மெர்சலான ஸ்டேட்மேண்டுங்கோ இது...
உங்க கைல இவ்ளோ மேட்டரு கீதா?...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உரையாடல்- விசுவும், நானும்...
என்ன காயத்திரி ஆயா சுட்ட வடை காணோமா . அச்சச்சோ
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: உரையாடல்- விசுவும், நானும்...
காயத்ரி வைத்தியநாதன் wrote:சோழமண்டலத்தமிழில் உரையாடி....ஊடால இந்த பாச பேசிகினே இதர் ஆகயா...ரா.ரா3275 wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
செம மெர்சலான ஸ்டேட்மேண்டுங்கோ இது...
உங்க கைல இவ்ளோ மேட்டரு கீதா?...
அய்யய்யோ...இங்க வெதர் ரொம்ப மோசமா இருக்கு ...இதுல இதர் லெதர் இதெல்லாம் ஆகுமோ ஆகாதோ தெரியாதையா...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உரையாடல்- விசுவும், நானும்...
....ஹஹஹா...அட ஹிந்தி...யினியவன் wrote:இப்படியே பேசினால் நாங்கல்லாம் மர்கயா தான்காயத்ரி வைத்தியநாதன் wrote:சோழமண்டலத்தமிழில் உரையாடி....ஊடால இந்த பாச பேசிகினே இதர் ஆகயா...ரா.ரா3275 wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
செம மெர்சலான ஸ்டேட்மேண்டுங்கோ இது...
உங்க கைல இவ்ளோ மேட்டரு கீதா?...
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
Re: உரையாடல்- விசுவும், நானும்...
அட ஹிந்தி...
ஹிந்திய கண்டாலே நாங்க இஞ்சி தின்ன மந்தியாகிடுவோமுங்க...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உரையாடல்- விசுவும், நானும்...
தார் டின்ன மறந்துட்டீங்களே!!!ரா.ரா3275 wrote:அட ஹிந்தி...
ஹிந்திய கண்டாலே நாங்க இஞ்சி தின்ன மந்தியாகிடுவோமுங்க...
இப்ப அத பவர் ஸ்டாருக்கு யூஸ் பண்றாங்களோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உரையாடல்- விசுவும், நானும்...
யினியவன் wrote:தார் டின்ன மறந்துட்டீங்களே!!!ரா.ரா3275 wrote:அட ஹிந்தி...
ஹிந்திய கண்டாலே நாங்க இஞ்சி தின்ன மந்தியாகிடுவோமுங்க...
இப்ப அத பவர் ஸ்டாருக்கு யூஸ் பண்றாங்களோ?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உரையாடல்- விசுவும், நானும்...
யினியவன் wrote:இப்படியே பேசினால் நாங்கல்லாம் மர்கயா தான்காயத்ரி வைத்தியநாதன் wrote:சோழமண்டலத்தமிழில் உரையாடி....ஊடால இந்த பாச பேசிகினே இதர் ஆகயா...ரா.ரா3275 wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
செம மெர்சலான ஸ்டேட்மேண்டுங்கோ இது...
உங்க கைல இவ்ளோ மேட்டரு கீதா?...
ஹிந்தியா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உரையாடல்- விசுவும், நானும்...
ஈகரை உறவுகளே (என் முதல் திரி 2012 செப்டம்பர் 28ஆம் தேதி) நான் பகிர்ந்த திரி கிட்டத்தட்ட மேற்கூறிய திரியை ஒத்துள்ளது. அதை மீண்டும் உங்கள் பார்வைக்காக பகிர்கிறேன்.
தத்துவம் சொல்றேன் கேளுஙக.
சிலர் தமாஷை தமாஷா எடுத்துப்பாங்க
சிலர் தமாஷை சீரியஸா எடுத்துப்பாங்க.
சிலர் சீரியஸை தமாஷா எடுத்துப்பாங்க.
சிலர் சீரியஸை சீரியஸா எடுத்துப்பாங்க.
தமாஷை தமாஷா எடுத்துக்கிட்டாலும்
சீரியஸை தமாஷா எடுத்துக்கிட்டாலும்
விஷயம் தமாஷா முடிஞ்சிடும்
தமாஷை சீரியஸா எடுத்துக்கிட்டாலும்
சீரியஸை சீரியஸா எடுத்துக்கிட்டாலும்
விஷயம் சீரியஸா முடிஞ்சிடும்.
எனவே, நான் சொன்னத நீங்கள்
சீரியஸா எடுக்காம தமாஷா எடுத்துக்கணும்
தத்துவம் புரிஞ்சுதா??
தத்துவம் சொல்றேன் கேளுஙக.
சிலர் தமாஷை தமாஷா எடுத்துப்பாங்க
சிலர் தமாஷை சீரியஸா எடுத்துப்பாங்க.
சிலர் சீரியஸை தமாஷா எடுத்துப்பாங்க.
சிலர் சீரியஸை சீரியஸா எடுத்துப்பாங்க.
தமாஷை தமாஷா எடுத்துக்கிட்டாலும்
சீரியஸை தமாஷா எடுத்துக்கிட்டாலும்
விஷயம் தமாஷா முடிஞ்சிடும்
தமாஷை சீரியஸா எடுத்துக்கிட்டாலும்
சீரியஸை சீரியஸா எடுத்துக்கிட்டாலும்
விஷயம் சீரியஸா முடிஞ்சிடும்.
எனவே, நான் சொன்னத நீங்கள்
சீரியஸா எடுக்காம தமாஷா எடுத்துக்கணும்
தத்துவம் புரிஞ்சுதா??
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அவளும் நானும் உரையாடல் 5
» அவளும், நானும் உரையாடல் - 6
» நானும், புறாவும் - உரையாடல்
» அவளும்-நானும் உரையாடல்- 4
» அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
» அவளும், நானும் உரையாடல் - 6
» நானும், புறாவும் - உரையாடல்
» அவளும்-நானும் உரையாடல்- 4
» அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum