புதிய பதிவுகள்
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரையாடல்- விசுவும், நானும்...
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.
நீங்க
சங்கடத்த
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..
சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..
காயத்ரி : ??
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ
நீங்களே எடுத்துக்கோங்க..
காயத்ரி : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..
*********
ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..
@@@@
காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???அல்ல..
@@@@
விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.
நீங்க
சங்கடத்த
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..
சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..
காயத்ரி : ??
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ
நீங்களே எடுத்துக்கோங்க..
காயத்ரி : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..
*********
ஹஹா...குழப்பத்திற்கு வருந்துகிறேன். நினைவு கொள்ள தவறிவிட்டேன்..இனியவன் நீஙக் இப்ப இணைச்சதும் நல்லதா போச்சு..தோழர்களின் கருத்துப்பார்க்கவே இல்லை... இப்பதான் பார்த்தேன்..யினியவன் wrote:அது வேறு ஒன்னும் இல்ல ராரா - விசுன்னு சொன்னாலே குழப்பம் குத்தகைக்கு எடுக்காமலே வந்து உக்காந்துடுது - இணைத்துவிட்டேன் இரு திரிகளையும் சாரி குழப்பத்தையும்.
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
காயத்ரி வைத்தியநாதன் wrote:ஹஹா...குழப்பத்திற்கு வருந்துகிறேன். நினைவு கொள்ள தவறிவிட்டேன்..இனியவன் நீஙக் இப்ப இணைச்சதும் நல்லதா போச்சு..தோழர்களின் கருத்துப்பார்க்கவே இல்லை... இப்பதான் பார்த்தேன்..யினியவன் wrote:அது வேறு ஒன்னும் இல்ல ராரா - விசுன்னு சொன்னாலே குழப்பம் குத்தகைக்கு எடுக்காமலே வந்து உக்காந்துடுது - இணைத்துவிட்டேன் இரு திரிகளையும் சாரி குழப்பத்தையும்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
...அய்யோ நானு என்னிக்குமே கவிதைன்னு எங்கனயும் சொன்னதில்லீங்கோ..ஆஸ்தான கவிஞர்கள் மத்தில நான் கவிதைன்னு சொல்ல முடியுமா..கிறுக்கல்கள்..அனைத்தும்... கட் பண்ணி கட் பண்ணி இருந்தா கவிதை....ஒட்டுக்கா இருந்தா கட்டுரை, இடையிடையே கொஞ்சம் அழுகாச்சி இருந்திச்சின்னா கதைன்னு பேர் வச்சிக்க வேண்டியதுதான்..ரா.ரா3275 wrote:அட...இந்த காயத்ரி கவிதைன்றாங்க...கதைன்றாங்க...காமெடின்றாங்க...கட்டுரைன்றாங்க...
புரியலப்பா ஒண்ணும்...யார் இவங்க?...எந்த ஊர்ல வாங்கின மூளை அது?...
பன்முகத் திறனைப் பலமாக வெளிக்காட்டும் இவருக்கு வாழ்த்துகள்...
விசுவுக்கே இதைப் படிச்சா விக்கல் வந்துடும்...சூப்பர்...
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
காயத்ரி வைத்தியநாதன் wrote:...அய்யோ நானு என்னிக்குமே கவிதைன்னு எங்கனயும் சொன்னதில்லீங்கோ..ஆஸ்தான கவிஞர்கள் மத்தில நான் கவிதைன்னு சொல்ல முடியுமா..கிறுக்கல்கள்..அனைத்தும்... கட் பண்ணி கட் பண்ணி இருந்தா கவிதை....ஒட்டுக்கா இருந்தா கட்டுரை, இடையிடையே கொஞ்சம் அழுகாச்சி இருந்திச்சின்னா கதைன்னு பேர் வச்சிக்க வேண்டியதுதான்..ரா.ரா3275 wrote:அட...இந்த காயத்ரி கவிதைன்றாங்க...கதைன்றாங்க...காமெடின்றாங்க...கட்டுரைன்றாங்க...
புரியலப்பா ஒண்ணும்...யார் இவங்க?...எந்த ஊர்ல வாங்கின மூளை அது?...
பன்முகத் திறனைப் பலமாக வெளிக்காட்டும் இவருக்கு வாழ்த்துகள்...
விசுவுக்கே இதைப் படிச்சா விக்கல் வந்துடும்...சூப்பர்...
இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல தெரியுதே?....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
அது இருந்தா தான் கோவை அண்ணா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனித்தனியா இருந்தா தனிப்பூரோ மன்னிக்க திருப்பூரோ!!!பூவன் wrote:யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
அது இருந்தா தான் கோவை அண்ணா
இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
காயத்ரி வைத்தியநாதன் wrote:இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
செம மெர்சலான ஸ்டேட்மேண்டுங்கோ இது...
உங்க கைல இவ்ளோ மேட்டரு கீதா?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சோழமண்டலத்தமிழில் உரையாடி....ஊடால இந்த பாச பேசிகினே இதர் ஆகயா...ரா.ரா3275 wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!!
செம மெர்சலான ஸ்டேட்மேண்டுங்கோ இது...
உங்க கைல இவ்ளோ மேட்டரு கீதா?...
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8