ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரையாடல்- விசுவும், நானும்...‎

+9
பூவன்
ரா.ரா3275
Mathina
கோபாலன்
அருண்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
balakarthik
காயத்ரி வைத்தியநாதன்
13 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun 14 Oct 2012 - 13:51

First topic message reminder :

ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..‎

@@@@
காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???‎

விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.

நீங்க
சங்கடத்த ‎
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த ‎
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..‎

சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..‎

காயத்ரி ‎: ??‎
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ ‎
‎ நீங்களே எடுத்துக்கோங்க..‎

காயத்ரி ‎: கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..‎

*********

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down


உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 21 Dec 2012 - 22:54

யினியவன் wrote:அது வேறு ஒன்னும் இல்ல ராரா - விசுன்னு சொன்னாலே குழப்பம் குத்தகைக்கு எடுக்காமலே வந்து உக்காந்துடுது - இணைத்துவிட்டேன் இரு திரிகளையும் சாரி குழப்பத்தையும்.
ஹஹா...குழப்பத்திற்கு வருந்துகிறேன். நினைவு கொள்ள தவறிவிட்டேன்..இனியவன் நீஙக் இப்ப இணைச்சதும் நல்லதா போச்சு..தோழர்களின் கருத்துப்பார்க்கவே இல்லை...சோகம் இப்பதான் பார்த்தேன்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by ரா.ரா3275 Fri 21 Dec 2012 - 22:56

காயத்ரி வைத்தியநாதன் wrote:
யினியவன் wrote:அது வேறு ஒன்னும் இல்ல ராரா - விசுன்னு சொன்னாலே குழப்பம் குத்தகைக்கு எடுக்காமலே வந்து உக்காந்துடுது - இணைத்துவிட்டேன் இரு திரிகளையும் சாரி குழப்பத்தையும்.
ஹஹா...குழப்பத்திற்கு வருந்துகிறேன். நினைவு கொள்ள தவறிவிட்டேன்..இனியவன் நீஙக் இப்ப இணைச்சதும் நல்லதா போச்சு..தோழர்களின் கருத்துப்பார்க்கவே இல்லை...சோகம் இப்பதான் பார்த்தேன்..புன்னகை

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 21 Dec 2012 - 22:56

ரா.ரா3275 wrote:அட...இந்த காயத்ரி கவிதைன்றாங்க...கதைன்றாங்க...காமெடின்றாங்க...கட்டுரைன்றாங்க...
புரியலப்பா ஒண்ணும்...யார் இவங்க?...எந்த ஊர்ல வாங்கின மூளை அது?...
பன்முகத் திறனைப் பலமாக வெளிக்காட்டும் இவருக்கு வாழ்த்துகள்...
விசுவுக்கே இதைப் படிச்சா விக்கல் வந்துடும்...சூப்பர்...
...அய்யோ நானு என்னிக்குமே கவிதைன்னு எங்கனயும் சொன்னதில்லீங்கோ..ஆஸ்தான கவிஞர்கள் மத்தில நான் கவிதைன்னு சொல்ல முடியுமா..கிறுக்கல்கள்..அனைத்தும்...புன்னகை கட் பண்ணி கட் பண்ணி இருந்தா கவிதை....ஒட்டுக்கா இருந்தா கட்டுரை, இடையிடையே கொஞ்சம் அழுகாச்சி இருந்திச்சின்னா கதைன்னு பேர் வச்சிக்க வேண்டியதுதான்..புன்னகைபுன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Fri 21 Dec 2012 - 22:59

கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by ரா.ரா3275 Fri 21 Dec 2012 - 23:02

காயத்ரி வைத்தியநாதன் wrote:
ரா.ரா3275 wrote:அட...இந்த காயத்ரி கவிதைன்றாங்க...கதைன்றாங்க...காமெடின்றாங்க...கட்டுரைன்றாங்க...
புரியலப்பா ஒண்ணும்...யார் இவங்க?...எந்த ஊர்ல வாங்கின மூளை அது?...
பன்முகத் திறனைப் பலமாக வெளிக்காட்டும் இவருக்கு வாழ்த்துகள்...
விசுவுக்கே இதைப் படிச்சா விக்கல் வந்துடும்...சூப்பர்...
...அய்யோ நானு என்னிக்குமே கவிதைன்னு எங்கனயும் சொன்னதில்லீங்கோ..ஆஸ்தான கவிஞர்கள் மத்தில நான் கவிதைன்னு சொல்ல முடியுமா..கிறுக்கல்கள்..அனைத்தும்...புன்னகை கட் பண்ணி கட் பண்ணி இருந்தா கவிதை....ஒட்டுக்கா இருந்தா கட்டுரை, இடையிடையே கொஞ்சம் அழுகாச்சி இருந்திச்சின்னா கதைன்னு பேர் வச்சிக்க வேண்டியதுதான்..புன்னகைபுன்னகை

இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல தெரியுதே?....



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by பூவன் Fri 21 Dec 2012 - 23:02

யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!! புன்னகை

அது இருந்தா தான் கோவை அண்ணா


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Fri 21 Dec 2012 - 23:06

பூவன் wrote:
யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!! புன்னகை

அது இருந்தா தான் கோவை அண்ணா
தனித்தனியா இருந்தா தனிப்பூரோ மன்னிக்க திருப்பூரோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 21 Dec 2012 - 23:07

யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!! புன்னகை
இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by ரா.ரா3275 Fri 21 Dec 2012 - 23:15

காயத்ரி வைத்தியநாதன் wrote:
யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!! புன்னகை
இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...புன்னகை

செம மெர்சலான ஸ்டேட்மேண்டுங்கோ இது...
உங்க கைல இவ்ளோ மேட்டரு கீதா?...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 21 Dec 2012 - 23:19

ரா.ரா3275 wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:
யினியவன் wrote:கோயம்புத்தூருங்களா உங்களுக்கு குசும்பும் குழப்பமும் ரெண்டுமே ஒட்டுக்கா இருக்கே!!! புன்னகை
இல்லீங்க....தஞ்சை, சென்னை(செந்தமிழும் பேசுவேன்)..டெல்லி...புன்னகை

செம மெர்சலான ஸ்டேட்மேண்டுங்கோ இது...
உங்க கைல இவ்ளோ மேட்டரு கீதா?...
சோழமண்டலத்தமிழில் உரையாடி....ஊடால இந்த பாச பேசிகினே இதர் ஆகயா...புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 6 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum