ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரையாடல்- விசுவும், நானும்...‎

+9
பூவன்
ரா.ரா3275
Mathina
கோபாலன்
அருண்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
balakarthik
காயத்ரி வைத்தியநாதன்
13 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Oct 14, 2012 12:21 pm

First topic message reminder :

ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..‎

@@@@
காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???‎

விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.

நீங்க
சங்கடத்த ‎
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த ‎
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..‎

சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..‎

காயத்ரி ‎: ??‎
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ ‎
‎ நீங்களே எடுத்துக்கோங்க..‎

காயத்ரி ‎: கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..‎

*********

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down


உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by balakarthik Sun Oct 14, 2012 6:23 pm

புட்டியை தேடி குட்டிகரணம் அடிக்கிறாரோ என்னவோ


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Sun Oct 14, 2012 6:26 pm

சட்டிக்குள்ள சால்னாவ தேடின மாதிரியா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by balakarthik Sun Oct 14, 2012 6:30 pm

அதே அதே ............ பில் இன் தி ப்லான்க்ஸ் பதே


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by Mathina Sun Oct 14, 2012 6:49 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
Mathina wrote:ஆப்பா!.... அப்பப்பா....
அய்யய்யோ ஆகாதுங்க... அதுமட்டும் வேண்டாமுங்க.

மே மேன்னு கத்துற பலி ஆடுகளுக்கு சிறப்பு சலுகைகளும் உண்டு
செய்கூலி இல்ல ஆனா சேதாரம் நிச்சயம் - வருக வருக...

நம்மகிட்ட ஆரம்பம் நல்லா இருக்கும். ஆனா, பினிசிங் அவ்வளவு நல்லா இருக்காது! அதனால இப்ப பினிஷிங் பண்ண வேண்டாம் என்று யாரோ சொல்வது எனக்கு கேக்குது... பினிசிங் பண்ணாத்தானே செய்கூலி, சேதாரம் எல்லாம் வரும்... அதனால நாம செஞ்சுகிட்டே இருப்போமா?! நகையைத்தான் சொன்னேன். அதாங்க புன்னகை!
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Oct 14, 2012 8:55 pm

balakarthik wrote:
கோபாலன் wrote:வேற வழி. ?

இப்படியே லேப்டுக்கா பொய் ரயிட்டுல திரும்பி அப்படியே ஒரு யு டென் போட்டு திரும்பவும் ரயிட்டுல போனா அங்க ஒரு குட்டி செவுரு இருக்கும் அதுல பொய் முட்டிகிட்டா எல்லாம் சரியாகிடும் ...பாலா பதிவிட்டவருக்கா இந்த யோசனை..படிப்பவர்க்கா..?? இல்ல விளங்கிக்கிறத பற்றி விளக்கமா சொன்ன நம்ம பாலாவிற்கா..நிசமாலுமே சந்தேகத்துலத்தான் கேட்டேன்..


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by ரா.ரா3275 Sun Oct 14, 2012 9:47 pm

அட...இந்த காயத்ரி கவிதைன்றாங்க...கதைன்றாங்க...காமெடின்றாங்க...கட்டுரைன்றாங்க...
புரியலப்பா ஒண்ணும்...யார் இவங்க?...எந்த ஊர்ல வாங்கின மூளை அது?...
பன்முகத் திறனைப் பலமாக வெளிக்காட்டும் இவருக்கு வாழ்த்துகள்...
விசுவுக்கே இதைப் படிச்சா விக்கல் வந்துடும்...சூப்பர்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Sun Oct 14, 2012 9:52 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:
balakarthik wrote:
கோபாலன் wrote:வேற வழி. ?

இப்படியே லேப்டுக்கா பொய் ரயிட்டுல திரும்பி அப்படியே ஒரு யு டென் போட்டு திரும்பவும் ரயிட்டுல போனா அங்க ஒரு குட்டி செவுரு இருக்கும் அதுல பொய் முட்டிகிட்டா எல்லாம் சரியாகிடும் ...பாலா பதிவிட்டவருக்கா இந்த யோசனை..படிப்பவர்க்கா..?? இல்ல விளங்கிக்கிறத பற்றி விளக்கமா சொன்ன நம்ம பாலாவிற்கா..நிசமாலுமே சந்தேகத்துலத்தான் கேட்டேன்..
மௌனம் வெல்லவும் செய்யும் கொல்லவும் செய்யும் ன்ற மாதிரி மவுனமா கோட் பண்ணிட்டு போனா என்ன அர்த்தமுங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri Dec 21, 2012 9:12 pm


விசுவும், நானும்...‎


ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..‎

@@@@

காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???‎

விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.
‎ நீங்க சங்கடத்த ‎
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த ‎
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..‎

சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..‎

காயத்ரி ‎: ??‎
விசு ‎: இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ ‎
‎ நீங்களே எடுத்துக்கோங்க..‎

காயத்ரி ‎: கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது..பாவம் எவ்வளவு ‎
‎ சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி ‎
‎ இருப்பீங்க...ஹீம்ம்..‎



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 9:16 pm

இதே போன்ற ஒரு பதிவை நீங்கள் ஏற்கனவே பதிவிட்டது போல இருக்கிறதே?...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Fri Dec 21, 2012 9:20 pm

அது வேறு ஒன்னும் இல்ல ராரா - விசுன்னு சொன்னாலே குழப்பம் குத்தகைக்கு எடுக்காமலே வந்து உக்காந்துடுது - இணைத்துவிட்டேன் இரு திரிகளையும் சாரி குழப்பத்தையும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 5 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum