புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
29 Posts - 62%
heezulia
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
194 Posts - 73%
heezulia
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_m10உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரையாடல்- விசுவும், நானும்...‎


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Oct 14, 2012 12:21 pm

First topic message reminder :

ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..‎

@@@@
காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???‎

விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.

நீங்க
சங்கடத்த ‎
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த ‎
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..‎

சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..‎

காயத்ரி ‎: ??‎
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ ‎
‎ நீங்களே எடுத்துக்கோங்க..‎

காயத்ரி ‎: கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..‎

*********




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 5:54 pm

Mathina wrote:இது ஓமன் கிளை இல்லை. எமன் கிளை. இப்படி சாவடிக்கிரீங்களேப்பா!...

சாதாரணமாக நாங்களாக யாருக்கும் ஆப்படிப்பதில்லை உங்களை மாதிரி சொந்த செலவில் யாராவது ஆப்படிக்க சொன்னால் மட்டும் ஆப்படிப்பது எங்கள் ஆப்படிச்சான் பட்டி அப்புக்குட்டி சங்கம் ஓமன் கிளையின் கொள்கை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 5:56 pm

ஆப்பா!.... அப்பப்பா....
அய்யய்யோ ஆகாதுங்க... அதுமட்டும் வேண்டாமுங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 5:58 pm

Mathina wrote:ஆப்பா!.... அப்பப்பா....
அய்யய்யோ ஆகாதுங்க... அதுமட்டும் வேண்டாமுங்க.

மே மேன்னு கத்துற பலி ஆடுகளுக்கு சிறப்பு சலுகைகளும் உண்டு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 5:59 pm

மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு
ஓமன் கிளை பாடுபடுவதால் நமனை அஞ்சோம் ன்னு
நெஞ்சை நிமிர்த்தி சேவை செய்யறாங்க...




Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 6:02 pm

ஐயோ... ஐயோ! உங்களோட ஒரே சிரிப்புதான் போங்க...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 6:04 pm

balakarthik wrote:
Mathina wrote:ஆப்பா!.... அப்பப்பா....
அய்யய்யோ ஆகாதுங்க... அதுமட்டும் வேண்டாமுங்க.

மே மேன்னு கத்துற பலி ஆடுகளுக்கு சிறப்பு சலுகைகளும் உண்டு
செய்கூலி இல்ல ஆனா சேதாரம் நிச்சயம் - வருக வருக...




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:06 pm

யினியவன் wrote:மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு
ஓமன் கிளை பாடுபடுவதால் நமனை அஞ்சோம் ன்னு
நெஞ்சை நிமிர்த்தி சேவை செய்யறாங்க...

விடுங்க பாஸ் நமக்குத்தான் இந்த பப்ளிக்குட்டி புடிக்காதே



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 6:09 pm

இப்ப இது எந்தக் குட்டின்னு மதினா கேப்பாரே!!!




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:14 pm

யினியவன் wrote:இப்ப இது எந்தக் குட்டின்னு மதினா கேப்பாரே!!!

இப்படி நீங்களே அவருக்கு சுட்டிகாட்டலாமா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 6:22 pm

பக்கத்தில இருந்தா குட்டி காண்பிக்கலாம் - இல்லையே!!!




Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக