ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரையாடல்- விசுவும், நானும்...‎

+9
பூவன்
ரா.ரா3275
Mathina
கோபாலன்
அருண்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
balakarthik
காயத்ரி வைத்தியநாதன்
13 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Oct 14, 2012 12:21 pm

First topic message reminder :

ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..‎

@@@@
காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???‎

விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.

நீங்க
சங்கடத்த ‎
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த ‎
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..‎

சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..‎

காயத்ரி ‎: ??‎
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ ‎
‎ நீங்களே எடுத்துக்கோங்க..‎

காயத்ரி ‎: கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..‎

*********

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down


உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Oct 14, 2012 5:30 pm

யினியவன் wrote:அட உங்களுக்குத் தான் - இந்த மாதிரி இனிமே தோணாம இருக்கறதுக்கு. சிரிப்பு
...அட அய்யோ கொஞ்சம் தாமதமா யாக ஏற்பாடு யினியவன்..ஏற்கனவே இதுபோன்ற சிலபதிவுகள் தயாராகிவிட்டபடியால் கணபதி உதவிக்கு வர இயலாது என்றே நினைக்கிறேன்


Last edited by காயத்ரி வைத்தியநாதன் on Sun Oct 14, 2012 5:36 pm; edited 1 time in total


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Sun Oct 14, 2012 5:35 pm

கோபாலன் wrote:இதுக்கு நான் ஜெபம் பண்ணாமலே பார்த்தும் பார்க்காதமாதிரி போயிடறேன்.
இந்த ஊழலை எல்லாம் பார்த்தும் பார்க்காத மாதிரி தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by balakarthik Sun Oct 14, 2012 5:38 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:அட அய்யோ கொஞ்சம் தாமதமா யாக ஏற்பாடு யினியவன்..ஏற்கனவே இதுபோன்ற சிலபதிவுகள் தயாராகிவிட்டபடியால் கணபதி உதவிக்கு வர இயலாது என்றே நினைக்கிறேன்

அப்போ காப்பு கட்டினாலும் ஆப்பு நிச்சயம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by கோபாலன் Sun Oct 14, 2012 5:39 pm

யினியவன் wrote:
கோபாலன் wrote:இதுக்கு நான் ஜெபம் பண்ணாமலே பார்த்தும் பார்க்காதமாதிரி போயிடறேன்.
இந்த ஊழலை எல்லாம் பார்த்தும் பார்க்காத மாதிரி தானே?
வேற வழி. ?


''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
[You must be registered and logged in to see this image.]
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by balakarthik Sun Oct 14, 2012 5:42 pm

கோபாலன் wrote:வேற வழி. ?

இப்படியே லேப்டுக்கா பொய் ரயிட்டுல திரும்பி அப்படியே ஒரு யு டென் போட்டு திரும்பவும் ரயிட்டுல போனா அங்க ஒரு குட்டி செவுரு இருக்கும் அதுல பொய் முட்டிகிட்டா எல்லாம் சரியாகிடும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by Mathina Sun Oct 14, 2012 5:45 pm

balakarthik wrote:
கோபாலன் wrote:வேற வழி. ?

இப்படியே லேப்டுக்கா பொய் ரயிட்டுல திரும்பி அப்படியே ஒரு யு டென் போட்டு திரும்பவும் ரயிட்டுல போனா அங்க ஒரு குட்டி செவுரு இருக்கும் அதுல பொய் முட்டிகிட்டா எல்லாம் சரியாகிடும்

யாரு அந்த குட்டி?...
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Sun Oct 14, 2012 5:48 pm

அங்க ஒரு கழுதை இருக்கு பாலா உதைக்க ரெடியா - என்ன பண்றது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by balakarthik Sun Oct 14, 2012 5:48 pm

Mathina wrote:யாரு அந்த குட்டி?...

இதுத்தான் அந்த குட்டி
[You must be registered and logged in to see this image.]
- குட்டி தேடி வருபவர்களுக்கு பட்டி பார்த்து டிங்கரிங் செய்து பட்டி காட்டும் சுட்டிகள் சங்கம் ஓமன் கிளை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Sun Oct 14, 2012 5:50 pm

ஷோக்கா கீது குட்டி...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by Mathina Sun Oct 14, 2012 5:52 pm

இது ஓமன் கிளை இல்லை. எமன் கிளை. இப்படி சாவடிக்கிரீங்களேப்பா!...
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 3 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum