ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரையாடல்- விசுவும், நானும்...‎

+9
பூவன்
ரா.ரா3275
Mathina
கோபாலன்
அருண்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
balakarthik
காயத்ரி வைத்தியநாதன்
13 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun 14 Oct 2012 - 13:51

First topic message reminder :

ஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம
அல்ல..‎

@@@@
காயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா? சங்கடமா......???‎

விசு : சந்தோசம்னு நினைச்சா
சங்கடமும் சந்தோசம்.
சங்கடம்னு நினைச்சா
சந்தோசமும் சங்கடம்.

நீங்க
சங்கடத்த ‎
சங்கடமா நினைக்கிறதும்
சங்கடத்த
சந்தோசமா நினைக்கிறதும்,
சந்தோசத்த ‎
சந்தோசமா நினைக்கிறதும்
சந்தோசத்த
சங்கடமா நினைக்கிறதும்..
நம்ம நினைப்புலத்தான் இருக்கு..‎

சங்கடமான சந்தோசம்,
சந்தோசமான சங்கடம்..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சங்கடமா இருந்ததும் இல்ல..
எல்லாருக்கும்
எல்லாநேரமும்
சந்தோசமா இருந்ததும் இல்ல..‎

காயத்ரி ‎: ??‎
விசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..? சந்தோசமா..? முடிவ ‎
‎ நீங்களே எடுத்துக்கோங்க..‎

காயத்ரி ‎: கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.. பாவம் எவ்வளவு சங்கடப்பட்டிருந்தா, இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பீங்க...ஹீம்ம்..‎

*********

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down


உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by மாணிக்கம் நடேசன் Sun 14 Oct 2012 - 16:15

ஏன் எல்லாரும் இப்படி குழப்புரீங்க, சார் சார் எல்லராருக்கும் சேத்துதான்,எதேயும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, என்ன மாதிரி சின்னப் பசங்களுக்கு விளங்குற மாதிர் சொல்லுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by balakarthik Sun 14 Oct 2012 - 16:20

மாணிக்கம் நடேசன் wrote:ஏன் எல்லாரும் இப்படி குழப்புரீங்க, சார் சார் எல்லராருக்கும் சேத்துதான்,எதேயும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, என்ன மாதிரி சின்னப் பசங்களுக்கு விளங்குற மாதிர் சொல்லுங்க.

விளக்கங்களை விளக்கமாக விளக்க விளங்காதவர் விளங்கியவர்களிடம் விளக்கமாக விளங்கிகொண்டால் விளக்கம் விளங்காதவர்களுக்கு விளங்கிவிடுமே - விளக்கங்களை விளக்கமாக விளாகி விலகாமல் விலக்குவோர் சங்கம் ஓமன் கிளை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by அருண் Sun 14 Oct 2012 - 16:50

எங்களுக்கு ஒன்னும் மட்டும் நல்ல புரியுது. அக்கா!
அண்ணன் நிலைமை பரிதாபம் நு..! சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by யினியவன் Sun 14 Oct 2012 - 17:14

வில்லங்கமா பேசாம விளக்கமா விளக்கத்தை
விளக்கிய பாலாவை வில்லனா விளங்காம விளிப்பது
வில்லங்கத்தை விலை குடுத்து விலாவாரியா வாங்கினாப் போல அருண்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by கோபாலன் Sun 14 Oct 2012 - 17:16

இதை படிக்கறதுல ஒரு சங்கடம் இருந்தாலும் படிச்ச பிறகு சந்தோசமா தான் இருக்கு .


''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
[You must be registered and logged in to see this image.]
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun 14 Oct 2012 - 17:55

கோபாலன் wrote:இதை படிக்கறதுல ஒரு சங்கடம் இருந்தாலும் படிச்ச பிறகு சந்தோசமா தான் இருக்கு .
அட நம்ம பதிவையா சொன்னீங்க படிக்க சந்தோசமா இருக்குன்னு...அப்படி சொல்லியிருந்தா உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசு...என்னுடைய அடுத்தப்பதிவு போடும்போது உங்களுக்கு தனிச்செய்தி அனுப்பிடறேன்..நீங்க மட்டும் படிக்காம தப்பிச்சுக்கோங்க..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun 14 Oct 2012 - 18:44

balakarthik wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஏன் எல்லாரும் இப்படி குழப்புரீங்க, சார் சார் எல்லராருக்கும் சேத்துதான்,எதேயும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, என்ன மாதிரி சின்னப் பசங்களுக்கு விளங்குற மாதிர் சொல்லுங்க.

விளக்கங்களை விளக்கமாக விளக்க விளங்காதவர் விளங்கியவர்களிடம் விளக்கமாக விளங்கிகொண்டால் விளக்கம் விளங்காதவர்களுக்கு விளங்கிவிடுமே - விளக்கங்களை விளக்கமாக விளாகி விலகாமல் விலக்குவோர் சங்கம் ஓமன் கிளை

விளக்கங்களை, விளங்கியவர் விளங்காதவர்களுக்கு விளக்கமாய் விளக்க விளங்காதவர் விளங்கியவரிடம் விளக்கமாய் விளங்கிக்கொள்ளலாம் என்பதை விளக்கமாக விளங்கிக்கொள்ளும் வகையில் விளங்கவைத்த பாலாவிற்கு பாராட்டுக்கள்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by கோபாலன் Sun 14 Oct 2012 - 18:45

காயத்ரி வைத்தியநாதன் wrote:
கோபாலன் wrote:இதை படிக்கறதுல ஒரு சங்கடம் இருந்தாலும் படிச்ச பிறகு சந்தோசமா தான் இருக்கு .
அட நம்ம பதிவையா சொன்னீங்க படிக்க சந்தோசமா இருக்குன்னு...அப்படி சொல்லியிருந்தா உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசு...என்னுடைய அடுத்தப்பதிவு போடும்போது உங்களுக்கு தனிச்செய்தி அனுப்பிடறேன்..நீங்க மட்டும் படிக்காம தப்பிச்சுக்கோங்க..புன்னகை
தனிச்செய்தி அனுப்புனா கண்டிப்பா நான் பாத்துதானே தீரணும். அப்புறம் எப்படி படிக்காம தப்பிக்கிறது?


''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
[You must be registered and logged in to see this image.]
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by balakarthik Sun 14 Oct 2012 - 18:52

கோபாலன் wrote:தனிச்செய்தி அனுப்புனா கண்டிப்பா நான் பாத்துதானே தீரணும். அப்புறம் எப்படி படிக்காம தப்பிக்கிறது?

தினமும் காயத்திரி ஜபம் பண்ணுங்க எந்த பாவமும் பாவம் பார்த்து பாக்காம போய்டும் அப்படி பார்த்துட்டா நீங்க பாக்காதமாதிரி பாவலா பண்ணுங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by கோபாலன் Sun 14 Oct 2012 - 18:57

balakarthik wrote:
தினமும் காயத்திரி ஜபம் பண்ணுங்க எந்த பாவமும் பாவம் பார்த்து பாக்காம போய்டும் அப்படி பார்த்துட்டா நீங்க பாக்காதமாதிரி பாவலா பண்ணுங்க
இதுக்கு நான் ஜெபம் பண்ணாமலே பார்த்தும் பார்க்காதமாதிரி போயிடறேன்.


''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
[You must be registered and logged in to see this image.]
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

உரையாடல்- விசுவும், நானும்...‎ - Page 2 Empty Re: உரையாடல்- விசுவும், நானும்...‎

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum