புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
66 Posts - 76%
heezulia
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
231 Posts - 76%
heezulia
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
8 Posts - 3%
prajai
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
2 Posts - 1%
nahoor
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_m10அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 13 Oct 2012 - 18:21

தமிழகத்தில், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான், மின் வெட்டு தீரும்; மின் வெட்டு பிரச்னை நீடிப்பதற்கு மத்திய அரசு தான் காரணம்,'' என, தமிழக மின்சார துறை அமைச்சர், நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

கரூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், எம்.பி., தம்பிதுரை தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மின்சார துறை அமைச்சர், நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: இதுவரை, 18 லோக்சபா தொகுதிகளின், அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது. இதில், பேசிய, அ.தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் வைக்கும் ஒரே கோரிக்கை, மின்வெட்டு பிரச்னை தான். மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, மத்திய அரசிடம், முதல்வர் ஜெயலலிதா, 1,000 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாகக் கேட்டார். ஆனால், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, 2,950 மெகாவாட் மின்சாரத்தில், 1,100 மெகாவாட் மின்சாரத்தை குறைத்து விட்டது. அதே போல், மின்சார தேவைக்காக நிலக்கரி சுரங்கம் ஒன்றை, தமிழக அரசு கேட்டது. ஆனால், மத்திய அரசு ஒரு சுரங்கத்தை கொடுத்து விட்டு, அதில் நான்கு மாநிலங்களையும் சேர்த்து விட்டது. மொத்தம், 14.5 மில்லி யன் டன் நிலக்கரியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால், அதில், 30 சதவீதத்தை, மத்திய அரசு குறைத்து விட்டது. இதனால், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்னைகளுக்கு, தி.மு.க., ஆதரவோடு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தான் காரணம். வடமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டு வரலாம் என்றால், ஒரே ஒரு வழித்தடம் மட்டும் தான் உள்ளது.

தமிழகத்தில் இன்று நிலவி வரும் மின்வெட்டு பிரச்னைக்கும், அ.தி.மு.க., அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற, 15 மாதங்களில், மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேட்டூரில் உள்ள புது தெர்மலில், 608 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கி உள்ளது. மேலும், வல்லூரில், 1,500 மெகாவாட் மின் உற்பத்தி விரைவில் துவங்கவுள்ளது. வட சென்னையில் தலா, 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அமைக்கப்பட்ட, இரண்டு யூனிட்களில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு யூனிட்டும், ஆகஸ்ட் மாதம், இரண்டாவது யூனிட்டும் உற்பத்தியை துவங்கும். தமிழகத்தின் தற்போதைய பற்றாக்குறை, 3,000 முதல், 4,000 மெகாவாட் மின்சாரமாக உள்ளது. மேட்டூர், வல்லூர், வடசென்னையில் உள்ள யூனிட்கள் மூலம், 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம், 1,000 மெகாவாட் கிடைத்தால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் மின் வெட்டு பிரச்னை இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 13 Oct 2012 - 18:23

மின் வெட்டு என்றும் இல்லையா கட் , இதான் வெரி குட்...........

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 13 Oct 2012 - 18:31

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    149642_534235433257545_1322002868_n

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 13 Oct 2012 - 18:37

ஓமன் கிளையும் இதற்க்கு வல்லிய ஆதரவை தருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 13 Oct 2012 - 18:48

balakarthik wrote:ஓமன் கிளையும் இதற்க்கு வல்லிய ஆதரவை தருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்
ஓ... பின்னே.....

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 13 Oct 2012 - 19:34

கூடங்குளம் திறந்த உடனே 1000 மெகா வாட் கிடைக்கிற மாதிரியே பேசுறது.! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sat 13 Oct 2012 - 23:52

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Sun 14 Oct 2012 - 15:20

நத்தம் விஸ்வநாதன் , இந்த மாதிரி செய்திகளை பாதுகாப்பு அதிகாரிகள் அல்லது பத்திரிக்கை துறை நண்பர்களிடம் மட்டும் சொல்லுங்கள் ..

மேடை போட்டு சொல்லி செருப்படி , விளக்கமாறு அடி வாங்கி விடாதீர்கள் ..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 14 Oct 2012 - 15:36

இன்று காலையில் அமைச்சர் சொன்னதாக ஜனவரி மாதம் மின்வெட்டு நீடிப்பு சரி செய்யப்படும் என்று சொன்னதாக செய்தி படித்தேன்.
எது உண்மையோ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 14 Oct 2012 - 15:38

அருண் wrote:இன்று காலையில் அமைச்சர் சொன்னதாக ஜனவரி மாதம் மின்வெட்டு நீடிப்பு சரி செய்யப்படும் என்று சொன்னதாக செய்தி படித்தேன்.
எது உண்மையோ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தினம் தினம் சரியாகிடுமுனுத்தான் சொல்லுவாங்க ஆனா என்னைக்குமே சரியாகாது அருண்

ஈகரை தமிழ் களஞ்சியம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக