Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
+10
realvampire
சிவா
சென்னையன்
அருண்
balakarthik
நவீன்
யினியவன்
அசுரன்
றினா
சசிதங்கசாமி
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
First topic message reminder :
ஒரு வீட்டிற்க்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் தயாரிக்க பயன்படும் கருவியை பொருத்த எவ்வளவு செலவு ஆகும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் உறவுகளே.
ஒரு வீட்டிற்க்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் தயாரிக்க பயன்படும் கருவியை பொருத்த எவ்வளவு செலவு ஆகும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் உறவுகளே.
Re: சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
இரண்டாவது சொன்னதே சரியென்று நினைக்கிறேன்.சென்னையன் wrote:ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா விளக்கவும் நன்றி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
சென்னையன் wrote:ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா விளக்கவும் நன்றி
சூரிய ஒளிக்கும், சூரிய வெப்பத்திற்கும் வித்தியாசம் இல்லை என நினைக்கிறேன்! வெப்பமில்லாத சூரிய வெளிச்சம் எங்குள்ளது.
Re: சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
சரியாக சொன்னீர்கள் சிவா! சூரிய ஒளி தான் வெப்பம் வெளிச்சம் எல்லாமே.... அதனால் வெப்பம் தான் ஆற்றலாக மாற்றப்படுகிறது.சிவா wrote:சென்னையன் wrote:ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா விளக்கவும் நன்றி
சூரிய ஒளிக்கும், சூரிய வெப்பத்திற்கும் வித்தியாசம் இல்லை என நினைக்கிறேன்! வெப்பமில்லாத சூரிய வெளிச்சம் எங்குள்ளது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்? - Page 2
நண்பர்களே , அனைவருக்கும் வணக்கம் ...
நான் சோலர் மின்சக்தி உற்பத்தி பொருட்களின் விற்பனை உரிமம் பெற்று இருக்கிறேன்.
{கோவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விநியோகிக்க}.
சோலர் இன்வேர்ட்டர் விபரங்கள்:
Solar Hybrid Inverter SHI-600
with 100 watt Solar module, 600 VA inverter and 100 Ah Tubular Battery
Load Capacity - Fan - 2, Tube Light - 2, CFL Bulb - 2, TV - 1.
Price - 28,000/- + 5 % VAT
Solar Hybrid Inverter SHI-860
with 150 watt Solar module, 860 VA inverter and 150 Ah Tubular Battery
Load Capacity - Fan - 4, Tube Light - 4, CFL Bulb - 2, TV - 1.
Price - 40,000/- + 5 % VAT
Solar Hybrid Inverter SHI-1000
with 200 watt Solar module,1000VA inverter and 200 Ah Tubular Battery
Load Capacity - Fan - 5, Tube Light - 5, CFL Bulb - 3, TV - 1.
Price - 51,000/- + 5 % VAT
WARRANTY -
Solar Hybrid Inverter - 1 Year
Battery - 2 Year
Solar Module - 5 Year (25 Years Life Span)
TRANSPORTATION -
COIMBATORE (Nill)
OTHER CITIES (Extra)
We take orders for Solar Energy Products like Solar Water Heaters, Solar Inverters {Commercial}, Solar Garden Lights, Solar Street Lights & Solar Power Plants
For Details & Enquiry :
Sakthi Solar Solutions
Coimbatore - 641002.
E-mail : sakthisolarsolutions@hotmail.com

வாழ்த்துக்கள் சக்தி ,
ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து மின்சாதனங்களையும் (TV , மிக்சி , கிரைண்டர் , ironbox , refridgerator , option : A/c ) இயக்குவதற்கு எவ்வளவு சக்தி வாய்ந்த சூரிய சக்தி சாதனம் பொறுத்த வேண்டும்

தகவலுக்கு நன்றி சக்தி, இங்கு ( பெங்களூர் ) தேவை என்றால் கூட உங்களால் முடியுமா? சொல்லுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
ராஜா wrote:வாழ்த்துக்கள் சக்தி ,
ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து மின்சாதனங்களையும் (TV , மிக்சி , கிரைண்டர் , ironbox , refridgerator , option : A/c ) இயக்குவதற்கு எவ்வளவு சக்தி வாய்ந்த சூரிய சக்தி சாதனம் பொறுத்த வேண்டும்
வாழ்தியமைக்கு நன்றி,
Motorized Equipments அதிக அளவு Wattage consumption செய்வதால் முதலில் தேவையான watts அளவை கணக்கிட வேண்டும். பின்பு தான் Solar Module அளவை அறிய முடியும்.
{ குறிப்பு : கிரைண்டர், A/c not possible. Refrigerator (5star) possible }
Re: சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
krishnaamma wrote:தகவலுக்கு நன்றி சக்தி, இங்கு ( பெங்களூர் ) தேவை என்றால் கூட உங்களால் முடியுமா? சொல்லுங்கோ
Transportation & Installation expensive.
Re: சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
எனக்கு சோலார் பற்றி தெரியும் .வீட்டுக்கு சோலார் மாட்ட ஒரு இருநூறு வாட் பேணல் 14,000 ஒரு பேட்டரி 150 ஆம்ப் /ஹவர் 15,000 , ஒரு இன்வேர்ட்டர் 600 வாட்ஸ் 5, 000 ,ஒல்டேச் ரெகுலேட்டர் 2,000 ,ஸ்டாண்டு 3000 ,பிட்டிங் சார்ச் 2,000 ,ஒயர் 1,000 மொத்தம் 42,000. வரும் .இதில் பேட்டரி இன்வேட்டர் இருந்தால் விலை குறையும் .விபரங்களுக்கு எனது தொலை பேசி 9443062117.தங்கராஜ் .திருப்பூர் .
thangarajmama- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 15/12/2012
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சூரிய ஒளியில்
» சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு'
» சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு
» சூரிய ஒளியில் இயங்கும் விமானம்: பசிபிக் கடலை கடந்து சாதனை
» அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க…
» சூரிய ஒளியில் தயாரான'முட்டை விளக்கு'
» சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு
» சூரிய ஒளியில் இயங்கும் விமானம்: பசிபிக் கடலை கடந்து சாதனை
» அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க…
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|