ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு வணக்கம்! மதினா

+6
றினா
யினியவன்
அசுரன்
அகல்
ரா.ரா3275
Mathina
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty அன்பு வணக்கம்! மதினா

Post by Mathina Sat Oct 13, 2012 10:02 pm

First topic message reminder :

ஈகரையின் நண்பர்களுக்கு அன்பு வணக்கம்!
இன்று முதல் நானும் உங்களுடன் இணைகிறேன்....
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down


அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by Mathina Sun Oct 14, 2012 4:17 pm

வரவேற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by Mathina Sun Oct 14, 2012 4:18 pm

புரட்சி wrote:வருக வருக வணக்கம் .. தமிழில் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இணைந்து இருங்கள் ..

மதினா என்பது தமிழ் பெயர்தானே?...
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by balakarthik Sun Oct 14, 2012 4:21 pm

Mathina wrote:
புரட்சி wrote:வருக வருக வணக்கம் .. தமிழில் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இணைந்து இருங்கள் ..

மதினா என்பது தமிழ் பெயர்தானே?...

அவர் உங்கள் பெயரை Mathina என்றில்லாமல் மதினா என்று மாற்ற கூறினார் நண்பா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by Mathina Sun Oct 14, 2012 4:23 pm

balakarthik wrote:
Mathina wrote:
புரட்சி wrote:வருக வருக வணக்கம் .. தமிழில் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இணைந்து இருங்கள் ..

மதினா என்பது தமிழ் பெயர்தானே?...

அவர் உங்கள் பெயரை Mathina என்றில்லாமல் மதினா என்று மாற்ற கூறினார் நண்பா
அப்படியா. ஆனால், லாகின் செய்வதற்கு எனக்கு இதுதான் எளிதானது. எனவே இப்படியே இருக்கட்டும். நன்றி.
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by balakarthik Sun Oct 14, 2012 4:25 pm

Mathina wrote:அப்படியா. ஆனால், லாகின் செய்வதற்கு எனக்கு இதுதான் எளிதானது. எனவே இப்படியே இருக்கட்டும். நன்றி.

அப்படியே ஆகட்டும் தங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அதுவே சிறந்தது எதுவும் கட்டாயம் இல்லை தொடர்ந்து இணைந்திருங்கள் அருமையிருக்கு சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by யினியவன் Sun Oct 14, 2012 6:08 pm

ஐ அப்ரிஷியேட் யூ பாலா - சிக்கின ஆட்ட விடாம பார்த்துக்கற பக்குவம் - ஐ லைக் இட்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by balakarthik Sun Oct 14, 2012 6:13 pm

யினியவன் wrote:ஐ அப்ரிஷியேட் யூ பாலா - சிக்கின ஆட்ட விடாம பார்த்துக்கற பக்குவம் - ஐ லைக் இட்.

ஆடு மிரண்டா குழம்புக்கு தாங்காது அதான்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by Mathina Sun Oct 14, 2012 6:26 pm

அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வரைக்கும் ஆட்டுப்பாலுங்க!
உங்ககிட்ட சிக்கிக் கிட்டா ரொம்பப் பாடுங்க. ஆனா, நானும் ஆடு இல்லேங்க.
ஆட்டுப்பாலு குடிச்சா அறிவழிஞ்சு போகுமுன்னு காராம் பசுவோட காளையை ஒட்டி வரேனுங்க...
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by balakarthik Sun Oct 14, 2012 6:32 pm

நீங்க பசுவையும் காளையையும் ஓட்டுறிங்க நாங்க உங்களை ஓட்டுறோம் கிவ் அண்ட் டேக் பாலிசி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by யினியவன் Sun Oct 14, 2012 6:34 pm

கிவ்வுறது நம்ம பாலிசி இல்லையே - ஓமன் கிளை ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஆப் த சட்ட புக்குல இல்ல பாலா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்பு வணக்கம்! மதினா - Page 2 Empty Re: அன்பு வணக்கம்! மதினா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum