புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
181 Posts - 77%
heezulia
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
10 Posts - 4%
prajai
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சனா
சனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Postசனா Sun Oct 14, 2012 6:33 pm

இதயம் துடிப்பது நின்றாலும்
இரண்டு நிமிடம் உயிர் இருக்கும்
இது அறிவியல்!!
உயிர் இல்லை எனினும்
என் இதயம் துடிக்கும்
உனக்காக அது தான்
நான் உன் மீது வைத்த காதல்!!!

காதல் 58214911205792559640010



வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:35 pm

பேய் காதல் நல்லா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சனா
சனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Postசனா Sun Oct 14, 2012 6:37 pm

balakarthik wrote:பேய் காதல் நல்லா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அஹ ஆஹா அஹ நல்ல இருக்கு என்று சொன்னதுக்கு நன்றி
பேய் காதல் என்றதுக்கு அடி வாங்குவமா அண்ணா



வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:39 pm

சனா wrote:பேய் காதல் என்றதுக்கு அடி வாங்குவமா அண்ணா

பின்ன செத்தபின்னாடியும் காதலிச்சா அது ஆவிக்காதல் தானே
இந்த ஆவியிடம் சிக்கிய பாவி யாரோ ஐயோ பாவம்



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சனா
சனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Postசனா Sun Oct 14, 2012 6:46 pm




balakarthik wrote:
சனா wrote:பேய் காதல் என்றதுக்கு அடி வாங்குவமா அண்ணா

பின்ன செத்தபின்னாடியும் காதலிச்சா அது ஆவிக்காதல் தானே
இந்த ஆவியிடம் சிக்கிய பாவி யாரோ ஐயோ பாவம்
அஹ ஆஹா ஆஹா அஹ ஒரு பாசத்தில சொன்ன



வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sun Oct 14, 2012 6:52 pm

இது இயற்கையை மீறிய காதலோ? அறிவியலையும் தாண்டிய காதலாக இருக்கிறது .



''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
காதல் 961517
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 14, 2012 6:53 pm

நல்ல இருக்கு சனா உங்க காதல்..கவிதை.! மகிழ்ச்சி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:54 pm

சனா wrote:அஹ ஆஹா ஆஹா அஹ ஒரு பாசத்தில சொன்ன

பாசத்துல சொன்ன சொல்லும்
பாயாசத்துல விழுந்த கல்லும்
கொஞ்ச நேரம்த்தான் இனிப்பா இருக்கும் - தத்து பித்துன்னு ஒளராம பித்து பிடிக்க வளரும் தத்துவவாதிகள் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sun Oct 14, 2012 7:00 pm

balakarthik wrote:
சனா wrote:அஹ ஆஹா ஆஹா அஹ ஒரு பாசத்தில சொன்ன

பாசத்துல சொன்ன சொல்லும்
பாயாசத்துல விழுந்த கல்லும்
கொஞ்ச நேரம்த்தான் இனிப்பா இருக்கும் - தத்து பித்துன்னு ஒளராம பித்து பிடிக்க வளரும் தத்துவவாதிகள் சங்கம் ஓமன் கிளை
பாயாசத்துல விழுந்த கல்லா? அதையும் சாப்பிடுவாங்களா?



''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
காதல் 961517
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 7:03 pm

கோபாலன் wrote:பாயாசத்துல விழுந்த கல்லா? அதையும் சாப்பிடுவாங்களா?

காதலுக்குத்தான் கண்ணு தெரியாதே கல்லு மண்ணு மட்டும் தெரியவா போகுது



ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக