ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறை

+7
ஹிஷாலீ
ஜாஹீதாபானு
யினியவன்
மாணிக்கம் நடேசன்
balakarthik
பூவன்
sivaganga
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சிறை - Page 2 Empty சிறை

Post by sivaganga Sat Oct 13, 2012 2:59 pm

First topic message reminder :

சிறை


காதல் விலங்கிட்டு
கண்களுக்குள்
சிறை வைத்தேன்!
என்
இமைரோமங்களை
எண்ணியபடி நீ!
javascript:emoticonp('அதிர்ச்சி')

சிவகங்கா
sivaganga
sivaganga
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Back to top Go down


சிறை - Page 2 Empty Re: சிறை

Post by பூவன் Sat Oct 13, 2012 3:25 pm

யினியவன் wrote:என்ன என்ன தான் என்ன வாழ்க்கைன்னு தோனிடக் கூடாது பூவன்.

எண்ண எண்ண தான்
எண்ணம் தோன்றும்
வண்ண வண்ண கனவுகள் பூக்கும்
நினைவுகள் நிஜங்களாகும்
நம் கலாமின் வாய் மொழி போல ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by யினியவன் Sat Oct 13, 2012 3:27 pm

ரோமங்களை என்னும் ரோமாபுரி
காதல் வீரரின் எண்ணம் நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by பூவன் Sat Oct 13, 2012 3:29 pm

யினியவன் wrote:ரோமங்களை என்னும் ரோமாபுரி
காதல் வீரரின் எண்ணம் நன்று.

காதல் போர் தொடுக்கும் வீரன் அல்ல
காதலை பூமாலை போற்றும் பாவண் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by balakarthik Sat Oct 13, 2012 3:34 pm

பூவன் wrote:
யினியவன் wrote:ரோமங்களை என்னும் ரோமாபுரி
காதல் வீரரின் எண்ணம் நன்று.

காதல் போர் தொடுக்கும் வீரன் அல்ல
காதலை பூமாலை போற்றும் பாவண் ....

காமாலை முத்தினா
இப்படித்தான் பாமாலை பாடத்தோணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by பூவன் Sat Oct 13, 2012 3:36 pm

பாமாலை பாடியவர் எல்லாம்
காமாலை அல்ல பூமாலை போட்டு
பாமாலை பாட வேண்டியவர் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by யினியவன் Sat Oct 13, 2012 3:37 pm

balakarthik wrote:
காமாலை முத்தினா
இப்படித்தான் பாமாலை பாடத்தோணும்
பூமாலை உண்டு நிச்சயம்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by balakarthik Sat Oct 13, 2012 3:40 pm

கோமாலை கொண்டு விடாம இருந்தா சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by பூவன் Sat Oct 13, 2012 3:41 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
காமாலை முத்தினா
இப்படித்தான் பாமாலை பாடத்தோணும்
பூமாலை உண்டு நிச்சயம்...

பூக்களில் மாலை சூட விரும்பவில்லை
ஏன் என்றால்
எத்தனை எத்தனை செடியின்
காதலை பூவாக பறித்து விட மனம் இல்லை
மணம் கொண்ட முல்லையை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by யினியவன் Sat Oct 13, 2012 3:44 pm

இளகிய மனம்
இளிக்கும் வாய்
இருக்க சிறந்த இடம்
கீழ்பாக்கம் காப்பகம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by பூவன் Sat Oct 13, 2012 3:47 pm

யினியவன் wrote:இளகிய மனம்
இளிக்கும் வாய்
இருக்க சிறந்த இடம்
கீழ்பாக்கம் காப்பகம்
பழகிய மனங்கள்
பழி வாங்கினாலும்
இருக்க வேண்டிய இடம்
கீழ்பாக்கம் தான் .....


Last edited by பூவன் on Sat Oct 13, 2012 3:53 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறை - Page 2 Empty Re: சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum