புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
25 Posts - 69%
heezulia
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
361 Posts - 78%
heezulia
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
8 Posts - 2%
prajai
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுகோலின் காதல்


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sun Oct 14, 2012 7:53 pm

எழுதுகோலின் காதல்


எங்கள் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் அறிவாளிகள் ஆகிறார்கள். எங்களை பிடிக்காதவர்கள் கைநாட்டு ஆகிறார்கள். எங்களை மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று மேதைகள் பலர் கூறியுள்ளார்கள். இந்த உலகில் எத்தனையோ சாதனைகளை படைத்தவர்கள் என்ற கர்வம் எப்போதும் எங்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்த மையூற்று எழுதுகோல் நான். என் தலைவனுடனான என் காதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் தலைவன் நான் வந்த நாள் முதலாய் என்னை மிகவும் அக்கறையுடன் கவனித்து கொண்டான். ஒரு முறை கூட என்னை அலட்சியமாய் பார்த்து கொண்டதில்லை. அவன் உணவில்லாமல் பசியில் வாடிய வேலைகளில் கூட எனக்கு மை ஊற்றி என் பசியினை ஆற்றிடுவான்.

எழுதுகோலின் காதல் Images?q=tbn:ANd9GcSazselr47LC8xeOUOgEpzNxIW1jBEYV0CEJ9YckcSzTsHL4j1ui-ylOQ
எப்போதும் என்னை நெஞ்சோடே வைத்துக் கொள்வான். வேற யாரையும் தொட கூட அனுமதிக்க மாட்டான். என்னை அவனின் அதிர்ஷ்ட தேவதை என்றே கருதினான். அவன் விரல்களுக்கு இடையே என்னை தொட்டனைக்கும் லாவகமும், சிந்தனையில் ஆழ்ந்திடும் வேலையில் என் தலை உச்சியில் தரும் முத்தமும் என்னை அவனின் அடிமை ஆக்கியது.

அன்றொரு நாள் என் தலைவன் மிகவும் மகிழ்வுடன் இருந்தான். மனம் முழுதுமாய் காதலுடன் இருந்த அவன் அந்த காதலை ஒரு காகிதத்தில் மடலாய் எழுத ஆரம்பித்தான். நான் அவனின் எண்ணங்கள் முழுவதையும் அழகிய தமிழாய், உருகிய உணர்வாய் என் தலைவனின் முதல் காதல் மடலில் எழுதிக் கொடுத்தேன். அன்று மாலை தான் தெரிந்தது. அந்த மடல் எனக்கானது அல்ல என்பது. என் தலைவன் அவனுக்கென்று ஒரு தலைவியை கண்டிருந்தான்.

என் தலைவனின் காதல் ஒரு பெண் பக்கம் திரும்பி விட்டாலும் நான் என் காதலில் உறுதியாக இருந்தேன். என் தலைவனின் காதலுக்காக அவனுக்கு பல மடல்களையும், கவிதைகளையும் எழுதிக் கொடுத்தேன். என்றாவது ஒரு நாள் என் அன்பையும், காதலையும் என் தலைவன் புரிந்துக் கொள்வான் என்று நினைத்தேன்.

அன்றொரு நாள், என் தலைவன் என்னை தன் இதயத்தோடு அணைத்துக் கொண்டு தன் தலைவியோடு காதல் பரிமாற்றங்களை பரிமாறி கொண்டு இருந்தான்.இதை கண்ட என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. மிகவும் மனமுடைந்த என் கண்ணில் இருந்து முதல் முறையாக கண்ணீர் வந்தது.(சட்டையில் மை வடிந்தது). அதை கண்ட என் தலைவன் அவன் நெஞ்சருகில் இருந்த என்னை கையில் எடுத்து வைத்துக் கொண்டான். என்னை தூக்கி எறிந்து விடும்படி தலைவி தலைவனிடம் கூறினால். இது என் அதிர்ஷ்ட தேவதை தூக்கி எறிய மனதில்லை என்று என் தலைவன் கூறிய போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அதன் பிறகும் சில சமயங்களில் என்னால் அடக்க முடியாமல் நான்கைந்து முறை அழுது விட்டேன். சில நாட்களுக்கு முன் என்னை என் தலைவன் அவன் பெட்டிக்குள் வைத்து பூட்டி விட்டான். இப்போதெல்லாம் என் தலைவன் எனக்கு உணவு அளிப்பது இல்லையென்றாலும் என்னை தூக்கி எறியாமல் என்னை பொக்கிஷமாக பாதுகாப்பதை நினைத்து நினைத்து அவன் நினைவிலேயே வாழ்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:28 pm

மிக மிக வித்தியாசமான சிந்தனை ராம்குமார்.

உறவுகளில் கூட இதுபோல் நிகழ்வுகள் உண்டு.

அருமையான மை பேனா படைப்பு
பேணப்படும் பேனாவைப் போலவே.

இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 6:07 am

காதலின் கவித்துவமாய் இந்த சிறுகதைப் படைப்பு அருமை ராம்குமார்.
சிந்தனைகள் சிறந்தோங்க வாழ்த்துகள்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 15, 2012 8:56 pm

யினியவன் wrote:மிக மிக வித்தியாசமான சிந்தனை ராம்குமார்.
இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?

நன்றி யினியவன். இன்றைய நிலையில், பலர் பேனா உபயோகிப்பதையே மறந்து விட்டனர். என்னை பொறுத்த வரை எழுத எழுதவே அறிவும் சிந்தனையும் பெருகும்.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக