ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் காதலின் வலிமை

+5
அகல்
அசுரன்
யினியவன்
பூவன்
சனா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நம் காதலின் வலிமை Empty நம் காதலின் வலிமை

Post by சனா Sat Oct 13, 2012 10:58 am

கவலைகளை
பலர்
கண்ணீரால்
வெளிப்படுத்துகின்றனர்
சிலர்
கவிதையில்
வெளிப்படுத்துகின்றனர்

விழிகளின் வழியே வழியும்
கண்ணீர்....
விரல்களின் வழியே பொறியும்
காதலின் வலிகள்...

என் இதயமும்
நம் காதலும்
சங்கமித்ததால் பிறக்கும்
இவ் வரிகள்
எனக்கே உணர்துகின்றது
நம் காதலின்
வலிமையை..
நம் காதலின் வலிமை Truelovejpg480480064000


வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
சனா
சனா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by பூவன் Sat Oct 13, 2012 11:08 am

காதலின் வலியால்
இங்கே கண்ணீர் வலிமை ஆனது ,
காதல் மட்டுமே கரைந்தது
கண்ணீராய் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by யினியவன் Sat Oct 13, 2012 11:14 am

வலியை மை கொண்டெழுதிய
வலிமையான கவிதை நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by அசுரன் Sat Oct 13, 2012 11:28 am

காதல் என்பது வெறும் மாயை... கவிதை நன்று
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by பூவன் Sat Oct 13, 2012 11:30 am

யினியவன் wrote:வலியை மை கொண்டெழுதிய
வலிமையான கவிதை நன்று.

வலியை சொல்ல மைக்கு முன்
முந்தி கொண்டது கண்ணீர் ....
காதலின் வலியை சொல்லும் போது....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by அகல் Sat Oct 13, 2012 11:31 am

அசுரன் wrote:காதல் என்பது வெறும் மாயை... கவிதை நன்று
நான் முன்பொருநாள் "எதார்த்தம்" எனும் தலைப்பில் கீழ் சொன்னது நினைவிற்கு வருகிறது

காதல் : -
ஹார்மோன்கள்
செய்யும்
கலவரம்...

காமம் :-
அதன்
பயங்கரவாதம்...
---
கவிதை நன்று வாழ்த்துக்கள்..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by பூவன் Sat Oct 13, 2012 11:33 am

அசுரன் wrote:காதல் என்பது வெறும் மாயை... கவிதை நன்று

மாயை அப்படின என்ன அண்ணா .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by யினியவன் Sat Oct 13, 2012 11:38 am

காதல் வெறும் மாயை
சாயம் போகையில்
காயத்தை விட்டு
செல்கையில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by அகல் Sat Oct 13, 2012 11:39 am

யினியவன் wrote:காதல் வெறும் மாயை
சாயம் போகையில்
காயத்தை விட்டு
செல்கையில்
காயத்தை விட்டு சென்ற காதல்கள் தானே சரித்திரம் படைக்கிறது. காவியமாகிறது..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by பூவன் Sat Oct 13, 2012 11:41 am

யினியவன் wrote:காதல் வெறும் மாயை
சாயம் போகையில்
காயத்தை விட்டு
செல்கையில்
காதல் வெறும் மாயை
மாயை என உணரும்
மனதில் வரும் காதல் மாயை ....
சாதி மத பேதம்
என்ற பேய்கள் நடுவே
பாய்ந்தால் அது ஒரு மாயை ....

ஏற்ற தாழ்வு
எதிர்பார்க்கும் வீணர்
கையில் வந்தால் அது ஒரு மாயை ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம் காதலின் வலிமை Empty Re: நம் காதலின் வலிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum