ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+40
thavamani
தர்மா
dhilipdsp
m.mohan
விநாயகாசெந்தில்
ரூபன்
அச்சலா
அகிலன்
ஜலஜா சிவகுமார்
பது
thavamaniram
ச. சந்திரசேகரன்
சென்னையன்
பாலாஜி
thennakathasan
சசி குமார்
sureshyeskay
ரா.ரமேஷ்குமார்
ந.கார்த்தி
Manik
கே. பாலா
ஹர்ஷித்
ரவிக்குமார்
சனா
ரிபாஸ்
றினா
ரா.ரா3275
சிங்கம்
ஜாஹீதாபானு
Muthumohamed
கரூர் கவியன்பன்
ராஜா
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
அசுரன்
அருண்
பூவன்
யினியவன்
balakarthik
44 posters

Page 79 of 100 Previous  1 ... 41 ... 78, 79, 80 ... 89 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by balakarthik Mon Oct 08, 2012 12:33 pm

First topic message reminder :

யினியவன் wrote:போட்டுத் தள்ளி குவாட்டர போட்டு குத்தாட்டம் போட இம்புட்டு பேரா?

எத்தனை பேர் வந்தாலும் இமயமலையை என்ன செய்ய முடியும் விட்டு தள்ளுங்க தல

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஹர்ஷித் Mon Nov 05, 2012 2:06 pm

ராஜா wrote:வணக்கம் பானு & ஜேன் என்ன இன்னிக்கு ரொம்ப லேட்

வணக்கம் அண்ணா...இங்க மழையால சாலைல பள்ளம் மேடு அதிகமாயிடுச்சு.போக்குவரத்து நெரிசல்.இரண்டரை மணிநேரம் வீட்டிலிருந்து அலுவலகம் வர....இங்க வந்ததும் இவனுங்க(ஆபீசர்) தொல்லை வேற தாங்கல.அல்லாத்துக்கும் அல்வா கொடுத்துட்டு இங்க வரதுக்குள்ள மணி ஒன்னு ஆயிடுது...கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சிட்டு வந்துடுறேன்.(இப்பவே கண்ண கட்டுதே)
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by சிவா Mon Nov 05, 2012 3:02 pm

ஜேன் செல்வகுமார் wrote:

ஈகரையில் இணைவதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Mon Nov 05, 2012 3:09 pm

சிவா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ராஜா wrote:வணக்கம் பானு & ஜேன் என்ன இன்னிக்கு ரொம்ப லேட்
வணக்கம் அண்ணா...இங்க மழையால சாலைல பள்ளம் மேடு அதிகமாயிடுச்சு.போக்குவரத்து நெரிசல்.இரண்டரை மணிநேரம் வீட்டிலிருந்து அலுவலகம் வர....இங்க வந்ததும் இவனுங்க(ஆபீசர்) தொல்லை வேற தாங்கல.அல்லாத்துக்கும் அல்வா கொடுத்துட்டு இங்க வரதுக்குள்ள மணி ஒன்னு ஆயிடுது...கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சிட்டு வந்துடுறேன்.(இப்பவே கண்ண கட்டுதே)
ஈகரையில் இணைவதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா?
இவங்கல்லாம் ஒழுங்கா வேலை பார்க்குறவங்க தல அதுனால தான இவ்வளவு கஷ்டம் , நமக்கு அலுவலகம் வந்ததும் ஈகரை பார்ப்பது தானே வேலை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Mon Nov 05, 2012 3:13 pm

எல்லோருக்கும் வணக்கம்.

இரண்டு நாள் வரவில்லை என்றதும் எல்லோருக்கும் பயம் விட்டுடுச்சு போல இருக்குது திரும்பவும் கொலைவெறியை ஆரம்பிச்சுடவேண்டியது தான்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Mon Nov 05, 2012 3:15 pm

சிவா wrote:ஈகரையில் இணைவதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா?
அதுக்கு தான் ஒழுங்கா வேலை செய்து கெட்ட பெயர் வாங்ககூடாது சிவா.என்னை மாதிரி இருந்தா தயவு செய்து வேலை பார்க்காம இரு என்று சொல்லிடுவாங்க நானும் சும்மா தானே இருக்கோம்ன்னு ஈகரையை திறந்துடுவேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஹர்ஷித் Mon Nov 05, 2012 3:25 pm

சிவா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ராஜா wrote:வணக்கம் பானு & ஜேன் என்ன இன்னிக்கு ரொம்ப லேட்

வணக்கம் அண்ணா...இங்க மழையால சாலைல பள்ளம் மேடு அதிகமாயிடுச்சு.போக்குவரத்து நெரிசல்.இரண்டரை மணிநேரம் வீட்டிலிருந்து அலுவலகம் வர....இங்க வந்ததும் இவனுங்க(ஆபீசர்) தொல்லை வேற தாங்கல.அல்லாத்துக்கும் அல்வா கொடுத்துட்டு இங்க வரதுக்குள்ள மணி ஒன்னு ஆயிடுது...கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சிட்டு வந்துடுறேன்.(இப்பவே கண்ண கட்டுதே)
ஈகரையில் இணைவதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா?
உண்மைய சொல்லணுமுன்னா நமக்கு அல்வா கொடுக்குறதே ஒரு வேலை அதுக்கு ஏதாவது காரணம் தேவை இன்னைக்கு இதான் காரணம்.ஈகரைக்காக இதுகூட செய்யலைனா எப்படி?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Mon Nov 05, 2012 3:34 pm

ராஜா wrote:வணக்கம் பானு & ஜேன் என்ன இன்னிக்கு ரொம்ப லேட்

ஜேன் சொல்வது போல தான் அல்வா குடுத்துட்டு வர முடியல
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Mon Nov 05, 2012 3:39 pm

யினியவன் wrote:எல்லோருக்கும் வணக்கம்.

இரண்டு நாள் வரவில்லை என்றதும் எல்லோருக்கும் பயம் விட்டுடுச்சு போல இருக்குது திரும்பவும் கொலைவெறியை ஆரம்பிச்சுடவேண்டியது தான்

சும்மா பூச்சாண்டி தானே காட்டுறிங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஹர்ஷித் Mon Nov 05, 2012 3:47 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:வணக்கம் பானு & ஜேன் என்ன இன்னிக்கு ரொம்ப லேட்

ஜேன் சொல்வது போல தான் அல்வா குடுத்துட்டு வர முடியல

அக்கா இங்க என் ஆபீசுல cc டிவி காமிரா பொருத்தியுள்ளார்கள் உங்களுக்கு அங்கே எப்படி?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Mon Nov 05, 2012 4:27 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:வணக்கம் பானு & ஜேன் என்ன இன்னிக்கு ரொம்ப லேட்

ஜேன் சொல்வது போல தான் அல்வா குடுத்துட்டு வர முடியல

அக்கா இங்க என் ஆபீசுல cc டிவி காமிரா பொருத்தியுள்ளார்கள் உங்களுக்கு அங்கே எப்படி?

எனக்கு பின்னால கண்ணாடி டோர் இருக்கு நல்லா தெரியும்.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 79 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 79 of 100 Previous  1 ... 41 ... 78, 79, 80 ... 89 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum