ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிறந்தது...!

+3
சனா
பூவன்
லோகு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல் பிறந்தது...! - Page 2 Empty காதல் பிறந்தது...!

Post by லோகு Sat Oct 13, 2012 9:58 am

First topic message reminder :

காதல் பிறந்தது

பளு தூக்கி
பலம்கண்ட எனக்கு
பாரமாய் இருந்தது,
அவள் பார்வையை
ஆதாரமாய்க் கொண்ட
அவ்விரு கோலிக்குண்டுகள் தான்...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down


காதல் பிறந்தது...! - Page 2 Empty Re: காதல் பிறந்தது...!

Post by பூவன் Sat Oct 13, 2012 11:12 am

யினியவன் wrote:
balakarthik wrote:அடடே ஒரு செம கட்டைய பார்த்ததும் கர்லா கட்டைக்கு கூட காதல் வந்துச்சோ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
கர்லா கட்டை காலில் விழும் நேரம் வந்துடுச்சு கதைப் படி...

இப்போ அசுரன் அண்ணா உருளை கட்டை எடுத்து துரத்துவார் ... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் பிறந்தது...! - Page 2 Empty Re: காதல் பிறந்தது...!

Post by balakarthik Sat Oct 13, 2012 11:13 am

பூவன் wrote:
யினியவன் wrote:
balakarthik wrote:அடடே ஒரு செம கட்டைய பார்த்ததும் கர்லா கட்டைக்கு கூட காதல் வந்துச்சோ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
கர்லா கட்டை காலில் விழும் நேரம் வந்துடுச்சு கதைப் படி...

இப்போ அசுரன் அண்ணா உருளை கட்டை எடுத்து துரத்துவார் ... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அவரை நாங்கள் நாட்டு கட்டையை வச்சு டீல் பண்ணுவோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் பிறந்தது...! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் பிறந்தது...! - Page 2 Empty Re: காதல் பிறந்தது...!

Post by பூவன் Sat Oct 13, 2012 11:23 am

நாட்டுகட்டையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் பிறந்தது...! - Page 2 Empty Re: காதல் பிறந்தது...!

Post by லோகு Sat Oct 13, 2012 7:20 pm

அனைவருக்கும் நன்றி என் கவிதைகளிலே அதிக பின்னூட்டங்கள் வந்த கவிதை இதுதான்...! பொதுவாக எனக்கு காதல் கவிதை போன்ற அகத்தமிழ் எழுத ஆர்வம் இல்லை புறத்தமிழான மனிதனின் நிலை, வாழ்க்கை போன்றவற்றில் தான் செலுத்த நினைப்பேன்...! இம்மாதிரி பின்னூட்டங்கள் என்னை அகத்தமிழ் புறம் திருப்பி விட்டது தொடர்ந்து எழுதுவேன் என நம்புகிறேன்,.,,,! அனைவருக்கும் தனித்தனியாக நன்றி செய்ய இயல வில்லை மொத்தமாக கோடாணு கோடி நன்றி.........!! இன்று நான் சந்தோசமாக உறங்குவேன்....!! நன்றி நண்பர்களே...! இவ்வளவு சீக்கிரத்திலே என்னை ஏற்றுக் கொண்டதற்கு...! ரொம்ப எமோசன் ஆகுறேனோ??? பொங்குது...........!!


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

காதல் பிறந்தது...! - Page 2 Empty Re: காதல் பிறந்தது...!

Post by யினியவன் Sat Oct 13, 2012 7:58 pm

லோகு நீங்க எதுவேணா எழுதுங்க பின்னூட்டம்
குடுத்து தலைவலியும் குடுப்போம் - கவலை வேண்டாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் பிறந்தது...! - Page 2 Empty Re: காதல் பிறந்தது...!

Post by பூவன் Sat Oct 13, 2012 8:02 pm

யினியவன் wrote:லோகு நீங்க எதுவேணா எழுதுங்க பின்னூட்டம்
குடுத்து தலைவலியும் குடுப்போம் - கவலை வேண்டாம்.

கண்ணீர் திவலையும் வேண்டாம் ,
எண்ணியதை எழுத்தாக வடியுங்கள் ....
பின்னூட்டங்களை நாங்கள் வடிக்கிறோம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் பிறந்தது...! - Page 2 Empty Re: காதல் பிறந்தது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum