ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிறந்தது...!

+3
சனா
பூவன்
லோகு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் பிறந்தது...! Empty காதல் பிறந்தது...!

Post by லோகு Sat Oct 13, 2012 9:58 am

காதல் பிறந்தது

பளு தூக்கி
பலம்கண்ட எனக்கு
பாரமாய் இருந்தது,
அவள் பார்வையை
ஆதாரமாய்க் கொண்ட
அவ்விரு கோலிக்குண்டுகள் தான்...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by பூவன் Sat Oct 13, 2012 10:29 am

பளு தூக்கி வலுவான உங்களை
துரு துரு பார்வை
உலுக்கியதோ .....
ழுக்கி விழாமல் பார்த்து கொள்ளுங்கள் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by சனா Sat Oct 13, 2012 10:53 am

செமயா இருக்கு ,. கலக்குறிங்க


வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
சனா
சனா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by பூவன் Sat Oct 13, 2012 10:59 am

சனா wrote:செமயா இருக்கு ,. கலக்குறிங்க

என்ன பளுவா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by யினியவன் Sat Oct 13, 2012 11:00 am

ஹெவி வெயிட் சேம்பியன்
பெதர் வெயிட்ல காலி ஆயிட்டாரே!!!

நல்லாருக்கு லோகு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by மாணிக்கம் நடேசன் Sat Oct 13, 2012 11:05 am

அதுக்குதான் சொல்ரது காதலே ஜெயம்னு.
வாழ்க காதல்,
ஆமா அது என்ன கோலிக்குண்டுன்னு.
நான் நெனச்சேன் கோழிக்குண்டுன்னு
பொறிச்சா ருசிக்கும்ளா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by அசுரன் Sat Oct 13, 2012 11:05 am

யினியவன் wrote:ஹெவி வெயிட் சேம்பியன்
பெதர் வெயிட்ல காலி ஆயிட்டாரே!!!

நல்லாருக்கு லோகு.
எது நல்லாயிருக்கு.. ஹெவியா, பெதரா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by balakarthik Sat Oct 13, 2012 11:06 am

அடடே ஒரு செம கட்டைய பார்த்ததும் கர்லா கட்டைக்கு கூட காதல் வந்துச்சோ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் பிறந்தது...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by யினியவன் Sat Oct 13, 2012 11:09 am

அசுரன் wrote:எது நல்லாயிருக்கு.. ஹெவியா, பெதரா?
நீங்க துறவறம் மேற்கொள்வதே பெட்டரூ
சில்லி பாயா சில்லி கேள்வியா கேக்கப் படாதூ.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by யினியவன் Sat Oct 13, 2012 11:11 am

balakarthik wrote:அடடே ஒரு செம கட்டைய பார்த்ததும் கர்லா கட்டைக்கு கூட காதல் வந்துச்சோ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
கர்லா கட்டை காலில் விழும் நேரம் வந்துடுச்சு கதைப் படி...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் பிறந்தது...! Empty Re: காதல் பிறந்தது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum