ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

+2
அசுரன்
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by ரா.ரா3275 Sat 13 Oct 2012 - 0:39

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று 2011062650240401

(படத்தில் இருப்பது ஒளிப்பதிவாளர் சௌந்தர்)

இன்று மாலை 6.30 மணி காட்சி...
கமலா திரையரங்கம்...
'மாற்றான்' திரைப்படம்...

அரங்கத்தின் நுழைவு வாயிலில் அசத்தலானக் கூட்டம்...
நடிகர் சிவக்குமாரின் மூத்தப் புத்திரனின் முத்திரை தெரிந்தது வெளியிலேயே.
வாழ்த்துகள் சூர்யா.இன்னும் இன்னும் உயரம் செல்ல.

படத்தின் கதை-திரைக்கதைப் பற்றி விமர்சனம் வைப்பதற்கன்று இப்பதிவு.
மாற்றான் குறித்து மாற்றுக் கருத்தும் உண்டு.இருந்தும் இது வாழ்த்துக்கான ஒரு பதிவு.
ஆம்.மாற்றானில் ஒளிப்பதிவாளர் திரு.சௌந்தர்ராஜன் அவர்களின் ஒளிப்பதிவு நிறைய இடங்களில் நிறைவாய்-நேர்த்தியாய்..குறிப்பாய் அந்த உக்ரைன் நாட்டுக் காட்சிகளில் மரங்களினூடே பயணித்து
மாயாஜால அழகை சௌந்தர்யமாய் அள்ளி வந்திருக்கிறது சௌந்தரின் கேமரா.

இதுவரை தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் தன் திறன் காட்டிய அவர்
இனி எல்லாப் படங்களிலும் நேர்த்தியாய்-நிறைவாய் நிறைய வெற்றிகளை அள்ளட்டும்...
வாழ்த்துகள் சௌந்தர்.

உறவுகள் மாற்றானை சௌந்தருக்காய் ஒரு முறை பார்த்தால் மகிழ்வேன்.
நன்றி.


Last edited by ரா.ரா3275 on Sat 13 Oct 2012 - 0:47; edited 1 time in total


மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று 224747944

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Aமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Emptyமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by அசுரன் Sat 13 Oct 2012 - 0:45

படத்தில் இருப்பவர் செளவுந்ரா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by ரா.ரா3275 Sat 13 Oct 2012 - 0:46

அசுரன் wrote:படத்தில் இருப்பவர் செளவுந்ரா?


ஆம் அவரேதான்.


மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று 224747944

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Aமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Emptyமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by ருக்மணி Sat 13 Oct 2012 - 0:55

நான் நாளைக்கு பார்க்க போறேன்.
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by ரா.ரா3275 Sat 13 Oct 2012 - 0:57

[quote="ருக்மணி"]நான் நாளைக்கு பார்க்க போறேன்.[/quote ]

நன்றி ருக்மணி...


மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று 224747944

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Aமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Emptyமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by யினியவன் Sat 13 Oct 2012 - 2:21

சௌந்தருக்கு வாழ்த்துகள்.

கண்டிப்பாய் பார்த்துருவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by ரா.ரமேஷ்குமார் Sat 13 Oct 2012 - 9:59

அருமையாக இருந்தது பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும் இடமும்.... மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று 224747944


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by லோகு Sat 13 Oct 2012 - 11:16

புதுப்புது முயற்சிகளை என்றும் தமிழ் மக்கள் வரவேற்பார்கள்...! கண்டிப்பாக மாற்றானும் அந்த வகையில் சேரும்......!!


அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by ரா.ரா3275 Sat 13 Oct 2012 - 13:56

யினியவன் wrote:சௌந்தருக்கு வாழ்த்துகள்.

கண்டிப்பாய் பார்த்துருவோம்.

நன்றி அண்ணா...


மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று 224747944

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Aமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Emptyமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by ரா.ரா3275 Sat 13 Oct 2012 - 13:57

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையாக இருந்தது பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும் இடமும்.... மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று 224747944

ம்ம்ம்ம்....உண்மைதான்...


மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று 224747944

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Aமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Emptyமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Rமாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று Empty Re: மாற்றான் குறித்து மாற்றுக் கருத்து-விமர்சனமன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum