Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் முதலமைச்சர்கள்
+6
சரவணன்
mdkhan
ராஜா
nandhtiha
Manik
சிவா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழகத்தின் முதலமைச்சர்கள்
First topic message reminder :
1920 முதல் தமிழகத்தின் முதலமைச்சர் பதவி வகித்தவர்களின் விபரம்!
* திரு A சுப்பராயலு | 17-12-1920 முதல் 11-07-1921 |
* திரு பனகல் ராஜா | 11-07-1921 முதல் 03-12-1926 |
* திரு டாக்டர். P சுப்பராயன் | 04-12-1926 முதல் 27-10-1930 |
* திரு P முனுசாமி நாயுடு | 27-10-1930 முதல் 04-11-1932 |
* திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ் | 05-11-1932 முதல் 04-04-1936 |
* திரு P T ராஜன் | 04-04-1936 முதல் 24-08-1936 |
* திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ் | 24-08-1936 முதல் 01-04-1937 |
* திரு வெங்கடசாமி நாயுடு | 01-04-1937 முதல் 14-07-1937 |
* திரு C ராஜ கோபாலாச்சாரி | 14-07-1937 முதல் 29-10-1939 |
* திரு தங்குதுரி பிரகாசம் | 30-04-1946 முதல் 23-03-1947 |
* திரு O P ராமசாமி ரெட்டியார் | 23-03-1947 முதல் 06-04-1949 |
* திரு P S குமாரசாமி ராஜா | 06-04-1949 முதல் 09-04-1952 |
* திரு C ராஜ கோபாலாச்சாரி | 10-04-1952 முதல் 13-04-1954 |
* திரு K காமராஜ் | 13-04-1954 முதல் 02-10-1963 |
* திரு M பக்தவச்சலம் | 02-10-1963 முதல் 06-03-1967 |
* டாக்டர். C.N. அண்ணாதுரை | 06-03-1967 முதல் 03-02-1969 |
* M கருணாநிதி | 10-02-1969 முதல் 04-01-1971 |
* M கருணாநிதி | 15-03-1971 முதல் 31-01-1976 |
* டாக்டர். M G ராமச்சந்திரன் | 30-06-1977 முதல் 17-02-1980 |
* டாக்டர். M G ராமச்சந்திரன் | 09-06-1980 முதல் 15-11-1984 |
* டாக்டர். M G ராமச்சந்திரன் | 10-02-1985 முதல் 24-12-1987 |
* திருமதி ஜானகி ராமச்சந்திரன் | 07-01-1988 முதல் 30-01-1988 |
* M கருணாநிதி | 27-01-1989 முதல் 30-01-1991 |
* டாக்டர். J ஜெயலலிதா | 24-06-1991 முதல் 12-05-1996 |
* M கருணாநிதி | 13-05-1996 முதல் 13-05-2001 |
* டாக்டர். J ஜெயலலிதா | 14-05-2001 முதல் 21-09-2001 |
* திரு O. பன்னீர்ச்செல்வம் | 21-09-2001 முதல் 01-03-2002 |
* டாக்டர். J ஜெயலலிதா | 02-03-2002 முதல் 12-05-2006 |
* M கருணாநிதி | 13-05-2006 நடப்பு முதல்வர் |
Last edited by சிவா on Sun Oct 11, 2009 5:34 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழகத்தின் முதலமைச்சர்கள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
திரு ராஜா அவர்கள்
வணக்கம்
நான் தங்களின் பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன், எனக்கென்று ஒரு கணினி இல்லை. ஒரு நண்பர் வீட்டிலிருந்து கொண்டு தட்டச்சு செய்தேன், அப்போது இந்தப்பாடல் அவர்கள் வீட்டுத் தொலைக் காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது, பொருத்தமாக இருக்கிறதே என்று அந்தப் பாடலின் வரிகளை அந்த வீட்டுக் குழந்தையிடம் கேட்டுப் பதிவு செய்தேன். எனக்குச் சினிமா பாடல்களில் பரிச்சயம் கிடையாது. சினிமாக்களும் பார்ப்பதில்லை
அன்புடன்
நந்திதா
வணக்கம்
நான் தங்களின் பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன், எனக்கென்று ஒரு கணினி இல்லை. ஒரு நண்பர் வீட்டிலிருந்து கொண்டு தட்டச்சு செய்தேன், அப்போது இந்தப்பாடல் அவர்கள் வீட்டுத் தொலைக் காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது, பொருத்தமாக இருக்கிறதே என்று அந்தப் பாடலின் வரிகளை அந்த வீட்டுக் குழந்தையிடம் கேட்டுப் பதிவு செய்தேன். எனக்குச் சினிமா பாடல்களில் பரிச்சயம் கிடையாது. சினிமாக்களும் பார்ப்பதில்லை
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
சினிமா பாக்க மாட்டீங்களா நானும்தான் அக்கா சினிமா பார்ப்பது சுத்தமாக பிடிக்காது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
வெறி டேஞ்சர் ப்லொவ்.சிவா wrote:1920 முதல் தமிழகத்தின் முதலமைச்சர் பதவி வகித்தவர்களின் விபரம்!
* திரு A சுப்பராயலு 17-12-1920 முதல் 11-07-1921 * திரு பனகல் ராஜா 11-07-1921 முதல் 03-12-1926 * திரு டாக்டர். P சுப்பராயன் 04-12-1926 முதல் 27-10-1930 * திரு P முனுசாமி நாயுடு 27-10-1930 முதல் 04-11-1932 * திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ் 05-11-1932 முதல் 04-04-1936 * திரு P T ராஜன் 04-04-1936 முதல் 24-08-1936 * திரு ராமகிருஷ்ண ரங்கா ராவ் 24-08-1936 முதல் 01-04-1937 * திரு வெங்கடசாமி நாயுடு 01-04-1937 முதல் 14-07-1937 * திரு C ராஜ கோபாலாச்சாரி 14-07-1937 முதல் 29-10-1939 * திரு தங்குதுரி பிரகாசம் 30-04-1946 முதல் 23-03-1947 * திரு O P ராமசாமி ரெட்டியார் 23-03-1947 முதல் 06-04-1949 * திரு P S குமாரசாமி ராஜா 06-04-1949 முதல் 09-04-1952 * திரு C ராஜ கோபாலாச்சாரி 10-04-1952 முதல் 13-04-1954 * திரு K காமராஜ் 13-04-1954 முதல் 02-10-1963 * திரு M பக்தவச்சலம் 02-10-1963 முதல் 06-03-1967 * டாக்டர். C.N. அண்ணாதுரை 06-03-1967 முதல் 03-02-1969 * M கருணாநிதி 10-02-1969 முதல் 04-01-1971 * M கருணாநிதி 15-03-1971 முதல் 31-01-1976 * டாக்டர். M G ராமச்சந்திரன் 30-06-1977 முதல் 17-02-1980 * டாக்டர். M G ராமச்சந்திரன் 09-06-1980 முதல் 15-11-1984 * டாக்டர். M G ராமச்சந்திரன் 10-02-1985 முதல் 24-12-1987 * திருமதி ஜானகி ராமச்சந்திரன் 07-01-1988 முதல் 30-01-1988 * M கருணாநிதி 27-01-1989 முதல் 30-01-1991 * டாக்டர். J ஜெயலலிதா 24-06-1991 முதல் 12-05-1996 * M கருணாநிதி 13-05-1996 முதல் 13-05-2001 * டாக்டர். J ஜெயலலிதா 14-05-2001 முதல் 21-09-2001 * திரு O. பன்னீர்ச்செல்வம் 21-09-2001 முதல் 01-03-2002 * டாக்டர். J ஜெயலலிதா 02-03-2002 முதல் 12-05-2006 * M கருணாநிதி 13-05-2006 நடப்பு முதல்வர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
ராஜா wrote:nandhtiha wrote:வணக்கம்
ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்லே
அன்புடன்
நந்திதா
ஹா ஹா ஹா ....![]()
![]()
அக்கா என்னது இது ???
நீங்களும் எங்களை போன்று பதிலளிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.... படித்தவுடன் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழகத்தின் முதலமைச்சர்கள் - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
கடந்த நாற்பது வருடங்களாக தமிழ்நாடு முன்னேறாமல் இருப்பதற்கு இப்போது தான் காரணம் புரிந்தது...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: தமிழகத்தின் முதலமைச்சர்கள்
டாக்டர் அண்ணாதுரை, டாக்டர் M .G ராமச்சந்திரன். டாக்டர் ஜெயலலிதா............
இவர்கள் யாரும் மருத்துவமோ அல்லது ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கவில்லை. இதுபோன்ற கௌரவப்பட்டத்தை தங்கள் பெயருக்கு முன்னால் போடக்கூடாது. ஆனால் இந்த அநாகரிக வழக்கத்தை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி.
ராஜாஜி அவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் தன்னை அவ்வாறு அடைமொழியுடன் அழைத்தபோது தான் அவ்வாறு அழைக்கப்படக்கூடாது என்று மிகத்தெளிவாகக் கூறியுள்ளார். காமராஜருக்கு குஜராத்தில் ஒரு பல்கலைக்கழகம் இப்பட்டம் தர விழைந்தபோது தான் அப்பட்டத்தைப்பெற தகுதியற்றவன் என்று கூறி மறுத்துவிட்டார்.
மா.மணி
இவர்கள் யாரும் மருத்துவமோ அல்லது ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கவில்லை. இதுபோன்ற கௌரவப்பட்டத்தை தங்கள் பெயருக்கு முன்னால் போடக்கூடாது. ஆனால் இந்த அநாகரிக வழக்கத்தை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி.
ராஜாஜி அவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் தன்னை அவ்வாறு அடைமொழியுடன் அழைத்தபோது தான் அவ்வாறு அழைக்கப்படக்கூடாது என்று மிகத்தெளிவாகக் கூறியுள்ளார். காமராஜருக்கு குஜராத்தில் ஒரு பல்கலைக்கழகம் இப்பட்டம் தர விழைந்தபோது தான் அப்பட்டத்தைப்பெற தகுதியற்றவன் என்று கூறி மறுத்துவிட்டார்.
மா.மணி
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல்
» NEWS ----முதலமைச்சர்கள்
» .தமிழகத்தின் மழை
» தமிழகத்தின் கண்ணாடி
» தமிழகத்தின் சிறப்புகள்
» NEWS ----முதலமைச்சர்கள்
» .தமிழகத்தின் மழை
» தமிழகத்தின் கண்ணாடி
» தமிழகத்தின் சிறப்புகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|