ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

2 posters

Go down

கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Fri Oct 12, 2012 9:51 pm


புதிய பாரதம்


இன்று அவனுடைய கனவு நனவாகிய நாள். அவனுக்கு மட்டுமல்ல பெரும்பாலான இந்தியர்களுக்கு இதுதான் கனவாக இருந்திருக்க முடியும். ஆம், லஞ்சமற்ற இந்தியா உருவாகிவிட்டது. லஞ்சம் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம். இது எப்படி சாத்தியமாயிற்று?

அவனுக்கு வயது ஐந்து. பள்ளியில் முதல் நாள். இந்தியாவின் வளமை, பெருமை, தொன்மை இவற்றைக்கேட்டே ஆரம்பமானது அவன் பள்ளிப்பருவம். இதனால் இயல்பாகவே தாய்நாட்டின் மீதான அவன் ஆர்வம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

ஆனால், அவன் எண்ணங்களின் நடுவே கரும்புள்ளியாய் கவலையளித்தவை, அவ்வப்போது நடக்கும் பெரும் ஊழல்கள். எப்படியாவது இந்தியாவை, ஒரு லஞ்சமற்ற தேசமாய் மாற்றவேண்டுமேன்பதே, லட்சியமாய் அவன் கண்முன் விரிந்தது. ஆனால், தனியொரு மனிதனாய் அவனால் எப்படி சாதிக்கமுடியும் ? அப்படியே செய்தாலும், பதவிபடைத்த அரசியல்வாதிகளின் கைகளிலிருந்து அவனால் தப்பிக்கத்தான் முடியுமா?

நாட்டின் பிரதமர் ஆகிவிட்டால் , எல்லா அதிகாரங்களையும் தனக்குக்கீழே கொண்டுவந்துவிட்டால், அனைத்தும் சாத்தியம்தான். ஆனால் அவ்வளவு சுலபமாக, பிரதமர் ஆகிவிடமுடியுமா? ஒரு ஊர்த்தலைவர் ஆவதற்கே மற்றவர்கள் படும்பாட்டை அவன் பார்த்துக்கொண்டே வளர்ந்தவன்தான். ஆகவே அவன் சிந்திக்கலானான். பணம், பிரபலம்,ஆட்சிதிறமை இவை மூன்றே பிரதான தகுதிகளாய் இருப்பதாய் அவன் உணர்ந்தான். அதை மனதில் கொண்டே வளரலானான்.

பள்ளியில் தேசிய மாணவர் படையில் இணைந்து, பல குழுக்களுக்கு தலைவராக தன்னை ஒரு தலைவனாய் முன்னிலைப்படுத்தி , சிறந்த நிர்வாகியாகவும் ஆனான். அப்படியே மாநிலம், நாடு என்று தன்னுடைய சேவைகளையும் நட்பு வட்டாரத்தையும் வளர்த்தான். நண்பர்களிடையே தன்னுடைய எண்ண விதையை தூவி வேரூன்ற செய்தான்.

மட்டைப்பந்து என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதில் முயன்று, தேசிய அணியில் இடம்பிடித்து, நாட்டுக்காக பல வெற்றிகளை தேடித்தந்தான். இதற்கிடையில் தான் ஈட்டிய வருவாயைக்கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நண்பர்கள் மூலமாக நற்பணி மன்றங்கள் தொடக்கி, மக்களுக்கு சேவை புரிய தொடங்கினான். அரசியல்வாதிகளின் மகன்களையும், பேரன்களையும் பெரிதும் முயன்று தன்பக்கம் இழுத்து, நற்பணி மன்றம் மூலமாக தொண்டு புரிய வைத்தான்.

அரசியல்வாதிகளின் தீயபார்வை, மன்றங்களின் மேல் விழ, அதைக்காப்பற்ற தன்னுடைய லட்சியம் நிறைவேற “புதிய பாரதம்” என்ற கட்சியை தொடங்கினான். நற்பணி மன்றங்கள் அனைத்தையும் “புதிய பாரதம்” மூலமாக ஒன்றிணைத்தான். இப்போது மக்கள் அவனை, மட்டைப்பந்து வழியாக பிரபலமானவனாகவும், இந்தியாவுக்காக போராடும் ஒரு வீரனாகவும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்களர்களோடும், திட்டமிட்ட தேர்தல் அறிக்கைகளோடும் தேர்தலை சந்தித்தான். இப்போது பணம், பிரபலம், ஆட்சிதிறமை மூன்றுமே அவனிடம் இருந்ததால் வெற்றி தேவதை தோள் தழுவினாள். தகுதியானவர்கள் அமைச்சர்களாய் அமர, தாய்நாட்டின் முன்னேற்றம் தடம் பதிக்க ஆரம்பித்தது.

அரசு அலுவலகங்களில் சான்றிதழ், ஆவணங்களுக்காக லஞ்சம் உருவாவதை அறிந்த அவன் , எல்லாருக்கும் அதை கணினி மூலமாக வழங்க ஆரம்பித்தான். குழந்தை பிறக்கும்போதே அனைத்து ஆவணங்களும் முழுமையாக, கணினி அட்டையாக வழங்கப்பட்டது. அனைத்து பணிகளுக்குமான ஏல முறைகள் வெளிப்படையாக நடக்க ஆரம்பித்தன. அதன் வெளிப்பாடு தான் லஞ்சமற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்.

இனி பாரதம் தரணியில் தலைநிமிர ,அவனோடு நாமும் சேர்ந்தே பாடுபடுவோம். புதிய பாரதம் மலரட்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by puthuvaipraba Sun Oct 21, 2012 6:44 am

500 % கற்பனை...200 % கதை..
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum