ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவின் வலி

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரிவின் வலி Empty பிரிவின் வலி

Post by சனா Fri Oct 12, 2012 5:57 pm

பிரிந்தவர்களுக்குத்தான்
தெரியும் பிரிவின்
வேதனை
பிரிவை
கொடுத்தவர்களுக்கு
தெரியாது அதன் வேதனை
பிரிவின் வலி Breakup


வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
சனா
சனா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by யினியவன் Fri Oct 12, 2012 6:01 pm

பிரிவின் வரி நன்று - வலி அல்ல சனா.

பிரிந்தவர்களுக்கு புரிந்தது
பிரித்தவர்களுக்கு புரியாது
வேதனைக்கு ஏன் இந்த
ஓரவஞ்சனை?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by சனா Fri Oct 12, 2012 6:03 pm

யினியவன் wrote:பிரிவின் வரி நன்று - வலி அல்ல சனா.

பிரிந்தவர்களுக்கு புரிந்தது
பிரித்தவர்களுக்கு புரியாது
வேதனைக்கு ஏன் இந்த
ஓரவஞ்சனை?
அன்ன செமய குழப்புரிங்க . ம ம நடக்கடும்


வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
சனா
சனா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by யினியவன் Fri Oct 12, 2012 6:08 pm

அச்சச்சோ இப்டி சொல்லிட்டீங்களே!!!

விளக்க உரை:

பிரிவைப் பற்றிய வரிகள் நன்று
பிரிவு தரும் வலி நன்று அல்ல

இந்த வேதனை என்பது ஏன் பிரிப்பவர்களுக்கு வர மாட்டேங்குது
பிரிந்தவர்களை மட்டுமே தாக்கு தாக்குன்னு தாக்குது ன்னு சொன்னேன்

(உஸ் அப்பா மூச்சு முட்டுதே - இந்த பூவன் எங்க? இருந்தா சோடா தருவாரு)
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by சனா Fri Oct 12, 2012 6:10 pm

ஒ ஒ ஒ அண்ணா நான் வேணும் என்ற சோடா வாங்கி வரவா


வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
சனா
சனா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by பூவன் Fri Oct 12, 2012 6:16 pm

அண்ணா இதோ வந்துட்டேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by சனா Fri Oct 12, 2012 6:18 pm

பூவன் wrote:அண்ணா இதோ வந்துட்டேன் ....
பூவன் wrote:அண்ணா இதோ வந்துட்டேன் ....
பூவன் wrote:அண்ணா இதோ வந்துட்டேன் ....
உங்க பாங்க ல ரொம்ப காசு இருக்கோ
எனக்கும் ஒரு சோடா வாங்கி தாரது


வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
சனா
சனா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by பூவன் Fri Oct 12, 2012 6:19 pm

பிரிவுக்கும் தெரியும்
பிரிந்தவரின் பெருமை ...
இதில் கண்ணீருக்கு மட்டும் தான் உரிமை ....

பிரிந்தவர் என்றும்
மறப்பதில்லை பிரிவை
பிரியாதவர் இதை அறிவது
கொஞ்சம் அரிது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by யினியவன் Fri Oct 12, 2012 6:20 pm

வங்கியில் பணத்தை போடுங்க
வட்டிக்கு பதில் சோடா குடுப்போம்
பணத்தை திருப்பி தரவே மாட்டோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by சனா Fri Oct 12, 2012 6:21 pm

யினியவன் wrote:வங்கியில் பணத்தை போடுங்க
வட்டிக்கு பதில் சோடா குடுப்போம்
பணத்தை திருப்பி தரவே மாட்டோம்
இது நல்லா இலேயே


வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
சனா
சனா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Back to top Go down

பிரிவின் வலி Empty Re: பிரிவின் வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum