ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

+2
அசுரன்
vinothbtech
6 posters

Go down

request பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

Post by vinothbtech Fri Oct 12, 2012 5:48 pm

பெங்களூர், அக். 12-

இந்தியாவில் உணவு கிடைக்காமல் ஒரு பகுதி மக்கள் பட்டினி கிடக்கின்றனர். உலகில் சத்துணவு கிடைக்காமல் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை இந்தியாவை சேர்ந்ததாகும். சத்துணவு கிடைக்காமல் இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது தேசிய அவமானம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்தார்.

குழந்தைகள் மட்டுமின்றி உணவு கிடைக்காமல் இரண்டு வேளை பட்டினி கிடக்கும் இந்திய பிரஜைகள் கோடிக்கணக்கில் இருப்பர். நிலைமை இப்படி இருக்கையில் மறுபக்கம் திருமண விருந்துகளில் சாப்பிட முடியாமல், ஏராளமான உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இந்த உணவுகள் யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் வீணாகி போகின்றன.

திருமண காலங்களில் பெங்களூரில் மட்டும் 943 டன் அளவு உணவு வீணாவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பெங்களூர் விவசாய அறிவியல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த 10 பேராசிரியர்களை கொண்ட குழு துணை வேந்தர் கே. நாராயண கவுடா வழிகாட்டுதலின் கீழ் சர்வே மேற்கொண்டது.

பெங்களூரில் உள்ள 531 திருமண மண்டபங்களில் 75 மண்டபங்களில், 6 மாதங்களுக்கு மேலாக சர்வே நடத்தப்பட்டது. இதில் தெரிய வந்த விவரங்கள் வருமாறு: பெங்களூரில் ஒவ்வொரு ஆண்டும் 531 மண்டபங்களில் 84 ஆயிரத்து 960 திருமணங்கள் நடக்கின்றன.

இந்த திருமண விருந்துகளின் போது 943 டன் எடை கொண்ட அதிக கலோரிகளை உடைய உணவுகள் வீணாகின்றன. சாப்பிட்டது போக மீதி உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. ஒரு விருந்தில் 10 முதல் 20 வகையான பதார்த்தங்கள் பரிமாறப்படுகின்றன. சராசியாக ஒரு சாப்பாட்டின் விலை ரூ. 40 என்று கணக்கிட்டால் வீணாகும் உணவின் மொத்த மதிப்பு ரூ. 340 கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Malaimalar
avatar
vinothbtech
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 26/04/2012

Back to top Go down

request Re: பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

Post by அசுரன் Fri Oct 12, 2012 10:19 pm

திருமண விருந்துகளில் வீணாகும் உணவை அநாதை ஆசிரமங்களுக்கு கொடுத்தால் அவர்கள் பசியாறுவார்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

Post by அப்துல் Fri Oct 12, 2012 10:27 pm

அசுரன் wrote:திருமண விருந்துகளில் வீணாகும் உணவை அநாதை ஆசிரமங்களுக்கு கொடுத்தால் அவர்கள் பசியாறுவார்கள்

கண்டிப்பாக
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

request Re: பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

Post by றினா Sat Oct 13, 2012 9:53 am

இப்படியும் செய்யலாம் என நினைக்கிறேன்.

இவ்வாறான நிகழ்வுகளின்போது சமூகநல நிறுவனங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு மீதமாகும் உணவுகளை சேமித்து பதப்படுத்தி பாதுகாத்து தேவையுள்ள இடங்களுக்கு அனுப்பிவைக்க முடியும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

Post by balakarthik Sat Oct 13, 2012 1:39 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

Post by அருண் Sat Oct 13, 2012 1:51 pm

உணவை வீணாக்குவதில் அப்படி என்ன சந்தோசம்! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

request Re: பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

Post by balakarthik Sat Oct 13, 2012 1:55 pm

அருண் wrote: உணவை வீணாக்குவதில் அப்படி என்ன சந்தோசம்! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லாம் சக்கரையும் உப்பும் செய்யும் மாயம்
பசி இருக்குறவனுக்கு ருசி தெரியாது ருசிக்காக சாபிட்ரவனுக்கு பசி இருக்காது இவர்கள் இரண்டாம் தரமானவர்கள் அரும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: பெங்களூர் திருமண விருந்துகளில் வீணாகும் ரூ.340 கோடி உணவு: சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை
»  செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி
»  'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு
»  வேட்டவலத்தில் கொள்ளை போன ரூ.5 கோடி மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார்?- போலீசார் விசாரணை
» யமுனையை சுத்தம் செய்ய முடியாமல் ரூ.12 ஆயிரம் கோடி நாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum