ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

+3
அப்துல்
யினியவன்
Thariq
7 posters

Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by Thariq Fri Oct 12, 2012 3:59 pm

சிறப்பான மொபைல் போன்களை வழங்கி வரும் சோனி நிறுவனம் wifi யுடன் கூடிய டாப்லெட் மட்டும் தந்துள்ளது. தற்போது 3g வசதியுடன் கூடிய சிறந்த டாப்லெட்ஐ வழங்க இருக்கிறது. இது பிரபலமான iPad, Samsung Tab ஐ விட சிறந்த கான்பிகிரேசன் கொண்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.

அதிரடியாக வைட்ஐ குறைத்து இருகிறார்கள். 9.4 inch க்கு 570 கிராம் எடைதான். வேகமான பிராசசர் NVIDIA®️ Tegra®️ 3 mobile processor, Quad-core 1.3 Ghz ஸ்பீட். 1Gb ராம். கொள்ளளவு 16Gb r 32Gb r 64Gb என்று மூன்று மாடல்களில் கிடைக்கும்.

மற்ற பிரபலமான டாப்லெட்கள் கேமராவிற்கு முக்கியத்துவம் தராத நிலையில் சோனி எக்ஸ்பீரியா மெயின் கேமரா hd தரத்தில் 8M பிக்ஸ்சல்சும், முகப்பு கேமரா 1.3M பிக்ஸ்சல்சும் தருகிறது.

உங்கள் தொலைக்காட்சி மட்டும் இன்றி Blu-ray player, stereo, and cable box போன்றவற்றில் ரிமோட் கன்ரோலாக பயன்படுத்தக்கூடிய வசதி உள்ளது.

துல்லியமான Sony Mobile BRAVIA Engine, TFT Color LCD டிஸ்ப்ளே . ஆண்ராய்டு வர்சன் 4.03 (ஐஸ் கிரிம் சான்ட்விச்) யுடன் கிடைக்கும். 4.1 (ஜெல்லிபீன்) அப்டேட் கிடைக்கும்.பாட்டரி திறன் Li-Ion 6000 mAh இருப்பதால் நீண்ட நேரம் உபயோகிக்கலாம்.

வடகரை தாரிக் நன்றி


தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Thariq
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012

http://www.vadakaraithariq.blogspot.com

Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by யினியவன் Fri Oct 12, 2012 4:12 pm

பகிர்வுக்கு நன்றி தாரிக்.

சாம்சங் ஆப்பிள் போட்டியில் சோனி மட்டும் அல்ல பிற பிராண்டுகளும் தத்தளிக்கின்றன.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by Guest Fri Oct 12, 2012 4:37 pm

நன்றி தாரிக்
avatar
Guest
Guest


Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by அப்துல் Fri Oct 12, 2012 10:19 pm

இதன் விலை பற்றி நீங்கள் கூறவில்லையே நண்பரே?
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by rudran Sat Oct 13, 2012 12:17 am

இப்போதைக்கு உள்ள பிராண்டுகளில் ஆப்பிளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
avatar
rudran
பண்பாளர்


பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by அருண் Sat Oct 13, 2012 1:58 pm

பகிர்வுக்கு நன்றி தாரிக். மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by balakarthik Sat Oct 13, 2012 2:03 pm

அப்துல் wrote:இதன் விலை பற்றி நீங்கள் கூறவில்லையே நண்பரே?

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Sony-Tablet-S-3G
சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Sony-Tablet-S-3G-300x225

இந்திய ரூபாயில் இதன் விலை 27,111 /-


ஈகரை தமிழ் களஞ்சியம் சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by அப்துல் Sat Oct 13, 2012 4:22 pm

நன்றி பாலகார்த்திக்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by pgasok Sat Oct 13, 2012 5:37 pm

நன்றி தாரிக்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை Empty Re: சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum