Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண்.17 - கு( டீ ) (சிறுகதை சின்னத்திருவிழா)
2 posters
Page 1 of 1
கதை எண்.17 - கு( டீ ) (சிறுகதை சின்னத்திருவிழா)
கு( டீ )
வேந்தன் பிரபல மருந்து தயாரிக்கும் கம்பெனியில் சேல்ஸ் ரெப்ரசெண்டேட்டிவ்வாக வேலை செய்கிறான். பேயருகேட்றாற் போல் அவன் குடும்பத்தை பொருத்தவரை அவன் முடிசூடா ராஜாவாகவே வலம் வந்தான். அவனிடம் எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது. குடும்பத்தில் அனைவருக்கும் கட்டுபடுகிறவன். அடக்கமானவன், ஒழுக்கச்சீலன் போன்ற நல்ல பெயர்கள் அனைத்தும் பெற்றிருந்தான் ஆனால் அவை இன்றோடு காற்றில் பரந்து விட்டது போல் உனர்ந்தான்.
ஏனெனில் இன்று அவன் அலுவலகத்தில் அதுவும் அலுவலக நேரத்தில் எடுத்த வாந்தி அவனை கூனி குருக செய்ததுடன் அவன் குடும்பத்தில் பூசல் உருவாக காரணமாகவும் அமைந்து விடடது. ஆம் "அவன் அளவுக்கு அதிகமாக குடிக்கிறான்" இந்த வார்த்தை அவன் குடும்பத்தினரை வந்தடைந்தது. அலுவலக வேலை நிமித்தமாக இன்று சாப்பிடாமல் கூட சீக்கிரம் கிளம்பியவன் அலுவலக ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு சாப்பிடாமல் வெறும் வயிற்றில் நிறைய முறை அந்த கருமத்தை குடித்ததே மேற்கண்ட பிரச்சினைக்கு காரணம்
அவன் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் நாமும் இந்த பிரசனைக்கு காரணம் என்பது போலவே யாரும் இத அவன் குடிக்கிறதை நிருத்த சொல்லி வர்புருத்தவில்லை மாறாக குடிகிறதை குறைக்க சொல்லியே மன்றாடினர். வீட்டிலுல்லவர்கள் அலுவலக தொலைபேசியை தொடர்பு கொண்டு விசாரித்தபோதும். " இதெல்லாம் ஒரு பிரசினையா ? " என்பதுபோல் பேசினர். ஒரு சிலரோ இந்த "மாதிரி மார்கெடிங் தொழிலில் இதெல்லாம் சகஜம்", "நிருத்துவது என்பது கடினம்", "இந்த வேலையில் எங்கலுக்கு புத்துனர்சியே அத குடிக்கும் போதுதான் கிடைக்குது" என்று அவன் செயலை ஆமோதிப்பது போலவே பேசினர்.
ஆனால் வேந்தனுக்கு மட்டும் படபடவென வந்தது வீட்டுக்கு போய் அங்குள்ள கூட்டத்தின் கேள்விகனைகளை எப்படி எதிர் கொள்வது அவர்கள் எப்படி கேள்வி கேட்பார்கள் அதற்கு எப்படி பதில் சொல்வது என்று மனதில் கேல்வியையும் பதிலையும் ஓட்டி பார்த்துக்கொண்டான்.மாலை வேலை முடித்து வேகவேகமாக ஒருவித பதற்றதுடனே வீடு வந்து சேர்ந்தான்.
அங்கு ஒரு மினி நீதிமன்றமே கூடிவிட்டிருந்தது அவனுடைய தந்தை தாய் மனைவி தங்கை மற்றும் அவனுடைய ஒரு வயதே ஆன மகன் என குடும்ப உறுபினர் ஒருவர் விடாமல் ஹாலில் ஆஜராயினர்.வேந்தன் மட்டும் குற்றவாளி கூண்டில் வேந்தனின் தந்தை ஆரம்பித்து வைத்தார். " நீ அத ஈவவளவு அதிகமா குடிக்கிரவரை நாங்க அதை கண்டுக்காமையும் கண்டிக்காமையும் இருந்த்து எங்க தப்புதான் "
"டென்சன் அசதி அத போக்கத்தான்" என்று வேந்தன் பதில் சொல்வதற்க்குள்
அவனுடைய அம்மா " எந்த வேலையில் தான் டென்சன் இல்ல ஊர் உலகத்துல உள்ளவனெல்லாம் ஒரு நாளைக்கு பத்து வாட்டி அத குடிச்சிக்கிட்டா இருக்கான்" என்றார்.
"எதாவது குழப்பமா இருக்கும் போது அத குடிச்சா தான் அதுக்ககு ஒரு தீர்வும் உடம்புக்கு ஒரு சுருசுருப்பும் கிடைக்குது" என்று மழுப்பினான்
அதற்கு அவனுடைய மனைவி " ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூணு தடவைனு குரைசிகிலாமில்லையா ? " என்றாள்.
" எங்கிட்ட வேற ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா? அதுவும் இல்லாம நான் குடிகிறதுனால யாருக்காவது ஏதாவது தோந்தரவு இருக்கா ? " என்று பசப்பு வார்த்தைகளில் வீழ்த்த முயனறான்.
தங்கையோ " நீ வெரும் வயிதுல அத குடிச்சதால தான் காலைல ஆபிஸ்ல அப்படி அசிங்க படவேண்டி வந்தது " என்றாள்.
"இப்ப என்னதான் சொல்லவரிங்க?" என்று ஆத்திரப் பட்டான்.
அம்மா பவ்யமாக " டீ ய அதிகமா குடிச்சா உடம்புக்கு பித்தம் அதிகமாயிடும் அதுவும் வெரும் வயித்துல அதிகமுறை டீ குடிச்சதால தான் இன்னைக்குகூட வாந்தி எடுத்திருகே " என்றாள்.
அவனுடைய மனைவி " டீக்கு பதிலா பித்தம் குரைன்ச பால் காபி ஏதாவது மாத்தி குடிக்க முயற்சி பன்னலாமில்லையா?" என்று குழைந்தாள்.
வேந்தன்" காபியோட டேஸ்ட் எனக்கு பிடிக்கல பால் சாப்பிட்டா தூக்கம் தான் வருது சுருசுருப்பு வரலை ஆன இந்த டீல இருக்க டேஸ்டும் புத்துனர்சியும் வேற எதலயும் கிடைக்கல " என்றான்.
அப்பா " உன் உடம்புக்கு ஏதாவது ஒன்னுன்னா எங்களால தாங்க முடியாது " என்றார்.
வேந்தன் தன் மகனை அரவனைத்துக் கொண்டே " டீயை குறைத்து பால் சாப்பிட முயற்சிக்கிறேன்" என்றான்.
குற்றவாளி தன் தவறை உனர்ந்து ஒப்புக்கொண்டு தன்னை மாற்றிக் கொள்ள முயல்வதால் நீதிமன்றம் எந்த வித தண்டனையும் அளிக்காமள் கலைந்தது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கதை எண். 21 - பிரசாத் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண்.014 - ரத்தக்கண்ணீர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 28 -சில மனிதர்கள் ... (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண்.014 - ரத்தக்கண்ணீர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 28 -சில மனிதர்கள் ... (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|