ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தடியில் நான்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty மரத்தடியில் நான்

Post by அகல் Fri Oct 12, 2012 2:15 pm

First topic message reminder :

இமைகள் மூடிய
என் கருவிழிகள்
உன் நினைவுகளோடு
உறவாடிக்
கொண்டிருக்கையில்

தட்டி எழுப்புகிறது...

நேற்று பெய்த
மழையில்

இன்றுவரை
இலைகளோடு
உறவாடிய
மழைத்துளி...!

எனது வலைப்பூவில் பார்க்க
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by பூவன் Fri Oct 12, 2012 3:00 pm

மீண்டும் வரும் பருவ வயது
ஆனால் மீண்டு வருமா போன பருவ வயது ...

அன்பை அள்ளி பருகிய
பள்ளி காலம் ...
நட்பை நல்கிய
கல்லூரி காலம் ...
எதையும் சாதிக்கும்
இளமை காலம் ...

இன்னும் நீளும் இந்த பட்டியல் காலம் ...
கனவாய் மட்டுமே பூக்கும்
கண்ணீர் காலம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by யினியவன் Fri Oct 12, 2012 3:04 pm

கணவாய் பூக்கும் கண்ணீர் காலம்
சிலருக்கு ஆனந்தக் கண்ணீராய்
சிலருக்கு துக்கமாய் தூக்கத்தில் ஏக்கமாய்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by பூவன் Fri Oct 12, 2012 4:18 pm

கண்ணீர் காலம் சில
செந்நீரிலும் அரங்கேறுகின்றன ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by யினியவன் Fri Oct 12, 2012 4:24 pm

பற்றாக்குறை
தண்ணீரில் மட்டுமே
கண்ணீரிலும் செந்நீரிலும் இல்லை...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by பூவன் Fri Oct 12, 2012 4:27 pm

யினியவன் wrote:பற்றாக்குறை
தண்ணீரில் மட்டுமே
கண்ணீரிலும் செந்நீரிலும் இல்லை...

அது தான் என்றும்
ஏழைகளின் வாழ்வில் வற்றாமல் பாய்கிறதே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by யினியவன் Fri Oct 12, 2012 4:32 pm

வற்றாமல் பாய்கிறது
வயிறு ஒட்டாமல் இருக்க
கஞ்சிக் கலயமோ காய்ந்திருக்கிறது
ஏழையின் வயிற்றைப் போலவே...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by பூவன் Fri Oct 12, 2012 4:38 pm

வேய்ந்து இருக்கும்
கூரையில் வீசும்
மழை சாரலில்
உடம்பெல்லாம் குளிருது
உள்ளமும் கொஞ்சம் நனையுது ...
பாவி வயிறு மட்டும் அல்லவா
ஓயாமல் காய்கிறது ....

வற்றாமல் பாயும் வறுமையோ
குன்றாது ஓடும் நதி போலவே ...
வென்று வாழ்கை ஒட்டவே
அன்றாடம் தவிக்கிறோம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by அகல் Fri Oct 12, 2012 4:39 pm

யினியன் - பதிவில் signature எப்படி இணைப்பது கொஞ்சம் சொல்லுங்கள்... any link to guide ?


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 4:55 pm

கவிதைகள் எல்லாம் நல்லாதான் இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by பூவன் Fri Oct 12, 2012 4:58 pm

மாணிக்கம் நடேசன் wrote:கவிதைகள் எல்லாம் நல்லாதான் இருக்கு.

அய்யா நீங்கள் நிற்பது மரத்தடி கொஞ்சம் நிழல் போல கவிதையும் நல்லா இருக்கும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரத்தடியில் நான் - Page 2 Empty Re: மரத்தடியில் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum