புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
21 Posts - 70%
heezulia
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
1 Post - 3%
viyasan
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
213 Posts - 42%
heezulia
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
21 Posts - 4%
prajai
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
7 Posts - 1%
mruthun
சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_m10சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை வர்த்தகத்தில் தாராளமயமாக்கல்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 7:17 pm

திறந்த சந்தையில் சர்க்கரையை விற்க ஆலைகளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என ரங்கராஜன் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

உலகின் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் அதனுடைய தேவையும் அதிகமாகவே உள்ளது. அதன் தேவை இந்த ஆண்டு 25.2 மில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்க்க்ரை துறை மட்டுமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மீதமுள்ள அனைத்து தொழில் துறைகளும் சுயமாக செயல்ப்பட துவங்கியுள்ள தருணத்தில் சர்க்கரை துறை மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என ரங்கராஜன் குழு கூறியுள்ளது.

இதன்மூலம் சர்க்கரை நிறுவனங்கள் விலை சந்தையில் சுயமாக அவர்களே விற்க அனுமதிக்க வேண்டும். அரசு அவர்களிடமிருந்து வாங்கி பொது விநியோகத்தில் விற்கும் உற்பத்தியில் 10 சதவீத சர்க்கரைக்கு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையையே ஏற்க்க வேண்டும்.

திறந்த சந்தை மற்றும் ரேஷன் கடைகளில் விற்க கூடிய அளவை மத்திய அரசே கட்டுப்படுத்தி வருகிறது. உற்பத்தி செய்த சர்க்கரை அளவை விநியோகம் செய்ய கூடிய சுதந்திரத்தை அவர்களுக்கு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கரும்பு விலை மற்றும் சர்க்கரை வர்த்தக தாராளமயமாக்கல் என்ற பகுத்தறிவுக் கொள்கையை படிப்படியான முறையில், இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற இந்த பரிந்துரை அறிக்கை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனவரி மாதம், சர்க்கரை துறை மீதான கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய ரங்கராஜன் தலைமையிலான இந்த் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 1:03 am

அம்மாக்கேத்த ஸ்வீட்டான செய்தி...

தீபாவளிக்கு கலக்கிடுங்கம்மா - சுவீட்ட சொன்னேன் வயிற்றை அல்ல. புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக