Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடையாள கிரீடம்
+2
பூவன்
ரா.ரா3275
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அடையாள கிரீடம்
First topic message reminder :
நடந்தும் நகர்ந்தும்
நகர்ந்தும் நடந்தும்
பிடிமானம் ஏதுமின்றி
வெகுமானம் வேண்டி
அவமானம் தாண்டித் தாண்டி
அடைந்த இலக்கு
அப்புறம்தான் இனிக்கும் என்றால்
அட போங்கடா நீங்களும்
உங்க உபதேசமும்
இப்படி மூர்க்கமாய்
மூளைக்குள் கொதித்தாலும்
ஆறுதல் மட்டும் தேடி
அப்படியே அடக்கமாகிவிடுதல் காட்டிலும்
அத்துணையும் தாங்கு
அனைத்திற்கும் ஆதாரம் நீதான்
நீ மட்டும்தான்!
அடித்து துவைக்கும் உலகை
அமைதியாய் கைகட்டி எதிர்கொள்
அப்படியே தூள் தூளாகி
அடையாள கிரீடம் மட்டும் உன் தலையில்!
நடந்தும் நகர்ந்தும்
நகர்ந்தும் நடந்தும்
பிடிமானம் ஏதுமின்றி
வெகுமானம் வேண்டி
அவமானம் தாண்டித் தாண்டி
அடைந்த இலக்கு
அப்புறம்தான் இனிக்கும் என்றால்
அட போங்கடா நீங்களும்
உங்க உபதேசமும்
இப்படி மூர்க்கமாய்
மூளைக்குள் கொதித்தாலும்
ஆறுதல் மட்டும் தேடி
அப்படியே அடக்கமாகிவிடுதல் காட்டிலும்
அத்துணையும் தாங்கு
அனைத்திற்கும் ஆதாரம் நீதான்
நீ மட்டும்தான்!
அடித்து துவைக்கும் உலகை
அமைதியாய் கைகட்டி எதிர்கொள்
அப்படியே தூள் தூளாகி
அடையாள கிரீடம் மட்டும் உன் தலையில்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அடையாள கிரீடம்
balakarthik wrote:பிரேச்சனைகளை பேஸ் டு பேஸ் சந்தித்து கிரிடம் சூட தலைக்கு வாழ்த்துக்கள்
ம்ம்ம்...அப்பவும் பிரச்னை இல்லாம ஜெயிக்க வாழ்த்து சொல்லமாட்டீங்க போல...
சும்ம்ம்மா...நன்றி பா.கா.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அடையாள கிரீடம்
ரா.ரா3275 wrote:ம்ம்ம்...அப்பவும் பிரச்னை இல்லாம ஜெயிக்க வாழ்த்து சொல்லமாட்டீங்க போல...சும்ம்ம்மா...நன்றி பா.கா.
பிரெச்சனை இல்லாம ஜெயிப்பது பிராணன் இல்லாம இருப்பதற்கு சமம் ரா ரா வைர வைடூர்ய க்ரிடங்கள் சூடிய தலைகள் என்றாவது வீழ்ந்துவிடும் ஆனால் இன்றளவும் முட்களை க்ரிடமாக சூடியவர் தலை வீழ்வதுமில்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அடையாள கிரீடம்
balakarthik wrote:ரா.ரா3275 wrote:ம்ம்ம்...அப்பவும் பிரச்னை இல்லாம ஜெயிக்க வாழ்த்து சொல்லமாட்டீங்க போல...சும்ம்ம்மா...நன்றி பா.கா.
பிரெச்சனை இல்லாம ஜெயிப்பது பிராணன் இல்லாம இருப்பதற்கு சமம் ரா ரா வைர வைடூர்ய க்ரிடங்கள் சூடிய தலைகள் என்றாவது வீழ்ந்துவிடும் ஆனால் இன்றளவும் முட்களை க்ரிடமாக சூடியவர் தலை வீழ்வதுமில்லை
சூப்பர் பின்னூட்டம் பா.கா...ரசித்தேன்-மிக மதித்தேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அடையாள கிரீடம்
மிக்க நன்றி ராரா ரசித்தளுக்கும் விரும்பியதற்கும்
என்னை பொருத்தமட்டில் இந்த வையகத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை என்றுத்தான் கூறுவேன் எல்லா பிறேச்சனைகளும் கஷ்டங்களும் ஒரு நல்ல அனுபவ பாடத்தை கற்ப்பிக்கும் ஆசிரியரே என்பது எனது எண்ணம் அதற்க்கு நாம் கொடுக்கும் குருதச்சனையே துன்பங்களும் கஷ்டங்களும், ஆரோக்கியமான ஊனமில்லாத உடலை படைத்து தனியே விடாமல் பாதுகாக்க தாய் தந்தையரை படைத்து உறவு சுற்றம் நட்புகளையும் படைத்து துணையுடன் இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்த கடவுளுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் கடவுளிடம் நன்றி சொல்வதைவிட நன் எப்பொழுதுமே வேறெதுவும் கேட்ட்பதில்லை இருந்தும் இவ்வுலவும் கொடுத்த கடவுளிடம் இன்னமும் இதை கொடு அதை கொடு என்று கேட்க்கும் பிச்சைகாரர்களை பார்க்கும்பொழுது சிரிப்புத்தான் வருகிறது எனக்கு என்ன செய்வது

balakarthik wrote:மிக்க நன்றி ராரா ரசித்தளுக்கும் விரும்பியதற்கும்

சூப்பர் கருத்து...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அடையாள கிரீடம்
நன்றி
இருப்பினும் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் எல்லாம் அவன் செயல் நான் வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட்த்தான் ரா ரா
இருப்பினும் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் எல்லாம் அவன் செயல் நான் வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட்த்தான் ரா ரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அடையாள கிரீடம்
balakarthik wrote:நன்றி
இருப்பினும் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் எல்லாம் அவன் செயல் நான் வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட்த்தான் ரா ரா
ம்ம்ம்...உண்மைதான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இரவு நேர கிரீடம்..!
» கர்வ கிரீடம்- கவிதை
» கிரீடம் சூடியும் தலை குனிவு
» கிரீடம் அணிந்த காய்…!!
» கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை....!!
» கர்வ கிரீடம்- கவிதை
» கிரீடம் சூடியும் தலை குனிவு
» கிரீடம் அணிந்த காய்…!!
» கிரீடம் இருக்கு, ப்ரீடம் இல்லை....!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|