ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடையாள கிரீடம்

+2
பூவன்
ரா.ரா3275
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அடையாள கிரீடம்  - Page 2 Empty அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Fri Oct 12, 2012 12:00 pm

First topic message reminder :


அடையாள கிரீடம்  - Page 2 Ist2_6256993-king-s-crown

நடந்தும் நகர்ந்தும்
நகர்ந்தும் நடந்தும்
பிடிமானம் ஏதுமின்றி
வெகுமானம் வேண்டி
அவமானம் தாண்டித் தாண்டி
அடைந்த இலக்கு
அப்புறம்தான் இனிக்கும் என்றால்
அட போங்கடா நீங்களும்
உங்க உபதேசமும்

இப்படி மூர்க்கமாய்
மூளைக்குள் கொதித்தாலும்
ஆறுதல் மட்டும் தேடி
அப்படியே அடக்கமாகிவிடுதல் காட்டிலும்
அத்துணையும் தாங்கு
அனைத்திற்கும் ஆதாரம் நீதான்
நீ மட்டும்தான்!

அடித்து துவைக்கும் உலகை
அமைதியாய் கைகட்டி எதிர்கொள்
அப்படியே தூள் தூளாகி
அடையாள கிரீடம் மட்டும் உன் தலையில்!

அடையாள கிரீடம்  - Page 2 Austrian-Crown-Jewels-kings-and-queens-2581063-1024-768


அடையாள கிரீடம்  - Page 2 224747944

அடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 Aஅடையாள கிரீடம்  - Page 2 Emptyஅடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


அடையாள கிரீடம்  - Page 2 Empty Re: அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 2:15 pm

balakarthik wrote:பிரேச்சனைகளை பேஸ் டு பேஸ் சந்தித்து கிரிடம் சூட தலைக்கு வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

ம்ம்ம்...அப்பவும் பிரச்னை இல்லாம ஜெயிக்க வாழ்த்து சொல்லமாட்டீங்க போல...
சும்ம்ம்மா...நன்றி பா.கா.


அடையாள கிரீடம்  - Page 2 224747944

அடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 Aஅடையாள கிரீடம்  - Page 2 Emptyஅடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  - Page 2 Empty Re: அடையாள கிரீடம்

Post by balakarthik Sat Oct 13, 2012 2:16 pm

ரா.ரா3275 wrote:ம்ம்ம்...அப்பவும் பிரச்னை இல்லாம ஜெயிக்க வாழ்த்து சொல்லமாட்டீங்க போல...சும்ம்ம்மா...நன்றி பா.கா.

பிரெச்சனை இல்லாம ஜெயிப்பது பிராணன் இல்லாம இருப்பதற்கு சமம் ரா ரா வைர வைடூர்ய க்ரிடங்கள் சூடிய தலைகள் என்றாவது வீழ்ந்துவிடும் ஆனால் இன்றளவும் முட்களை க்ரிடமாக சூடியவர் தலை வீழ்வதுமில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் அடையாள கிரீடம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடையாள கிரீடம்  - Page 2 Empty Re: அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 2:32 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:ம்ம்ம்...அப்பவும் பிரச்னை இல்லாம ஜெயிக்க வாழ்த்து சொல்லமாட்டீங்க போல...சும்ம்ம்மா...நன்றி பா.கா.

பிரெச்சனை இல்லாம ஜெயிப்பது பிராணன் இல்லாம இருப்பதற்கு சமம் ரா ரா வைர வைடூர்ய க்ரிடங்கள் சூடிய தலைகள் என்றாவது வீழ்ந்துவிடும் ஆனால் இன்றளவும் முட்களை க்ரிடமாக சூடியவர் தலை வீழ்வதுமில்லை

சூப்பர் பின்னூட்டம் பா.கா...ரசித்தேன்-மிக மதித்தேன்...


அடையாள கிரீடம்  - Page 2 224747944

அடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 Aஅடையாள கிரீடம்  - Page 2 Emptyஅடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  - Page 2 Empty Re: அடையாள கிரீடம்

Post by balakarthik Sat Oct 13, 2012 2:51 pm

மிக்க நன்றி ராரா ரசித்தளுக்கும் விரும்பியதற்கும் சூப்பருங்க அருமையிருக்கு

என்னை பொருத்தமட்டில் இந்த வையகத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை என்றுத்தான் கூறுவேன் எல்லா பிறேச்சனைகளும் கஷ்டங்களும் ஒரு நல்ல அனுபவ பாடத்தை கற்ப்பிக்கும் ஆசிரியரே என்பது எனது எண்ணம் அதற்க்கு நாம் கொடுக்கும் குருதச்சனையே துன்பங்களும் கஷ்டங்களும், ஆரோக்கியமான ஊனமில்லாத உடலை படைத்து தனியே விடாமல் பாதுகாக்க தாய் தந்தையரை படைத்து உறவு சுற்றம் நட்புகளையும் படைத்து துணையுடன் இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்த கடவுளுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் கடவுளிடம் நன்றி சொல்வதைவிட நன் எப்பொழுதுமே வேறெதுவும் கேட்ட்பதில்லை இருந்தும் இவ்வுலவும் கொடுத்த கடவுளிடம் இன்னமும் இதை கொடு அதை கொடு என்று கேட்க்கும் பிச்சைகாரர்களை பார்க்கும்பொழுது சிரிப்புத்தான் வருகிறது எனக்கு என்ன செய்வது :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் அடையாள கிரீடம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடையாள கிரீடம்  - Page 2 Empty Re: அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 3:39 pm

balakarthik wrote:மிக்க நன்றி ராரா ரசித்தளுக்கும் விரும்பியதற்கும் சூப்பருங்க அருமையிருக்கு

என்னை பொருத்தமட்டில் இந்த வையகத்தில் கஷ்டம் என்ற ஒன்றே இல்லை என்றுத்தான் கூறுவேன் எல்லா பிறேச்சனைகளும் கஷ்டங்களும் ஒரு நல்ல அனுபவ பாடத்தை கற்ப்பிக்கும் ஆசிரியரே என்பது எனது எண்ணம் அதற்க்கு நாம் கொடுக்கும் குருதச்சனையே துன்பங்களும் கஷ்டங்களும், ஆரோக்கியமான ஊனமில்லாத உடலை படைத்து தனியே விடாமல் பாதுகாக்க தாய் தந்தையரை படைத்து உறவு சுற்றம் நட்புகளையும் படைத்து துணையுடன் இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்த கடவுளுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் கடவுளிடம் நன்றி சொல்வதைவிட நன் எப்பொழுதுமே வேறெதுவும் கேட்ட்பதில்லை இருந்தும் இவ்வுலவும் கொடுத்த கடவுளிடம் இன்னமும் இதை கொடு அதை கொடு என்று கேட்க்கும் பிச்சைகாரர்களை பார்க்கும்பொழுது சிரிப்புத்தான் வருகிறது எனக்கு என்ன செய்வது :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர்

சூப்பர் கருத்து...


அடையாள கிரீடம்  - Page 2 224747944

அடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 Aஅடையாள கிரீடம்  - Page 2 Emptyஅடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  - Page 2 Empty Re: அடையாள கிரீடம்

Post by balakarthik Sat Oct 13, 2012 3:49 pm

நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு
இருப்பினும் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் எல்லாம் அவன் செயல் நான் வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட்த்தான் ரா ரா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் அடையாள கிரீடம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடையாள கிரீடம்  - Page 2 Empty Re: அடையாள கிரீடம்

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 3:52 pm

balakarthik wrote:நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு
இருப்பினும் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் எல்லாம் அவன் செயல் நான் வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட்த்தான் ரா ரா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ம்ம்ம்...உண்மைதான்...


அடையாள கிரீடம்  - Page 2 224747944

அடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 Aஅடையாள கிரீடம்  - Page 2 Emptyஅடையாள கிரீடம்  - Page 2 Rஅடையாள கிரீடம்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அடையாள கிரீடம்  - Page 2 Empty Re: அடையாள கிரீடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum