ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by பூவன் Fri Oct 12, 2012 11:24 am




எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று ஒரு சில கோயில்கள் உள்ளது. இப்படி தனித்துவம் வாய்ந்த கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் போது, காதலிப்பவர்களை ஒன்று சேர்ப்பதற்கென்று கோயில் ஏதும் உண்டா என்பது பலரது கேள்வியாக உள்ளது.

அது சரி….

காதல் என்றால் என்ன? ஒரு சிலரிடம் கேட்டால் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பது காதல் என்பார்கள். காதல் என்றால் இதுமட்டும் தானா? இல்லை….இல்லவே இல்லை…

காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது. விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன் ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரிடம் வைக்கும் அன்பு இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பால் திரிபவர்களும், தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் ஆகும்.

தாரகாசூரன் போன்ற அசுரர்கள் அழிய முருகனின் அவதாரம் தேவை. எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் கூறி சிவன் மீது அம்பெய்து சிவனது தியானத்தை கலைக்க கூறினர். மன்மதனும் சிவன் மீது கணை தொடுக்க, கோபமடைந்த சிவன் மன்மதனை எரித்து விடுகிறார். பதறிப்போன ரதி தேவி, சிவனிடம் மடிப்பிச்சை கேட்க சிவனின் அருளால் மன்மதன் உயிர்ப்பிழைக்கிறான். சிவன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

காதலர் தினத்தன்று ஆண், பெண் காதலர்கள் தான் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதில்லை. பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by முரளிராஜா Fri Oct 12, 2012 11:38 am

சரி சரி இந்த கோயிலுக்கு போயிட்டு வந்து
என் மனைவிக்கு தெரியாம மத்த பெண்களை ரொமன்ஸ் லுக் விட்டு பாக்கறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by பூவன் Fri Oct 12, 2012 11:46 am

முரளிராஜா wrote:சரி சரி இந்த கோயிலுக்கு போயிட்டு வந்து
என் மனைவிக்கு தெரியாம மத்த பெண்களை ரொமன்ஸ் லுக் விட்டு பாக்கறேன்

இது வேறைய ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by ரா.ரா3275 Fri Oct 12, 2012 11:46 am

முரளிராஜா wrote:சரி சரி இந்த கோயிலுக்கு போயிட்டு வந்து
என் மனைவிக்கு தெரியாம மத்த பெண்களை ரொமன்ஸ் லுக் விட்டு பாக்கறேன்

இந்த வயசுல இது தேவையா...ஏற்கனவே கண்ணாடி இல்லாம கால்ல செருப்புகூட மாட்ட முடியல உங்களுக்கு...இதுல லுக்காம்ல லுக்கு...அதுவும் ரொமான்ஸ் லுக்கு...
போங்க போயி பொங்கல் சாப்டுங்க...


 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! 224747944

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! R காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! A காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! R காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by முரளிராஜா Fri Oct 12, 2012 11:50 am

ரா ரா உங்களுக்கு ஏன் இந்த பொறாமை?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by பூவன் Fri Oct 12, 2012 11:52 am

முரளிராஜா wrote:ரா ரா உங்களுக்கு ஏன் இந்த பொறாமை?

விடுங்க அண்ணே நாம போலாம் ....அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by அகல் Fri Oct 12, 2012 12:26 pm

எல்லா கடவுளும் டிபார்ட்மென்ட் பிரிச்சு வேல பாப்பாங்கபோல புன்னகை .. ஹைதராபாத்ல ஒரு கோவில் . அங்க போன உடனே விசா கெடைக்குமாம்.. அதுனால அவருக்கு "Visa Balaji" னு பேரு.. என்ன கொடுமை சார் இது..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by Guest Fri Oct 12, 2012 1:48 pm

ரா.ரா3275 wrote:
முரளிராஜா wrote:சரி சரி இந்த கோயிலுக்கு போயிட்டு வந்து
என் மனைவிக்கு தெரியாம மத்த பெண்களை ரொமன்ஸ் லுக் விட்டு பாக்கறேன்

இந்த வயசுல இது தேவையா...ஏற்கனவே கண்ணாடி இல்லாம கால்ல செருப்புகூட மாட்ட முடியல உங்களுக்கு...இதுல லுக்காம்ல லுக்கு...அதுவும் ரொமான்ஸ் லுக்கு...
போங்க போயி பொங்கல் சாப்டுங்க...

ஆகா ஆகா என்ன வார்த்தைகள் .. இத முரளி அண்ணன் கம்ப்யூட்டர் ல வால் பேப்பர் ஆ வைக்கலாமே ..
avatar
Guest
Guest


Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by Guest Fri Oct 12, 2012 1:49 pm

பூவன் wrote:
முரளிராஜா wrote:ரா ரா உங்களுக்கு ஏன் இந்த பொறாமை?

விடுங்க அண்ணே நாம போலாம் ....அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்

போங்க போங்க நல்ல போங்க ..
avatar
Guest
Guest


Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by பூவன் Fri Oct 12, 2012 2:36 pm

வேனும்ன நீங்களும் வாங்க .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்! Empty Re: காதலில் வெற்றிப் பெற செல்லவேண்டிய கோயில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
» காதலில் வெற்றிபெற செல்ல வேண்டிய கோயில் எது தெரியுமா?
» காதலில் வெற்றிபெற செல்ல வேண்டிய கோயில் எது தெரியுமா?
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum