புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 10:35 pm

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Oldman


வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Father-son-sunrise




முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!




.அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Old-man-hand




இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!



அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Hate-u-father





இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!




இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது..
எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில்
அடங்கியுள்ளது.

நன்றி : பிராமின் நெட் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 11, 2012 10:38 pm

உண்மை.. அருமையான கவிதை...!
அகல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 10:44 pm

அகல் wrote:உண்மை.. அருமையான கவிதை...!

ஆமாம் படிக்கும் போதே மனம் கனக்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Oct 11, 2012 11:30 pm

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது அளவிலா அன்பு இருக்கிறது ஆனால் அந்த அன்பை பிள்ளைகள் உணர்ந்து கொள்ளக்கூடியதாக வெளிப்படுத்த தவறுவதால், வயதான பெற்றோரின் உணர்வுகளை பிள்ளைகள் புரிந்து கொள்ளுவதில்லை.
நல்ல விஷயத்தை எங்களுக்கு உணர்த்தினீர்கள் அம்மா.



நேர்மையே பலம்
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! 5no
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Oct 11, 2012 11:32 pm

அடடா...யதார்த்தம்-நேர்மறை சிந்தனைப் பேசும் கவிதை...
இருந்தும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஊசி செருகப்பட்டிருக்கிறது...
அவ்வூசி உள்ளுக்குள் ஆழமாய் ஊடுருவி அடர்த்தியாய்க் குத்தி நிற்கிறது...
ரத்தம் பீறிடாமல் ரண வேதனையை மட்டும் ரகசியமாக உணர்த்துகிறது...
எழுதியவரின் வார்த்தைகளில் வேண்டுமானால் எளிமை இருக்கலாம்...ஆனால் எழுத்தில் போ(பொ)தித்திருக்கும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அடர்வோ அடர்வு மிக்கவை...

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...



அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! 224747944

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Rஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Aஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Emptyஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! Rஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
badri7986
badri7986
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Postbadri7986 Fri Oct 12, 2012 3:08 am

கடைசி வரி, பல கருத்துகளை தூண்டி விடுகிறது, மிக நல்ல கவிதை ...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 7:56 am

ஒரு சில பிள்ளைகள் செய்யும் இது போன்ற தவறுகளால் எல்லா பிள்ளைகளுக்கும்
கெட்ட பெயர் வந்து சேருகிறது.
முதியோர் இல்லங்களில் விடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை சிறிதளவுதான் என்பதை நாம் உணர வேண்டும்.
பல பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை இறுதி வரை கண்ணுங் கருத்துமாக கவனித்து வருவது நமது கண்களுக்கு ஏன் தெரிவதில்லை.
முதியோர் இல்லங்களில் விடப்படும் பெற்றோர்களுக்காக நான் எனது வருத்தத்தை இதன் வழி சமர்ப்பிக்கிறேன்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 12, 2012 9:10 am

மாணிக்கம் நடேசன் wrote:ஒரு சில பிள்ளைகள் செய்யும் இது போன்ற தவறுகளால் எல்லா பிள்ளைகளுக்கும்
கெட்ட பெயர் வந்து சேருகிறது.
முதியோர் இல்லங்களில் விடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை சிறிதளவுதான் என்பதை நாம் உணர வேண்டும்.
பல பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை இறுதி வரை கண்ணுங் கருத்துமாக கவனித்து வருவது நமது கண்களுக்கு ஏன் தெரிவதில்லை.
முதியோர் இல்லங்களில் விடப்படும் பெற்றோர்களுக்காக நான் எனது வருத்தத்தை இதன் வழி சமர்ப்பிக்கிறேன்.
//முதியோர் இல்லங்களில் விடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை சிறிதளவுதான் என்பதை நாம் உணர வேண்டும்//எண்ணிக்கை சிறிதாயினும் அதன் வலி பெரிது ஐயா.. இங்கு வலியின் ஆழம் தான் பார்க்க வேண்டிய ஒன்று எண்ணிக்கை அல்ல. இது என் தாழ்மையான கருத்து..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 10:10 am

உங்கள் கருத்தும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
கருத்துக்கு நன்றி சார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 4:24 pm

அகிலன் wrote:எல்லா பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது அளவிலா அன்பு இருக்கிறது ஆனால் அந்த அன்பை பிள்ளைகள் உணர்ந்து கொள்ளக்கூடியதாக வெளிப்படுத்த தவறுவதால், வயதான பெற்றோரின் உணர்வுகளை பிள்ளைகள் புரிந்து கொள்ளுவதில்லை.
நல்ல விஷயத்தை எங்களுக்கு உணர்த்தினீர்கள் அம்மா.

ஆமாம் அகிலன் , உண்மையை சொல்கிறிர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக