ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

+2
Muthumohamed
vinothbtech
6 posters

Go down

request கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by vinothbtech Thu Oct 11, 2012 10:10 pm

லண்டன்: இங்கிலாந்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியுடன், அவர் அடைக்கப்பட்ட அறைக்குள்ளேயே வைத்து உறவு கொண்டு சிக்கியுள்ளார் ஒரு சிறை நர்ஸ். அவர் உள்ளே போய் உல்லாசமாக இருந்தபோது சக காவலர்கள் வெளியில் இருந்தபடி காவல் காத்துள்ளனர். அந்த நர்ஸுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் கரேன் காஸ்போர்ட். இவருக்கு 47 வயதாகிறது. இவர் மேற்கு யார்க்ஷயரில் உள்ள வேக்பீல்ட் சிறையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் பிரையன் மெக்பிரைட். இவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது காதல் கொண்டார் கரேன். விடுதலையாகி வெளியே வந்த பின்னர் மணந்து கொள்ளலாம் என்று பிரையன் கூறியிருந்தார். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது என்று முடிவு செய்த கரேன், பிரையனுடன் உடல் ரீதியாகவும் நெருக்கமாக தீர்மானித்தார்.
இருவரும் நெருக்கமாக பழகி வருவது சிறைக் காவலர்களுக்கும் தெரிய வந்தது. இருப்பினும் அவர்களை பணத்தால் அடித்து விட்டார் கரேன். இதனால் அவர்கள் கரேன்- பிரையன் காதலுக்குத் துணையாக இருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் பிரையன் அறைக்குப் போனார் கரேன். அவருக்குத் துணையாக இருந்த காவலர்கள் 3 பேரும் உடன் வந்தனர். அவர்கள் பிரையன் அறைக்கு வெளியே காவலாக இருந்தனர். உள்ளே போன கரேன், பிரையனுடன் உல்லாசம் அனுபவித்தார்.
இதுபோல சில முறை இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். கரேனின் கணவர் அதே சிறையில்தான் விசாரணை அதிகாரியாக உள்ளார். ஒருமுறை அவர் பிரையனை விசாரிப்பதற்காக அவரது அறைக்குப் போயுள்ளார். வெளியே 3 காவலர்கள் இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர் பிரையன் அறைக்குள் போய்ப் பார்த்தபோது மனைவியுடன், பிரையன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார்.

oneindia
avatar
vinothbtech
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 26/04/2012

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by Muthumohamed Thu Oct 11, 2012 11:54 pm

காலம் கலி காலமப்ப ......................................................



கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Uகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Tகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Hகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Uகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Oகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Hகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Aகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Eகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by badri7986 Fri Oct 12, 2012 5:05 am

என்ன கொடுமை சார் இது சோகம்
badri7986
badri7986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 7:36 am

சிறைகளில் இவையெல்லாம் சகஜமப்பா. 6 மாசம் உள்ள இருந்திருக்கோமுல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by Guest Fri Oct 12, 2012 10:02 am

பகிர வேற செய்தி இல்லையா நண்பா .. சிந்திக்கவும்
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by Muthumohamed Fri Oct 12, 2012 11:50 pm

புரட்சி அவர்களே வேறு செய்தி இருந்தாலும் இப்படியும் உலகத்துல நடக்குதுன்னு தெரிந்ஜோமில்ல அதே ஒரு நல்ல செய்தி தானே?????????????



கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Uகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Tகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Hகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Uகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Oகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Hகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Aகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Eகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 12:01 am

அட....போங்கப்பா...இதெல்லாம் ஒரு செய்தின்னு?...


கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! 224747944

கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Rகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Aகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Emptyகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Rகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by Muthumohamed Sat Oct 13, 2012 12:06 am

பின்ன உங்களுக்கு என்ன செய்தி வேண்டும் ??????????????



கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Uகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Tகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Hகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Uகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Oகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Hகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Aகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Mகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Eகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 12:26 am

Muthumohamed wrote:பின்ன உங்களுக்கு என்ன செய்தி வேண்டும் ??????????????


ஸ்ஸ்ஸ்ஸ்....முடியல...


கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! 224747944

கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Rகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Aகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Emptyகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! Rகற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by அசுரன் Sat Oct 13, 2012 10:55 am

நண்பர்களே இது போன்ற மூன்றாம் தர செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
வெளியில் உள்ள மலத்தை யாராவது வீட்டுக்குள் கொண்டுவருவார்களா?


இந்த திரியை பூட்டி குப்பைக்கு அனுப்புகிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை
» 38 நோயாளிகளைக் கொன்று செல்ஃபி எடுத்துக் கொண்ட கொடூர நர்ஸ்!
» திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி
»  தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை
» விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum