Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
+2
Muthumohamed
vinothbtech
6 posters
Page 1 of 1
கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
லண்டன்: இங்கிலாந்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியுடன், அவர் அடைக்கப்பட்ட அறைக்குள்ளேயே வைத்து உறவு கொண்டு சிக்கியுள்ளார் ஒரு சிறை நர்ஸ். அவர் உள்ளே போய் உல்லாசமாக இருந்தபோது சக காவலர்கள் வெளியில் இருந்தபடி காவல் காத்துள்ளனர். அந்த நர்ஸுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் கரேன் காஸ்போர்ட். இவருக்கு 47 வயதாகிறது. இவர் மேற்கு யார்க்ஷயரில் உள்ள வேக்பீல்ட் சிறையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் பிரையன் மெக்பிரைட். இவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது காதல் கொண்டார் கரேன். விடுதலையாகி வெளியே வந்த பின்னர் மணந்து கொள்ளலாம் என்று பிரையன் கூறியிருந்தார். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது என்று முடிவு செய்த கரேன், பிரையனுடன் உடல் ரீதியாகவும் நெருக்கமாக தீர்மானித்தார்.
இருவரும் நெருக்கமாக பழகி வருவது சிறைக் காவலர்களுக்கும் தெரிய வந்தது. இருப்பினும் அவர்களை பணத்தால் அடித்து விட்டார் கரேன். இதனால் அவர்கள் கரேன்- பிரையன் காதலுக்குத் துணையாக இருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் பிரையன் அறைக்குப் போனார் கரேன். அவருக்குத் துணையாக இருந்த காவலர்கள் 3 பேரும் உடன் வந்தனர். அவர்கள் பிரையன் அறைக்கு வெளியே காவலாக இருந்தனர். உள்ளே போன கரேன், பிரையனுடன் உல்லாசம் அனுபவித்தார்.
இதுபோல சில முறை இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். கரேனின் கணவர் அதே சிறையில்தான் விசாரணை அதிகாரியாக உள்ளார். ஒருமுறை அவர் பிரையனை விசாரிப்பதற்காக அவரது அறைக்குப் போயுள்ளார். வெளியே 3 காவலர்கள் இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர் பிரையன் அறைக்குள் போய்ப் பார்த்தபோது மனைவியுடன், பிரையன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார்.
oneindia

vinothbtech- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 26/04/2012
Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
காலம் கலி காலமப்ப ......................................................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
என்ன கொடுமை சார் இது ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
badri7986- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012
Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
சிறைகளில் இவையெல்லாம் சகஜமப்பா. 6 மாசம் உள்ள இருந்திருக்கோமுல்ல.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
பகிர வேற செய்தி இல்லையா நண்பா .. சிந்திக்கவும்
Guest- Guest
Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
புரட்சி அவர்களே வேறு செய்தி இருந்தாலும் இப்படியும் உலகத்துல நடக்குதுன்னு தெரிந்ஜோமில்ல அதே ஒரு நல்ல செய்தி தானே?????????????
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
அட....போங்கப்பா...இதெல்லாம் ஒரு செய்தின்னு?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
பின்ன உங்களுக்கு என்ன செய்தி வேண்டும் ??????????????

Muthumohamed wrote:பின்ன உங்களுக்கு என்ன செய்தி வேண்டும் ??????????????
ஸ்ஸ்ஸ்ஸ்....முடியல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கற்பழிப்புக் கைதியுடன் உறவு கொண்ட சிறை நர்ஸ்.. வெளியே காவல் காத்த காவலர்கள்!
நண்பர்களே இது போன்ற மூன்றாம் தர செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
வெளியில் உள்ள மலத்தை யாராவது வீட்டுக்குள் கொண்டுவருவார்களா?
இந்த திரியை பூட்டி குப்பைக்கு அனுப்புகிறேன்

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை
» 38 நோயாளிகளைக் கொன்று செல்ஃபி எடுத்துக் கொண்ட கொடூர நர்ஸ்!
» திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கிலிடுங்கள் - அபு ஆஸ்மி
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|