புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
29 Posts - 60%
heezulia
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
194 Posts - 73%
heezulia
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
8 Posts - 3%
prajai
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நடுநிசி காவல்காரன் Poll_c10நடுநிசி காவல்காரன் Poll_m10நடுநிசி காவல்காரன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுநிசி காவல்காரன்


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 11, 2012 11:40 pm

நடுநிசி நேரத்திலும்
நாய்கள் தூங்கும்
வேளையிலும்

வீட்டைக்
காவல்
காக்கிறது...

வெற்றிலை
இடிக்கும்
பாட்டியின்
உழக்குச் சத்தம்..!

எனது வலைப்பூவில் பார்க்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Oct 11, 2012 11:47 pm

அட...அழகுணர்வுக் கவிதை...சூப்பர்...
சொல்லப்படாத ஓர் உணர்வு...சொல்லியதற்கு வாழ்த்துகள்...
இது அகலின் கவிதையன்று...அழகின் கவிதை...
வாழ்த்துகள்...அபாரமாய் எழுதுங்கள் அகல் அவர்களே...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



நடுநிசி காவல்காரன் 224747944

நடுநிசி காவல்காரன் Rநடுநிசி காவல்காரன் Aநடுநிசி காவல்காரன் Emptyநடுநிசி காவல்காரன் Rநடுநிசி காவல்காரன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Fri Oct 12, 2012 12:42 am

நல்ல ரசனை.



''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
நடுநிசி காவல்காரன் 961517
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 12, 2012 12:43 am

ஆழாக்கு அரிசியில்
புருஷன் புள்ளையுடன்
பாங்கே குடும்பம் நடத்தியவள்
கால் உலக்கு கல்யாணத்தில் சிறைபட
காவல் காரியானாள் வெற்றிலை உழக்குடன்





அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 12, 2012 8:19 am

ரா.ரா3275 wrote:அட...அழகுணர்வுக் கவிதை...சூப்பர்...
சொல்லப்படாத ஓர் உணர்வு...சொல்லியதற்கு வாழ்த்துகள்...
இது அகலின் கவிதையன்று...அழகின் கவிதை...
வாழ்த்துகள்...அபாரமாய் எழுதுங்கள் அகல் அவர்களே...
நன்றி நண்பரே.. தொடந்து நல்ல படைப்புகளைக் கொடுக்க முயற்சிக்கிறேன் புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 12, 2012 8:20 am

கோபாலன் wrote:நல்ல ரசனை.
நன்றிகள் பல கோபாலன் புன்னகை..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 12, 2012 8:22 am

யினியவன் wrote:ஆழாக்கு அரிசியில்
புருஷன் புள்ளையுடன்
பாங்கே குடும்பம் நடத்தியவள்
கால் உலக்கு கல்யாணத்தில் சிறைபட
காவல் காரியானாள் வெற்றிலை உழக்குடன்
லைக் லைக் புன்னகை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 12, 2012 12:01 pm

உறங்கி பல நாள் ஆச்சு
உழைப்பு எல்லாம் போய் ஆச்சு
இளைப்பாறிய காலமும் போய் ஆச்சு
களைப்பு மட்டுமே பயன் ஆச்சு
பிழைப்பு முடியும் நாள் ஆச்சு
கண் உறங்கும் வேளையிலே
கை உறங்காமல் துடிக்கிறதே ...



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக