ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலைமாதர்

+4
கரூர் கவியன்பன்
பூவன்
மாணிக்கம் நடேசன்
அகல்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

விலைமாதர் - Page 3 Empty விலைமாதர்

Post by அகல் Thu Oct 11, 2012 7:55 pm

First topic message reminder :

விளக்கை
அணைத்து
விட்டு...

திரி ஏற்றாது
எரியும் தீபம்...

விலைமாதர்..!

*சூழ்நிலைக் கைதிகளுக்கு மட்டும்

எனது வலைப்பூவில் பார்க்க
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


விலைமாதர் - Page 3 Empty Re: விலைமாதர்

Post by kirikasan Fri Oct 12, 2012 3:38 pm

மாணிக்கம் நடேசன் wrote:காமம் என்பது பசியா,
விரதம் இருந்து பாருங்கள்,
ஆசையை அடக்கிப் பாருங்கள்,
அற்புதமான சிறப்புகளை
அடையலாம்.

மிக மிக மிக அருமையான கருத்து வரிகள். காமத்தை அடக்குவதற்கு மன உறுதி மிக அவசியம். அதைப் பற்றி சிந்திகாமல், தேடாமல் சிவனே என்று இருப்பதற்கு எல்லோராலும் முடியாது. சிலர் இருக்கிறார்கள். அவர்களைக்கண்டு ஆச்சரியப்படுவேன் .
ஏதாவது ஹொர்மொன் குறைபாடுகளோ என்றும் சிந்தித்திருக்கிறேன்.
ஆனால் பழைய கால முனிவர்களின் தவநிலைபோன்று அடிவயிற்றில் விந்துசக்தியை
வெளிவிடாது காத்து ( இப்படிதான் ஏதோ படித்த ஞாபகம்) தேகத்தை சிற்றின்ப நாட்டமின்றி வைத்திருந்தல் பல நோய்களிலிருந்தும் உடலைக்காத்து நீண்ட ஆயுள் கொண்டு வாழலாம்.

இதை அனுபவரீதியாக உனர்ந்துகொண்டவன் அதனால் தைரியமாக கூறுகிறேன் எவ்வளவு காமத்துக்கு அடிமையாகிறோமோ அவ்வளவு சீக்கிரம் உடலைப் பாழ் படுத்துகிறோம். சிற்றின்பம் மரணத்தை நோக்கி இழுக்க இறைவன் போட்ட விழுபொறி குழி. அல்லது வலை எனலாம்
விந்துவிட்டார் நொந்துகெட்டார்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

விலைமாதர் - Page 3 Empty Re: விலைமாதர்

Post by யினியவன் Fri Oct 12, 2012 3:44 pm

அகல் wrote:
பூவன் wrote:தவறு செய்பவர் , தான் தவறு .....
செய்யத்தூண்டுவோர் தான் தவறு.. அப்படிதான் நமது சட்டம் சொல்லுது.. அது தான் தர்மமும் கூட..
தவறை தவறே இல்லாமல் தவறாது செய்பவரை கேட்டால்
அதில் ஒன்றும் தவறில்லைன்னு தத்துவம் சொல்லுவாங்க...

தத்துப் பித்து தத்துவவாதிகளிடம்
சிக்கி சின்னா பின்னமாகாது இருப்போம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விலைமாதர் - Page 3 Empty Re: விலைமாதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum