ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலைமாதர்

+4
கரூர் கவியன்பன்
பூவன்
மாணிக்கம் நடேசன்
அகல்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விலைமாதர் - Page 2 Empty விலைமாதர்

Post by அகல் Thu 11 Oct 2012 - 21:25

First topic message reminder :

விளக்கை
அணைத்து
விட்டு...

திரி ஏற்றாது
எரியும் தீபம்...

விலைமாதர்..!

*சூழ்நிலைக் கைதிகளுக்கு மட்டும்

எனது வலைப்பூவில் பார்க்க
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by அகல் Thu 11 Oct 2012 - 23:56

யினியவன் wrote:அகல், அய்யா, பூவன், கவியன்பன் - வரிகளில் - வலிகள்.
எதார்த்தம் சோகம்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by அகல் Thu 11 Oct 2012 - 23:57

அகிலன் wrote:ஏழை நாடுகளில் வாழும் பெண்கள் துர்ப்பாக்கியசாலிகள். சில நேரங்களில் வாழ்வதற்காக தங்கள் உடலை விற்கவேண்டிய நிலை.
நிதர்சனமான உண்மை...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by யினியவன் Fri 12 Oct 2012 - 2:06

வயிற்றுக்கு வழி தேடி வலிகளே வழியாக
சுகத்துக்கு வழி தேடி வலைக்குள் சிக்கி வலிகளே வழியாக
வயிற்றுக்கோ/சுகத்துக்கோ இவ்வழியே பயணித்தால் வலிகளே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by kirikasan Fri 12 Oct 2012 - 2:18

பாராட்டுக்கள் ! ஆண்களே விலைமாதை உருவாக்கியவார்கள் . ஒருபெண் தானாக மாறமுடியாது .எந்தப்பெண்ணும் மனைவியாக தாயாக வாழவே விரும்புவாள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by அகிலன் Fri 12 Oct 2012 - 2:29

kirikasan wrote:பாராட்டுக்கள் ! ஆண்களே விலைமாதை உருவாக்கியவார்கள் . ஒருபெண் தானாக மாறமுடியாது .எந்தப்பெண்ணும் மனைவியாக தாயாக வாழவே விரும்புவாள்
உண்மை.
ஆண்களுடைய கண்கள் எப்போதும் எல்லா பெண்களுடைய உடம்பையும் ரசிக்கும் குணமுடையது,
பெண்களுடைய கண்கள் எப்போதும் எல்லா ஆண்களின் உள்ளத்தைத்தான் ரசிக்கும்


நேர்மையே பலம்
விலைமாதர் - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by badri7986 Fri 12 Oct 2012 - 4:33

ரொம்ப கிளிஷேவா இருக்கே, எனக்கு தெரிஞ்சு கல்லூரி நாட்களிலேயே தவறான தொடர்பில் ஈடுபடும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்றோ வறுமை மட்டுமே காரணம் என்றோ பொதுப்படையாக சொல்லிவிட முடியாது ...

குறிப்பு : ஐயா சாமி , என்னை male chauvinist என்று நினைத்து விடாதீர்கள், நாணயத்தின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் என்கிறேன், அவ்வளவுதான் ...
badri7986
badri7986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by kirikasan Fri 12 Oct 2012 - 5:06

காமம் ஒரு பசி. அது ஏற்படும் வயது அளவு ஒவ்வொருவருக்கும் வித்௦தியாசமானது அதற்கு தீனி தேவைப்படும்போது பசிவந்தால் பத்தும் மறந்துபோய்விடுகிறது அப்படி பள்ளிவயதில்
தவறுபவர்கள் கல்யாணம் செய்துகொள்ள முடிந்தால் அதன்பின் தவறமாட்டார்கள் எனக்குத் தெரியும் பத்தாம் ஆண்டில் கல்விபயிலும்போது இரண்டு பெண்கலுக்கு ஹிஸ்ரிரியா நோய் (காதல் வியாதி காமவியாதி என்றும் கூறலாம்) பிடித்து பைத்தியமாக உளறித் திரிந்தார்கள் (ஆசையை அடக்கியதால்)
இதற்குசமூக அமைப்பில் தவறு இருக்கிறது .அப்படி இளம்வயதில் முதிர்ச்சியடையும் பெண்கள் ஆண்களுக்கு இல்லறவாழ்வு காட்டிவிடுவது நல்லது.

இல்லாமல் சுதந்திரமாக அனுபவித்து திரிய ஆசைப்படுவோரும் உண்டு அதுமிக குறைந்தவீதமானோர்தான் என நினைக்கிறேன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by மாணிக்கம் நடேசன் Fri 12 Oct 2012 - 9:15

காமம் என்பது பசியா,
விரதம் இருந்து பாருங்கள்,
ஆசையை அடக்கிப் பாருங்கள்,
அற்புதமான சிறப்புகளை
அடையலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by அகல் Fri 12 Oct 2012 - 10:32

அகிலன் wrote:
kirikasan wrote:பாராட்டுக்கள் ! ஆண்களே விலைமாதை உருவாக்கியவார்கள் . ஒருபெண் தானாக மாறமுடியாது .எந்தப்பெண்ணும் மனைவியாக தாயாக வாழவே விரும்புவாள்
உண்மை.
ஆண்களுடைய கண்கள் எப்போதும் எல்லா பெண்களுடைய உடம்பையும் ரசிக்கும் குணமுடையது,
பெண்களுடைய கண்கள் எப்போதும் எல்லா ஆண்களின் உள்ளத்தைத்தான் ரசிக்கும்
ஆண்களே விலைமாதை உருவாக்கியவார்கள் - உண்மை. "ஆனால் பெண்களுடைய கண்கள் எப்போதும் எல்லா ஆண்களின் உள்ளத்தைத்தான் ரசிக்கும்" இந்த கூற்று இந்த காலகட்டத்தில் முழுக்க உண்மை என்று கூடமுடியது என்பது என் கருத்து அன்பரே..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by அகல் Fri 12 Oct 2012 - 10:34

பூவன் wrote:தவறு செய்பவர் , தான் தவறு .....
செய்யத்தூண்டுவோர் தான் தவறு.. அப்படிதான் நமது சட்டம் சொல்லுது.. அது தான் தர்மமும் கூட..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

விலைமாதர் - Page 2 Empty Re: விலைமாதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum