புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
On
10/10/09, muthamil78@gmail.com wrote:
இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம் இலங்கை தமிழர்களின் முகாம்களை நேரில் ஆய்வு செய்ய தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குழு நாளை (சனிக்கிழமை) கொழும்பு செல்கிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அகதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய உணவு, உடை, சுகாதார, கழிப்பிட வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், தமிழர்கள் சித்ரவதைக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்ய இந்திய எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி வந்தது.
இதனிடையே, இலங்கை செல்வதற்கான அனுமதியை பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும்
நேற்று வழங்கின. இந்த குழுவில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நாளை (சனிக்கிழமை) கொழும்பு செல்கின்றனர்.
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க. பாராளுமன்ற தலைவர்
டி.ஆர்.பாலு,டெல்லி மேல் சபை எம்.பி. கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.விஜயன், ஹெலன் டேவிட்சன், விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேயின் அழைப்பின் பேரில் கொழும்பு செல்லும் தி.மு.க.கூட்டணி எம்.பி.க்கள் குழுவின் சுற்றுப்பயணம் தற்போதைய நிலவரப்படி 5 தினங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவும், அதன் தொடர்ச்சியாக
பாதிக்கப்பட்ட மக்கள் வசித்து வரும் முகாம்கள் அமைந்துள்ள மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் பகுதிகளுக்கு தமிழக எம்.பி.க்கள் குழு சென்று நிலைமையை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டு
இருக்கிறது.
இலங்கைக்கு தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் செல்வதால், அங்குள்ள உண்மை நிலவரம் வெளிசத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18216
=====
அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.மா.க, தே.மு.தி.க, காம்ரேடுகள் மற்றும் இதர கட்சிகள் எங்கே?
சரி அனைத்து கட்சி குழுதான் இல்லை? எங்கே அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு?
என்னடா உங்க அரசியல்? இன்னுமாடா ஒன்று சேர மனம் வரவில்லை?
ம.தி.மு.க ஈரோடு எம்.பி.- கணேசமூர்த்தி, சி.பி.ஐ.(மார்க்சிஸ்ட்) கோவை எம்.பி. - பி.ஆர், நடராஜன், சி.பி.ஐ.
தென்காசி எம்.பி. - லிங்கம் மற்றும் அ.தி.மு.க-வை சேர்ந்த ஒன்பது எம்.பி.க்கள் இவர்களெல்லாம் எம்.பி.
குழுவில் எங்கே?...
அனைத்து கட்சி குழுவும் இல்லை?...அனைத்து கட்சி எம்.பி. குழுவும் இல்லை?...
ஆறு பேரைக் கொண்ட வேளாண் விஞ்ஞானிகள் குழு ஒன்றினை செப்டம்பர் 16 ஆம் தேதியன்று அது இலங்கைக்கு அனுப்பியது. அதில் 4 பேர் தமிழர்கள். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான திரு.ப.முருகேச பூபதியும் அதில் ஒருவர். செப்டம்பர் 17 ஆம் தேதியன்று முள்கம்பிகளுக்கு மத்தியில் சிங்கள அரசால் சிறைவைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை சந்தித்து வன்னியின் வேளாண் திட்டம் குறித்த அவர்தம் கருத்தை அறிந்துகொள்ள அந்தக் குழு வவுனியா சென்றது. முள்கம்பி வதை முகாமில் உள்ள மக்களை சந்திப்பதற்கான உரிய அனுமதி அதனிடம் இருந்தது.
என்றாலும் கூட திரு.முருகேசபூபதி அவர்களையும் மற்ற மூன்று பேரையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக முகாமிற்குள் நுழைய பசில் ராஜபக்சாவின் தலைமையிலான வன்னி மீள் கட்டுமானக் குழு அனுமதிக்கவில்லை. அவர்களை முகாமிற்கு வெளியில் காக்க வைத்து வேடிக்கை பார்த்தது; அவமதித்தது.
உங்களுக்கும் அதுபோன்ற அவமரியாதை ஏற்படும்.
உங்கள் எம்.பி-க்கள் குழுவால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை. எந்த ஒரு விசயமும் வெளிவரப் போவதில்லை.
ஒற்றுமையில்லாமல் உங்களால் எதையும் செய்யமுடியாது அனைத்து எம்.பி-க்கள்- குழுவாக
அல்லாமல் சில கட்சி எம்.பி-க்கள் செல்வதால் இனி உங்களுக்குள் வசை அறிக்கை போர்தான் நடைப்பெறும்...
முத்தமிழ்வேந்தன்
சென்னை
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள்
பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள
தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
_பாரதிதாசன்
இந்த இமெயில் குழுவின் முகவரி...
http://groups.google.co.in/group/beyouths
இந்த குழுமத்திற்கு மின்மடல் வந்தால், குறுந்தகவலைப் (sms) பெற...
http://labs.google.co.in/smschannels/subscribe/beyouthsgroup

- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
இலங்கை முகாமுக்கு சென்று வந்து புதிதாக என்ன கதை சொல்ல போகிறார்கள், என்றுதான் பார்ப்போமே !..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1