ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த

+2
nandhtiha
மீனு
6 posters

Go down

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Empty பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த

Post by மீனு Sun Oct 11, 2009 2:05 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் அனைத்துலக அழுத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
"எங்கள் மீது அனைத்துலக சமூகத்தின் அழுத்தம் இருக்கிறது. நாங்கள் அடைந்த வெற்றியை இல்லாமல் செய்வதற்கான அழுத்தம் வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் கொடுக்கப்படுகிறது. ஆனால், அது நிகழ அனுமதிக்க மாட்டோம். நாட்டை பின்நோக்கி நடத்திச் செல்ல ஒருபோதும் இடமளியோம்" என்றார் மகிந்த ராஜபக்ச.

தென் மாகாண சபைத் தேர்தலையொட்டி அம்பாந்தோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் இலங்கை ஜனாதிபதி.

"பிரபாகரன் இறந்து விட்டாலும் அவரது ஆவி இந்த நாட்டை ஆள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நிலையை நோக்கிச் செல்வதற்கு எவர் ஒருவருக்கும் உரிமை கிடையாது. எனவே இவை அனைத்தையும் மனதில் வைத்து எதிர்காலத்தை நோக்கி நாம் செயலாற்ற வேண்டும்" என பொதுக்கூட்டத்தில் மகிந்த கூறினார்.

அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகப் பகுதியில் புதிய நிர்வாக அலுவலகத்திற்கும், நிலக் கீழ் களஞ்சிய தாங்கிகள் அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார் இலங்கை ஜனாதிபதி.

இந்த களஞ்சிய தாங்கிகள் திட்டத்தின் கீழ் 14 தாங்கிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் 8 தாங்கிகள் கப்பல்களுக்கு நிரப்பும் எரிபொருட்களைச் சேமிப்பதற்கும் 3 தாங்கிகள் எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட உள்ளன. ஏனைய தாங்கிகள் வானூர்திகளுக்கான எரிபொருள் நிரப்புவதற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

புதிய நிர்வாக அலுவலகக் கட்டடம் 1,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 15 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டு முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 360 மில்லின் டொலர் செலவிடப்படுகிறது.

சீன அரச வங்கி இந்த திட்டத்திற்கான 85 விழுக்காடு நிதியை வழங்கி உள்ளது. அத்துடன், சீன நிறுவனங்களே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் கட்டியெழுப்பி வருகின்றன.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி, அனைத்துலக மட்டத்தில் இலங்கை அரசின் பெருமையை இழிவுபடுத்தச் சிலர் முயற்சித்து வருகின்றார்கள் என்று குற்றம்சாட்டினார்.

ஆனால், அனைத்துலக சமூகத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Empty Re: பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த

Post by nandhtiha Sun Oct 11, 2009 2:21 pm

வணக்கம்
பாராண்ட மன்னரெல்லேம் பாடையிலே போன பின்னே - இந்தப்
பச்சோந்திக் கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Empty Re: பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த

Post by சதீஷ்குமார் Sun Oct 11, 2009 4:33 pm

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த 56667 பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த 56667 பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த 56667
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Empty Re: பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த

Post by mdkhan Sun Oct 11, 2009 6:04 pm

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த 128872 பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த 128872 பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த 362913


பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Eegaraitkmkhan
பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Empty Re: பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த

Post by thesa Sun Oct 11, 2009 11:23 pm

இதிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.....

மகிந்தா பயப்பட ஆரம்பித்து விட்டார்.......
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Empty Re: பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த

Post by kirupairajah Sun Oct 11, 2009 11:25 pm

thesa wrote:இதிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.....

மகிந்தா பயப்பட ஆரம்பித்து விட்டார்.......

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த 678642


பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த Empty Re: பிரபாகரனின் 'ஆவி' இலங்கையை ஆள அனுமதிக்க மாட்டோம் என்கிறார் மகிந்த

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே
» இலங்கையை ஆளும் கொலைகாரர்கள், சதிகாரர்கள்: சந்திரிகா
» ‘பெட்ரோல், டீசலை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம்’ தம்பிதுரை பேட்டி
» மற்றவர்களை ஆதரிக்கவும் மாட்டோம்; நாங்கள் போட்டியிடவும் மாட்டோம் :சீமான்!!
» இன்று இலங்கையை சமாளிக்குமா பாகிஸ்தான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum